Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

ஸ்கல்ஸ் அண்ட் ரோசஸ்

சீசன் 1
ரகு மற்றும் ராஜீவ் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஸ்கல்ஸ் அண்ட் ரோசஸில் பங்கேற்கிறார்கள், இது ரோஸ் மற்றும் ஸ்கல் தீவில் நடக்கும் ஒரு வகையான காதல் சாகச மோதல் போட்டி ஆகும். அவர்கள் 8 ஆண்களையும் 8 பெண்களையும் பங்கேற்க வைக்கிறார்கள். இது அவர்கள் வாழ்நாளில் கண்டிராத ஸ்கிசோஃப்ரினிக் பயணம்.
IMDb 4.1201910 எப்பிசோடுகள்
X-Ray18+
முதல் எப்பிசோடு இலவசம்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஹாட் ஆஸ் ஹெல்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    28 ஆகஸ்ட், 2019
    1 ம 4 நிமிடம்
    16+
    ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் சரியாக தெரிந்துக்கொள்வதற்காக ரோஸ் ஐலாந்தில் பிகினி பார்ட்டியில் கலந்துக்கொள்கிறார்கள். அதில் சில பேர் குதூகளத்தில் இருக்க, சிலர் தங்களது திட்டத்தை வகுக்கிறார்கள். ஸ்கல் தீவில் ரகு தங்களுக்குள் உள்ள பிணைப்பை வெளிப்படுத்த முடியாத போட்டியாளர்களுக்காக காத்திருக்கிறார். போட்டியாளர்கள் அங்கே தங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும். யார் முதலில் வீட்டிற்கு அனுப்பப்படுவார்களோ?
    முதல் எப்பிசோடு இலவசம்
  2. சீ1 எ2 - தி ஃபர்ஸ்ட் டச்
    29 ஆகஸ்ட், 2019
    57நிமி
    16+
    ராஜீவ் ஆக்கப்பூர்வமாக ஜோடிகளை தங்களின் பார்ட்னர்களின் உடல்களை அறிந்து கொள்ளும் வகையில், விளையாட வைக்கிறார். ஜோடிகள் பாதுகாப்பாக விளையாட முயற்சிக்குறார். ஆனால் ரகுவின் தனிப்பட்ட இலக்குகளால் மானஸ்வி மற்றும் அஃப்ரீன் ஆகியோருக்கு இது பின்னடைவாகிறது, பெண்களின் சண்டையால் ஒரு அதிர்ச்சியான வெளியேற்றம் நிகழ்கிறது. காதல் மற்றும் போரில் இவை நியாயமானவைதானே?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - மோன்ஸ் அண்ட் ஸ்‌க்ரீம்‌ஸ்!
    29 ஆகஸ்ட், 2019
    57நிமி
    16+
    குழுக்களுக்குள் சரியான புரிதல் வந்திருக்கிறது என்று நினைக்கும் நேரத்தில், ராஜீவ் ஜோடிகளை மாற்றி அமைத்து அதிர்ச்சி கொடுக்கிறார். புதிய ஜோடியை மாற்றியபின், ஜோடிகள் குறுகிய காலத்தில் ஒருவரை ஒருவர் தெரிந்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. காஜல் மற்றும் உத்ஸவ் ஆகியோரின் காதல், இறுதி சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சாஹில் முதன்முறையாக முறைகேடான வார்த்தைகளை எதிர்க்கொள்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - காமசூத்ரா
    29 ஆகஸ்ட், 2019
    1 ம 4 நிமிடம்
    16+
    போட்டியாளர்கள் காமசூத்ராவை பற்றி எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை சரியாக கண்டுப்பிடிக்கத்தான் ராஜீவ் விரும்புகிறார்! சாஹில் மற்றும் ஏன்ஜலின் உறவு, படுக்கையறையில் தீவிரமடைகிறது. போட்டியாளர்களின் அறிவை சோதிக்கும் விதமாக ரகு கேட்கும் புலனாய்வு கேள்விகள் அவர்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. காட்டிக்கொடுப்பு மற்றும் வெளியேற்றுதல் போட்டியாளர்களை திக்குமுக்காட வைக்கிறது, ஒருவரை தவிர!
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - வீ ஆர் பேக்!
    29 ஆகஸ்ட், 2019
    55நிமி
    16+
    புதிய உறவுகள், பழைய முகங்கள். ஆச்சரியம்! நீக்கப்பட்ட போட்டியாளர்கள் போட்டிக்கு திரும்புவதன் மூலம் பழிவாங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். கோபம் மற்றும் பழைய உறவுகள் பைத்தியகாரணதனமான மோதலுக்கு வழிவகுக்கும். எந்த ஜோடி இதை கடந்து முன்னேறி வரும்?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - அன் ஏஞ்சல் ஃப்ரம் ஹெல்
    29 ஆகஸ்ட், 2019
    53நிமி
    16+
    உத்ஸவ் இறுதியாக ஒரு பாடம் கற்று ஒரு புதிய வழியை கண்டுபிடிகிக்கிறார், அது காஜலை பொறாமைப்பட வைக்கிறது. ஆனால் விபின் அந்த சூழ்நிலையை சரி செய்து விடுகிறார். ஸ்கல் தீவில் துரோகம் சாதாரணமாக மாறிவிட்டது, இறுதியாக ஏன்ஜல் சாஹில் மீது தளர்கிறாள்! இன்னும் வியக்கத்தகு மற்றும் மிக பெரிய எலிமினேஷன் இருக்கிறது!
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - இட்ஸ் பிட்வீன் மீ ஆர் ஹர்
    29 ஆகஸ்ட், 2019
    52நிமி
    16+
    இது பெண்கள் நேரம்! இந்த நேரத்தில் ஆண்கள் பாதுகாப்பாக உள்ளனர், ஆனால் பெண்கள் நேரடியாக அரை இறுதிக்குள் செல்ல வாய்ப்பளிக்கிறார்கள். காஜல் மற்றும் நான்சி ஆகியோருடன் காதல் முக்கோணங்களில் அமைந்ததால் உத்ஸவ் இன்னும் குழப்பமடைந்துள்ளார். காதலுக்கு வலி இல்லை என்று யார் சொன்னது?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ8 - யு கான்ட் ட்ரஸ்ட் எனிபடி
    29 ஆகஸ்ட், 2019
    1ம
    16+
    இப்போது ஆண்களின் நேரம்! உத்ஸவ் மற்றும் நான்சி இறுதியாக தங்களின் மூன்றாவது சக்கரம் இல்லாமல் இருக்கிறார்கள், ஆனால் அவர்களிடம் ஒரு கொடூரமான திட்டம் உள்ளது. கண்ணீர் மற்றும் கோபத்தில் உள்ள அனைவரையும் விடுவிப்பதால் எந்த நட்பும் தொடர்ந்திருக்காது மற்றும் ஒருபோதும்-பார்த்திராத நிகழ்வு நடக்கும். நீங்கள் யாரையும் நம்ப முடியாது…
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  9. சீ1 எ9 - டக் ஆஃப் லவ்
    29 ஆகஸ்ட், 2019
    51நிமி
    16+
    ரகு ஆரம்பத்தில் அவர்களை எச்சரித்தார்- வெற்றி பெற நீங்கள் ஏமாற்ற வேண்டும்! இப்போது, கானனின் ஒரே தேர்வு லிடியாவுக்கு எதிராக சாஹிலுடன் இணைவதை தவிர்ப்பது, ஒரு ஜோடி இறுதி சுற்றுக்கு செல்ல, மற்றவர்கள் பங்குதாரர் எடையை சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள், ராஜீவ் மற்றும் ரகு ஆகியோர் திகைத்து நின்றனர், ஆனால் உதவிக்காக மீண்டும் குழுவுக்கு திரும்பினர்...
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  10. சீ1 எ10 - தி ஃபைனல் டைலமா
    29 ஆகஸ்ட், 2019
    52நிமி
    16+
    உனக்கு தெரியும்னு நினைக்கிற, ஆனா தெரியாது! மூன்று ஜோடிகள் மீதம் இருக்கிறார்கள், ஆனால் இரண்டு ஜோடிகளுக்கு மட்டுமே இடம் இருக்கிறது. ஒரு ஜோடி பரிசை வெல்லும் வாய்ப்புக்காக லிடியா மற்றும் விபினுடன் இணைகிறார்கள். இறுதி போட்டி மனதளவிலும், உடலளவிலும் மிகவும் சவாலானது. ராஜீவ் மற்றும் ரகு அவர்களை எளிதில் வெற்றி பெற வைப்பார்களா? கேள்விக்கு இறுதியாக பதில் கிடைத்தது... நாங்களா அல்லது நானா?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
हिन्दी [ऑडियो विवरण]हिन्दी
சப்டைட்டில்
தமிழ்Englishالعربية中文(繁體)हिन्दी [CC]తెలుగు
இயக்குநர்கள்
டானி லாமா
தயாரிப்பாளர்கள்
மோனோஜய்கோடிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட். லிமிடெட
நடித்தவர்கள்
ரகு ராமராஜீவ் லக்ஷ்மன
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.