Prime Video
  1. உங்கள் கணக்கு
2016 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதை 3 முறை வென்றது

டவுன்டன் அபே

டவுன்டன் அபே நம்பிக்கை , தைரியம் ஆகிவற்றிற்கு ஒரு சிறந்த உதாரணம், அதன் குடும்பம் தலைமுறையினருக்கும் தாக்குப்பிடித்து அதன் ஊழியர்கள் மரியாதையும் தகுதியும் கொண்ட சிறந்த வேலைக்காரர்கள். ஆனால் மாற்றங்கள் டவுன்டனில் மெல்ல தோன்றுகிறது - புது மின்சார விளக்குகள், தொலைபேசிகள் போன்றவற்றையும் தாண்டி.
IMDb 8.720117 எப்பிசோடுகள்
13+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - கிளைக்கதை ஒன்று
    8 ஜனவரி, 2011
    1 ம 8 நிமிடம்
    7+
    1912 ஆம் ஆண்டில் எட்வர்டியன் கௌன்ட்டி இல்லத்தில் கிராலி குடும்பம் மற்றும் அவர்களின் ஊழியர்களின் வாழ்க்கையை ஒட்டி எடுக்கப்பட்டுள்ள புது தொடர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - கிளைக்கதை இரண்டு
    8 ஜனவரி, 2011
    50நிமி
    13+
    உத்தேசமான வாரிசு மாத்தியூ கிராலி, அவன் தாயார் இசபெல்லின் வருகையை எல்லோரும் ஆர்வத்துடன் கவனித்துக் கொள்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - கிளைக்கதை மூன்று
    15 ஜனவரி, 2011
    49நிமி
    7+
    மேரி அழகான துருக்கிய அட்டாச்செ, கெமல் பாமுக்கை பார்த்தவுடன் ஈர்க்கப்படுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - கிளைக்கதை 4
    15 ஜனவரி, 2011
    48நிமி
    13+
    கிராமத்திற்கு பொருட்காட்சி வருகிறது; திருமதி ஹுயுக்ஸ், தன் முன்னாள் முறைமைக்காரன் டவுன்டன்னில் தனது நிலையை வினவி தான் ஊகத்தின் மயமாக்கப்படுவதை உணர்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - கிளைக்கதை ஐந்து
    22 ஜனவரி, 2011
    50நிமி
    13+
    கிராமம், வருடாந்திர மலர் கண்காட்சிக்காக தயாராகி வருகிறது. வயலட் வெகு காலமாக வைத்திருக்கும் சிறந்த மலர் காட்சி பட்டத்திற்கு இசபெல் முரண்பட்டு போட்டியிடுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - கிளைக்கதை ஆறு.
    22 ஜனவரி, 2011
    49நிமி
    13+
    சிபிலின் அரசியில் லட்சியம் அவளுக்கு தொல்லையாக முடிகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - கிளைக்கதை ஏழு
    29 ஜனவரி, 2011
    1 ம 5 நிமிடம்
    13+
    கோராவின் செய்தி மாத்தியூவின் எதிர்காலத்தை அபகரிப்பதோடு மேரியின் திட்ட அறிக்கையையும் கேள்விக்குறியாக்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Brian PercivalDavid EvansPhilip JohnAndy GoddardCatherine MorsheadMinkie SpiroBrian KellyMichael EnglerBen BoltAshley Pearce
தயாரிப்பாளர்கள்
ரெபேக்கா ஈட்டன்லிஸ் ட்ருபிரிட்ஜ்காரெத் நீயாம்
நடித்தவர்கள்
ஜெசிகா பிரவுன் பிண்டலேதாமஸ் ஹௌஸ்எலிசபெத் மெக் கவர்ன்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.