Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்
BAFTA TV AWARD® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது

குட் ஓமன்ஸ்

அழிராபேல், கிரவுலே, முறையே சொர்க்கம் மற்றும் நரகத்தை சார்ந்தவர்களுக்கு பூமி மீது ஆசை வளர்ந்து விட்டது. அது முடிவிற்கு வரப்போகிறது என்பது மோசமான செய்தி. நன்மை, தீமையின் படைகள் குவிகின்றன. நான்கு ஹார்ஸ்மென்கள் சவாரி போக தயாராக உள்ளனர். எல்லாமே தெய்வீக திட்டத்தின்படி செயல்படுகின்றன. ஆண்டிகிரைஸ்டை யாரோ தவறுதலாக வைத்துவிட்டார் என்பது தவிர. நம் ஹீரோக்கள் அவனை கண்டுபிடித்து, ஆர்மகடானை நிறுத்துவார்களா
IMDb 8.020196 எப்பிசோடுகள்
X-RayTV-14
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஆரம்பத்தில்
    30 மே, 2019
    54நிமி
    16+
    அழிராபேல் மற்றும் கிரவுலே, முறையே சொர்க்கம் மற்றும் நரகத்தை சார்ந்தவர்கள் ஆர்மகடானை தடுக்க படைகளோடு சேர ஒப்புக்கொள்கின்றனர். அவர்கள் ஆண்டிகிரைஸ்டை மனித இயல்பின் சமனிலையோடு வளர்க்க விழைகின்றனர்,.ஆனால் அவர்கள் தம்முடைய முயற்சியை சரியான திசையில் செலுத்துகின்றனரா?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - புத்தகம்
    30 மே, 2019
    59நிமி
    13+
    வருடக்கணக்கில் தவறான சிறுவனை பின் தொடர்ந்ததால், அழிராபேல் மற்றும் கிரவுலேவும் சரியான ஆண்டிகிரைஸ்டை கண்டுபிடிக்கவேண்டும். அக்னஸ் நட்டர் மற்றும் அவளது பிரபல தீர்க்க தரிசனங்களின் கதையில் தீர்வு இருக்குமோ?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - கடின நேரங்கள்
    30 மே, 2019
    1ம
    13+
    நாம் அழிராபேல் மற்றும் கிரவுலேயின் நட்பை பலகாலமாக பின் தொடர்கிறோம். இதற்கிடையே, இன்னாளில், ஆக்னஸ் நட்டரின் வம்சாவளி அனாதேமா தானே இந்த உலகத்தை காக்க, டேட்ஃபீல்டுக்கு வருகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - சனிக்கிழமை காலை விளையாட்டு நேரம்
    30 மே, 2019
    59நிமி
    16+
    அழிராபேல் மற்றும் கிரவுலேயின் நட்பு அவர்களின் மேலாளர்களால் சோதனைக்கு உட்படுத்தும் அளவுக்கு செல்கிறது. ஆர்மகடான் ஊக்கத்தோடு, ஆண்டிகிரைஸ்டின் சக்திகள் உலகை அழிக்கும் வழியில் ஊக்கத்தோடு தொடங்குகிறது,
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - உலக முடிவின் தெரிவு
    30 மே, 2019
    55நிமி
    13+
    அழிராபேல் மற்றும் கிரவுலே டேட்ஃபீல்ட் விமான தளத்தை நோக்கி விரைந்து, ஆடம் மற்றும் நான்கு ஹார்ஸ்மென், அபோகேலிப்சை தொடங்குவதை தடுப்பதற்காக எத்தனிக்கின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - மீதமுள்ளவர்களின் கடைசி நாள்
    30 மே, 2019
    57நிமி
    16+
    ஆதம், கிரவுலே மற்றும் ஆடமினால் சேர்ந்து வேலை பார்த்து சொர்க்கம் மற்றும் நரகத்தின் சக்திகளை வெல்லவும் அபோகேலிப்சை தடுக்கவும் முடியுமா? அவர்கள் அப்படி செய்தால் விதிப்படி என்ன நடக்கும்? கதை முடிவுக்கு வருகிறது, அதுதான் உலகத்தின் முடிவாகவும் இருக்கலாம்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்English Dialogue Boost: MediumEnglish [Audio Description]English Dialogue Boost: LowEnglish Dialogue Boost: HighEnglishไทยPortuguês (Brasil)Español (Latinoamérica)Bahasa Melayu日本語ItalianoČeštinaಕನ್ನಡIndonesiaDeutschPortuguês (Portugal)Tiếng ViệtFrançais (Canada)Magyarहिन्दीTürkçeతెలుగుമലയാളംEspañol (España)Français (France)RomânăΕλληνικάעבריתFilipinoPolskiNederlands
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربية (العالم)العربية (مصر)CatalàČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)EuskaraSuomiFilipinoFrançais (Canada)Français (France)Galegoעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
டக்ளஸ் மெக்கின்னான
தயாரிப்பாளர்கள்
பில் காலின்சனஜோஷ் டைனெவரபால் பிரிஃப்டடிம் ப்ராட்லே
நடித்தவர்கள்
மைக்கேல் ஷீனடேவிட் டெனண்டஅடிரியா அர்ஜோனா
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.