Prime Video
  1. உங்கள் கணக்கு

ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்!

சோகமாக விடைபெறுதல், கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கண்ணீர், கனத்த இதயம். இந்த சீசனில் நான்கு பெண்களை நாம் அப்படிதான் பார்க்க போகிறோம். ஒவ்வொருவருக்கும் சுமை இருக்கிறது. அது அவர்களை வீழ்ச்சி அடைய வாய்ப்பு இருக்கிறது. அந்த நால்வரும், இந்த சீனனுடன் தங்கள் மனச்சுமைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என நம்புகிறார்கள். ஆனால் சில நேரங்களில் இறுதி அத்தியாயங்கள் மிகவும் வேதனையானவை.
IMDb 5.7201910 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - ஆஃப் லவ், லாஸ் அண்ட் எவரிதிங் இன் பிட்வீன்
    20 அக்டோபர், 2022
    44நிமி
    18+
    சித்தி விஜ்ஜுவிடம் விடைபெறுகிறாள். ஆறு மாதங்கள் கடக்கின்றன, அவள் பேச்சும் குறைகிறது. தாமினி ஒரு பத்திரிகையாளராக,ஜெயுடன் சந்தோஷமாக வாழ தீவிரமாக முயற்சிக்கிறார். ஆர்யாவின் "சந்தோஷமான குடும்பம்" என்னும் கற்பனைக்கு குறுக்கே தான் வந்ததைப் போல் அஞ்ஜனா உணறுகிறாள். உமங் தன் குடும்பத்தை மீண்டும் மகிழ்ச்சியாக ஆக்க முயலுகிறாள். லூதியானாவிற்கு திடீர் பயணத்தினால், உமங் தன் தந்தையின் இதயத்தில் இடம் பிடிப்பாரா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - குலால்
    20 அக்டோபர், 2022
    35நிமி
    18+
    உமங் சொந்தமாக ஒரு உடற்பயிற்சி ஸ்டுடியோவை உருவாக்க விரும்புகிறார். பதின்பருவத்தில் இருக்கும் ஆர்யாவின் சேட்டைகளை அஞ்ஜனாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. தாமினியின் உணர்ச்சிகள் பொங்குகின்றன, ஆனால் ஜேவுடன் மட்டும் இல்லை. ஸ்நேஹாவுக்கு ஆதரவாக இருக்க முயலும்போது, சித்தி அதிகமாக கோபமடைகிறாள். ஒரு ஹோலி பார்ட்டியில், எல்லாரும் குடிபோதையில் ரகசியங்களை பகிர்கிறார்கள். விடிந்ததும் போதை தெளியுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - வீ ஆர் ஃபைன்
    20 அக்டோபர், 2022
    33நிமி
    18+
    ஒரு விஷயத்தின் பின் விளைவுகள் குறைவாக இருக்காது. வாழ்க்கையின் பிரச்சினைகளை சமாளிக்க அந்த பெண்கள் கற்று கொள்கிறார்கள். வருண் தன் வீட்டில் வசிப்பதை அஞ்ஜனா அமைதியாக சமாளிக்கிறாள். சித்தி முதலாளி ஆகிறாள். தாமினி சவால்களையும், தொல்லைகளையும் சந்திக்க வேண்டும் என உணருகிறாள். உமங் தன் தோழியுடன் நேர்மையாக இருக்க கஷ்டப்படுகிறாள்.அவர்களின் கனவான ஃபிட்னெஸ் ஸ்டூடியோவிற்கு சரியான இடத்தை கண்டுபிடிப்பார்களா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - ஸ்பார்க்ஸ் ஃப்ளை
    20 அக்டோபர், 2022
    39நிமி
    18+
    உமாமி ஃபிட்னெஸ் ஸ்டுடியோ மிகவும் ஆரவாரத்துடன் திறக்கப்படுகிறது. உமங் இறுதியாக நகரத்தில் தனக்கு சொந்தமாக ஒரு இடத்தை பெறுகிறாள். வருண், காவ்யா இடையே விருப்பமில்லாமல் நடுவராக அஞ்சனா இருக்கிறார். தாமினி ஜெக்கு வீட்டில் இடம் கொடுத்தாலும் மனதளவில் இடத்தை கொடுக்கவில்லை. சித்தி மேடை ஏற, அவள் முன்னாள் காதலர், அவளுக்கு எதிரியாக மாறுகிறார். சித்தி, மைக்கில் பேச முன் வருவாளா? இல்லை மனதுக்குள்ளே புழுங்குவாளா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - லீப் ஆஃப் ஃபேத்
    20 அக்டோபர், 2022
    39நிமி
    18+
    சமாராவின் ரசிகர்கள் உமங்கின் வாழ்க்கையை நரகமாக்குகிறார்கள். ஆனால் அவர் ஸ்டுடியோவில் வேலை செய்யும் ஒருவருடன் நட்பாகிறார். சித்தியின் முதல் நிகழ்ச்சி கைதட்டலுக்குப் பதிலாக கேலி கிண்டலுக்கு ஆளாகுது. ஆர்யா தன் பெற்றோர்கள் ஒன்றாக இருப்பதை ரசிக்கிறாள். தாமினி முழு ஆர்வத்துடன் பிரச்சார மேலாளராகிறார். தாமினிக்கு எது முக்கியம் என ஜே புரிந்து கொள்வாரா? ஸ்நேஹா புது நட்பை உருவாக்க, சித்தி அனுமதிப்பாரா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - வென் லவ் இஸ் கான்
    20 அக்டோபர், 2022
    36நிமி
    18+
    உமங்கும் மெஹெரும் மோக வலையில் விழுகிறார்கள். ஆனால் உமங் திரும்ப நம்பிக்கைக்கு உரியவர் ஆவாரா? தனக்கு சொந்தமில்லாத குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என அஞ்ஜனா உணருகிறாள். ஜெவை இழந்து விடுவோமோ என்ற பயத்தில், தாமினி அவனை தன்னுடன் இறுக்கி பிடிக்கிறாள். அவர்களின் உறவு பலவீனமாவதை அவள் உணர்வாளா? உமங் வருத்தப்படுவாரா இல்லை மற்றவரை வருத்தப்பட வைப்பாரா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - மிரர் மிரர் ஆன் த வால்
    20 அக்டோபர், 2022
    40நிமி
    18+
    இடி மின்னலுடன் மழை பெய்கிறது. ஜெயின் வருகையை தாமினி விரும்பவில்லையோ? வருண் மீண்டும் காவ்யாவுடன் சேர விரும்புகிறார். ஆனால் அஞ்ஜனா அவனை விட்டுத்தர விரும்பவில்லையோ? சித்தி முன்னேற விரும்பவில்லையோ? தான் திரும்ப பழைய நிலமைக்கே திரும்பியதாக உமங் நினைக்கிறாள். ஒரு வேளை அவளுக்கு ஒரு புது வழிகாட்டுதல் தேவையோ? இந்த பிரமாண்ட பிறந்த நாள் விழா, அவர்கள் எல்லாரையும் காப்பாற்றுமோ?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - பர்த்டே பம்ப்ஸ்
    20 அக்டோபர், 2022
    39நிமி
    18+
    கொண்டாட வேண்டிய நேரம் இது. சில கிரீடங்களுடன் புதையல் வேட்டை விளையாட்டுகள், ஏரிக்கரையில் சுற்றுலா, சில கிண்டல்கள், சில ரகசிய பரிமாற்றங்கள். இப்படிதான் சித்தியின் 25வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பிறந்த நாளில் கேக் இருந்தாலும், இனிமையாக அந்நாள் முடியவில்லை. காயப்பட்ட இதயங்கள் ஒன்று சேருமா இல்லை மேலும் ரணமாகுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - கேம்ஸ் பீபிள் ப்ளே
    20 மார்ச், 2196
    38நிமி
    18+
    விடுமுறை முடிந்தாலும், அமைதி இன்னும் நிலவவில்லை. சித்தி ஸ்நேஹாவிடம் மன்னிப்பு கேட்டு, மிஹிரின் தோள்களில் சாய்கிறாள். உமங் தன் மனதில் எழும்பியிருக்கும் உணர்வுகளைப் பற்றி சிந்திக்கிறாள். இறுதியில் அஞ்ஜனாவுக்கு சந்தோஷமான குடும்பம் ஏற்படுகிறது. தாமினிக்கும் தனஞ்ஜெய்கும் நல்ல புரிந்துணர்வு உருவாகிறது. ஷஷாங்க் தன் வெறுப்புணர்ச்சியை கைவிடுவாரா? இந்த முறை, தாமினியுடன் சேர ஜெ முயற்சி எடுப்பாரா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - தி குட் இன் குட்பை
    20 அக்டோபர், 2022
    44நிமி
    18+
    உடைந்த கண்ணாடியை ஒட்ட வைக்க முடியாது. தாமினி, ஜெ தன் வீட்டையும் வாழ்க்கையையும் விட்டு வெளியேறுவதை பார்க்கிறாள். சித்தியும் ஸ்நேஹாவும் சேர்ந்து வருந்துகிறார்கள். உமங்கின் சில முடிவுகள், சித்தியின் விமான நிலைய ஓட்டம், அஞ்சனா விட்டுக் குடுப்பது, தாமினியின் கூடு. இவர்களின் பாதுகாப்பான இடம் காப்பாற்றப்படுமா? புத்தாண்டு அவர்களுக்கு புது நம்பிக்கை அளிக்குமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
ஜோயீதா பட்பதியா
தயாரிப்பாளர்கள்
பிரிதிஷ் நந்திரங்கிதா பிரிதிஷ் நந்தி
நடித்தவர்கள்
Sayani GuptaKirti KulhariGurbani
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.