Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

லோர்

லோர் சீசன் 2 தொடர் உலக வரலாற்று அக்கிரமங்களில் சிலவற்றின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவங்களையும் ஆச்சரியத்தக்க கதாப்பாத்திரங்களையும் ஆழமாக வெளிப்படுத்துகிறது. மத்திய காலம் முதல் ராக்கெட் யுகம் வரை லோர் 2 சபிக்கப்பட்ட மற்றும் குரூரமானவர்களின் நோக்கத்தையும் நரகத்துக்கு தள்ளப்பட்ட பிறகு நடக்கும் கற்பனைக்கு எட்டாத நிகழ்வுகளை ஆராய்கிறது.
IMDb 6.620176 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-14
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - ஃபர்க் மற்றும் ஹேர்: விஞ்ஞானத்தின் பெயரால்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    18 அக்டோபர், 2018
    55நிமி
    TV-14
    இரண்டு அயர்லாந்து நாட்டிலிருந்து குடியேறியவர்கள் கல்லறை திருடர்களாக மாறி இறந்தவர்களை மருத்துவர்களுக்கு விற்கிறார்கள். தங்களது சொந்த இருப்பு உருவாக்குவது சுலபமானது, மேலும் வரலாற்றின் மிகப்பெரிய வெகுஜன கொலைகாரர்கள் ஆனார்கள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ2 எ2 - எலிசபெத் பதோரி- நிலைக்கண்ணாடி, நிலைக்கண்ணாடி
    ஆதரவான சாதனங்களில் காண்க
    18 அக்டோபர், 2018
    36நிமி
    TV-14
    ரத்த வெறி பிடித்த வயோதிகப் பெண் தான் இளமையை எடுத்துக்கொள்ள போதுமான கற்புடைய நபர்கள் இல்லாதபோது கொடுமைப்படுத்தி கொலை செய்யும் நடவடிக்கையைத் துவங்க புதிதாக ஒருவரைக் கொண்டு வந்தார்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ2 எ3 - ஹின்டர்கைஃபெக்: பரணில் இருக்கும் பேய்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    18 அக்டோபர், 2018
    53நிமி
    TV-14
    ஜெர்மானிய கடற்கரைப் பகுதியில் உலகப்போர்களுக்கிடையே ஒரு குடும்பம் தங்களைப் கொல்லப்போகும் நபர் வீட்டின் சுவற்றிலும் அறைகளிலும் பேய் போல் தங்களைக் கவனித்துக்கொண்டும் தாக்குவதற்கான சரியான தருணத்தை எதிர்நோக்கியும் காத்திருப்பது தெரியாமல் உறங்கச் செல்கின்றனர். இது இன்று வரை வெளிக்கொணர முடியாத மர்மங்களில் ஒன்றாகும்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ2 எ4 - ப்ராக் கடிகாரம்: ஓர்லொஜ் தந்த சாபம்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    18 அக்டோபர், 2018
    40நிமி
    16+
    இரு கடிகார தயாரிப்பாளர்கள் ஓர்லொஜின் சாபத்துக்கு எதிராகப் போராடுகிறார்கள். அந்தச் சாபத்தால் ப்ராக் நகரமே பிளாக் ப்ளேகால் சாகுபடி செய்தது. இந்தப் போராட்டத்தில் இவர்கள் வரலாற்றை மாற்றும் முயற்சி செய்ததற்கான விளைவுகளைச் சந்திக்கின்றனர்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  5. சீ2 எ5 - மேரி வெப்ஸ்டர்: ஹாட்லி சூனியக்கார கிழவி
    ஆதரவான சாதனங்களில் காண்க
    18 அக்டோபர், 2018
    35நிமி
    16+
    ஒரு தீவிர கும்பல் வயதான ஒரு சூனியக்காரியை தூக்கிலிடுவதற்கு முன்பு, மதவெறியரின் கட்டுப்பட்டில் இருந்த நகரத்தில் வளர்ந்த ஒரு இளம் பெண் பெரிய தவறை திருத்திக்கொள்ளவேண்டும். இது 11 ஆண்டுகளுக்கு முன்பு சலேம் மாசசூட்டஸில் இருந்து 100 மைல் தூரத்தில் நடந்த கதை.
    Freevee (விளம்பரங்களுடன்)
  6. சீ2 எ6 - ஜாக் பர்சன்ஸ்: சாத்தானும் புனிதமும்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    18 அக்டோபர், 2018
    44நிமி
    16+
    1922-ல் ஒரு ராக்கெட்டை விண்ணில் செலுத்தமுடியும் என்றும் ஒரு சாத்தானை மாயமாக தோற்றுவிக்கமுடியும் என்றும் நம்பிய ஒரே நபர் ஜாக் பார்சன்ஸ் மட்டுமே. 1952-ல் இரண்டையும் செய்துகாட்டினார். ஆனால் அவர் உருவாக்கிய மர்ஜொரி கேமரான் தொலைந்துபோனதுதான் அவரது ஒரே கவலை.
    Freevee (விளம்பரங்களுடன்)

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: HighDeutschItalianoEspañol (Latinoamérica)PortuguêsEspañol (España)日本語Français
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
Christoph SchreweAlice TroughtonDarnell MartinThomas J. WrightNick CopusMichael E. Satrazemis
தயாரிப்பாளர்கள்
Gale Ann HurdBP JenkinsSean Crouch
நடித்தவர்கள்
Aaron MahnkePaula MalcomsonEmmett J Scanlan
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.