எப்பிசோடுகள்
- சீ1 எ1 - ஆரம்பத்தில்30 மே, 201954நிமிஅழிராபேல் மற்றும் கிரவுலே, முறையே சொர்க்கம் மற்றும் நரகத்தை சார்ந்தவர்கள் ஆர்மகடானை தடுக்க படைகளோடு சேர ஒப்புக்கொள்கின்றனர். அவர்கள் ஆண்டிகிரைஸ்டை மனித இயல்பின் சமனிலையோடு வளர்க்க விழைகின்றனர்,.ஆனால் அவர்கள் தம்முடைய முயற்சியை சரியான திசையில் செலுத்துகின்றனரா?இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ2 - புத்தகம்30 மே, 201959நிமிவருடக்கணக்கில் தவறான சிறுவனை பின் தொடர்ந்ததால், அழிராபேல் மற்றும் கிரவுலேவும் சரியான ஆண்டிகிரைஸ்டை கண்டுபிடிக்கவேண்டும். அக்னஸ் நட்டர் மற்றும் அவளது பிரபல தீர்க்க தரிசனங்களின் கதையில் தீர்வு இருக்குமோ?இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ3 - கடின நேரங்கள்30 மே, 20191மநாம் அழிராபேல் மற்றும் கிரவுலேயின் நட்பை பலகாலமாக பின் தொடர்கிறோம். இதற்கிடையே, இன்னாளில், ஆக்னஸ் நட்டரின் வம்சாவளி அனாதேமா தானே இந்த உலகத்தை காக்க, டேட்ஃபீல்டுக்கு வருகிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ4 - சனிக்கிழமை காலை விளையாட்டு நேரம்30 மே, 201959நிமிஅழிராபேல் மற்றும் கிரவுலேயின் நட்பு அவர்களின் மேலாளர்களால் சோதனைக்கு உட்படுத்தும் அளவுக்கு செல்கிறது. ஆர்மகடான் ஊக்கத்தோடு, ஆண்டிகிரைஸ்டின் சக்திகள் உலகை அழிக்கும் வழியில் ஊக்கத்தோடு தொடங்குகிறது,இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ5 - உலக முடிவின் தெரிவு30 மே, 201955நிமிஅழிராபேல் மற்றும் கிரவுலே டேட்ஃபீல்ட் விமான தளத்தை நோக்கி விரைந்து, ஆடம் மற்றும் நான்கு ஹார்ஸ்மென், அபோகேலிப்சை தொடங்குவதை தடுப்பதற்காக எத்தனிக்கின்றனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ6 - மீதமுள்ளவர்களின் கடைசி நாள்30 மே, 201957நிமிஆதம், கிரவுலே மற்றும் ஆடமினால் சேர்ந்து வேலை பார்த்து சொர்க்கம் மற்றும் நரகத்தின் சக்திகளை வெல்லவும் அபோகேலிப்சை தடுக்கவும் முடியுமா? அவர்கள் அப்படி செய்தால் விதிப்படி என்ன நடக்கும்? கதை முடிவுக்கு வருகிறது, அதுதான் உலகத்தின் முடிவாகவும் இருக்கலாம்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
கூடுதல்கள்
போனஸ்
Go inside the production of Good Omens, a new series based on the beloved book by Terry Pratchett and Neil Gaiman.
Go inside the production of Good Omens, a new series based on the beloved book by Terry Pratchett and Neil Gaiman.
Go inside the production of Good Omens, a new series based on the beloved book by Terry Pratchett and Neil Gaiman.
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- தமிழ் English English Dialogue Boost: Low English Dialogue Boost: Medium English Dialogue Boost: High English [Audio Description] ಕನ್ನಡ Čeština Italiano Indonesia Tiếng Việt Bahasa Melayu עברית Português (Portugal) Filipino हिन्दी Português (Brasil) Español (España) తెలుగు Deutsch Nederlands Español (Latinoamérica) Français (France) Français (Canada) Ελληνικά Polski Magyar മലയാളം Română ไทย Türkçe 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية (العالم) العربية (مصر) Català Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Euskara Suomi Filipino Français (Canada) Français (France) Galego עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 ಕನ್ನಡ 한국어 മലയാളം Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- டக்ளஸ் மெக்கின்னான
- தயாரிப்பாளர்கள்
- பில் காலின்சனஜோஷ் டைனெவரபால் பிரிஃப்டடிம் ப்ராட்லே
- நடித்தவர்கள்
- மைக்கேல் ஷீனடேவிட் டெனண்டஅடிரியா அர்ஜோனா
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.