Prime Video
  1. உங்கள் கணக்கு
2013 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

என்சிஐஎஸ்

கிப்ஸ் 'கடந்த காலம் மற்றும் கிப்ஸ் -க்கு தனது புதிய முதலாளிகளுடன் ஏற்பட்ட சில போரட்டங்களை பற்றிய வெளிப்படையான உண்மைகள் உட்பட ஆச்சரியங்கள் என்சிஐஎஸ் -ன் ஆறாவது பாகத்தில் நிறைந்திருக்கிறது
IMDb 7.8200325 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ6 எ1 - லாஸ்ட் மேன் ஸ்டாண்டிங்
    22 செப்டம்பர், 2008
    44நிமி
    TV-14
    ஒரு கடற்படையின் சிறிய அதிகாரியின் கொலையானது இந்த வழக்குக்கும் குழுவை கலைக்கும் படியான இயக்குனர் வான்ஸ் -ன் தீர்மானத்திற்கும் இடையே இருக்கும் அதிர்ச்சியுட்டும் உறவை கிப்ஸ் வெளிப்படுத்த உதவியது இது ஆறாம் சீசனில் அறங்கேரியது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ6 எ2 - ஏஜெண்ட் அஃப்லோட்
    29 செப்டம்பர், 2008
    43நிமி
    TV-14
    ஒரு விமானம் தாங்கிக் கப்பலில் இருக்கும் போது கடற்படை லெப்டினன்ட்டின் வெளிப்படையாக தற்கொலை செய்த கொண்டது பெரிய ஆபத்தான திட்டத்துடன் இணைக்கப்படலாம் என்று டினோஸ்ஸோ கண்டுபிடித்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ6 எ3 - காபிடல் அஃபென்ஸ்
    6 அக்டோபர், 2008
    44நிமி
    TV-14
    மரியதைக்குரிய செனட்டர் ஒரு இளம் பெண் கடற்படை அதிகாரியின் கொலையை விசாரணை செய்ய கிப்ஸின் உதவியை நாடின போது என்சிஐஎஸ் குழு வாஷிங்டன் அரசியலில் சிக்கிக்கொண்டது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ6 எ4 - ஹார்ட்லேண்ட்
    13 அக்டோபர், 2008
    44நிமி
    TV-14
    இரண்டு கடற்படையினர் பதுங்கியிருந்த பிறகு, என்சிஐஎஸ் குழு விசாரணைக்காக கிப்ஸ் -யின் சொந்த ஊருக்குத் செல்கின்றனர், அங்கு அவரது கடந்த காலத்தைப் பற்றிய ரகசியங்கள் வெளிப்படுத்தப்பட்டன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ6 எ5 - நைன் லைவ்ஸ்
    20 அக்டோபர், 2008
    43நிமி
    TV-14
    ஒரு கடல் கொலைகாரனை வேட்டையாடும் போது அது கிப்ஸ் -க்கும் அவரது பழைய நண்பர் எஃப். பி. ஐ. ஃபோர்னெலுக்கும் மேதலை ஏற்படுத்தியது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ6 எ6 - மர்டர் 2.0
    27 அக்டோபர், 2008
    44நிமி
    TV-14
    ஹாலோவீன் வாரத்தின் மனநோயினால் பாதிக்கப்பட்ட ஒரு கொலைகாரன் இணையத்தை பயன்படுத்தி அடுத்த கொலையாளியின் அடையாளத்தை விட்டுச் சென்று குழுவை கோபப்படுத்தினான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ6 எ7 - கொலேட்ரல் டேமேஜ்
    10 நவம்பர், 2008
    43நிமி
    TV-14
    கொடூரமான வங்கிக் கொள்ளையை விசாரிக்க வான்ஸ் ஒரு புதிய நபரை குழுவின் நியமிக்கும் போது கிப்ஸ் தனது சொந்த தீர்ப்பை இரண்டாவது முறை யூகிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ6 எ8 - க்ளோக்
    17 நவம்பர், 2008
    43நிமி
    TV-14
    குழு ஒரு ஆபத்தான போர் விளையாட்டை விளையாடும் கட்டாயத்திற்கு பிறகு ஒரு அதிர்ச்சி வெளிப்பாடு வெளிச்சத்திற்கு வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ6 எ9 - டாகர்
    24 நவம்பர், 2008
    44நிமி
    TV-14
    அரசாங்கம் இரகசியங்களை திருடி ஒரு குற்றவியல் அமைப்பை நிறுத்த சில சந்தேகத்திற்குரிய நபர்களின் தகவல்களை நம்பியிருக்க வேண்டியதிருந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ6 எ10 - ரோட் கில்
    1 டிசம்பர், 2008
    43நிமி
    TV-14
    ஒரு சிறிய அதிகாரி ஒரு கார் விபத்தில் இறந்துவிட்ட பிறகு, ஃபவுல் பிலேயை குறித்த சந்தேகம் குழுவுக்கு எழுந்தது அது அவர்களை ரவுடிகளின் வன்முறை உலகத்திற்கு வழிநடத்தியது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ6 எ11 - சைலெண்ட் நைட்
    15 டிசம்பர், 2008
    44நிமி
    TV-14
    கிறிஸ்மஸ் மீது ஒரு வழக்கில் விசாரணையில் ஈடுபடும்போது இறந்துவிட்டதாக ஊகிக்கப்படுகின்ற சந்தேகத்திற்குரிய ஒருவரை குழு தேடுகிறது ... மேலும் சில திடுக்கிடும் தனிப்பட்ட வெளிப்பாடுகளை கண்டறியத் தொடங்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ6 எ12 - கேஜ்ட்
    5 ஜனவரி, 2009
    44நிமி
    TV-14
    ஒரு காவலாளரின் கொலை கைப்பற்றப்படுவதற்கு வழிவகுத்த பின்னர் மெக்கீ ஒரு பெண்ணின் சிறையிருப்பில் மாட்டிக்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ6 எ13 - ப்ரோகன் பர்ட்
    12 ஜனவரி, 2009
    44நிமி
    TV-14
    டக்கி ஒரு குற்றம் நடந்த இடத்தில் வந்தபோது நல்ல மருத்துவரின் கடந்த காலத்தில் இருந்த குழப்பமான இரகசியங்களை இந்த குழு வெளிப்படுத்த அரம்பிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ6 எ14 - லவ் அண்ட் வார்
    26 ஜனவரி, 2009
    44நிமி
    TV-14
    சார்ஜென்ட்டின் தனிப்பட்ட வாழ்க்கை முழுக்க முழுக்க காட்டப்பட்டுள்ளது, ஒரு சந்தேகத்திற்குரிய துரோகச் செயல் அவருடைய மரணத்திற்கு வழிநடத்தி இருக்கலாம் என குழு தீர்மானிக்க வேண்டியதிருந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ6 எ15 - டெலிவெரன்ஸ்
    9 பிப்ரவரி, 2009
    44நிமி
    TV-14
    ஒரு மரைன் இறந்ததைப் பற்றி விசாரணை செய்யும் போது உள் நகரம் கும்பல் சண்டையில் தங்களை ஒன்றிணைத்துக்கொண்டதை குழு உணர்ந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ6 எ16 - பவுன்ஸ்
    16 பிப்ரவரி, 2009
    44நிமி
    TV-14
    ஒரு கொலைக்குப் பின் மீண்டும் டோனி பழைய புலனாய்வுகளில் ஈடுபடுவதற்கு கிப்ஸ் மற்றும் டினோஸோஸ்ஸவின் பொறுப்பு தலைகீழாக மாறுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ6 எ17 - சவுத் பை சவுத்வெஸ்ட்
    23 பிப்ரவரி, 2009
    43நிமி
    TV-14
    என்சிஐஎஸ் ஏஜெண்ட்டின் மரணம் கிப்ஸ் மற்றும் டோனியை பாலைவனத்திற்கு கொண்டுசென்றது அங்கு இந்த மர்மத்திற்கான பதில் ஒரு பெண்னிடம் இருந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ6 எ18 - நாக்அவுட்
    16 மார்ச், 2009
    44நிமி
    TV-14
    ஒரு குத்துச்சண்டை வீரரின் மாரணம் வான்ஸ் தனது சொந்த விசாரணையை தொடங்குவதற்கு வழிவகுக்கிறது அத்துடன் அது கிப்ஸுடன் விளையாட்டாக ஒரு போட்டியைத் ஏற்படுத்தியது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ6 எ19 - ஹைட் அண்ட் சீக்
    23 மார்ச், 2009
    44நிமி
    TV-14
    ஒரு இளம் சிறுவன் ஒரு கொலை ஆயுதத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட போது, துப்பாக்கியின் உரிமையையாளரை கண்டுபிடித்து யார் இதை கடைசியாகப் பயன்படுத்தியது மற்றும் யார் கொல்லப்பட்டது என்று குழு கண்டுபிடிக்க வேண்டியதிருந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ6 எ20 - டெட் ரெக்கனிங்
    30 மார்ச், 2009
    44நிமி
    TV-14
    என்சிஐஎஸ் மிக வேண்டப்பட்ட நபரை விலக்கி வைப்பதற்காக கிப்ஸ் மற்றும் குழு சாடி ட்ரெண்ட் கோர்ட் உடன் பணிபுரிய வேண்டியதிருந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ6 எ21 - டாக்சிக்
    6 ஏப்ரல், 2009
    44நிமி
    TV-14
    ஒரு அரசாங்க விஞ்ஞானி காணாமல் போனபோது, அப்பி தனது பணியை நிறைவேற்றுவதற்காக பணியமர்த்தப்பட்டார், ஆனால் அந்த அணியின் முன்னோடிக்கு நிகழ்ந்த அதே விதியை அவர் சந்திக்கக்கூடும் என்று அணி கவலைப்படுகின்றது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ6 எ22 - லெஜெண்ட் (பார்ட் 1)
    27 ஏப்ரல், 2009
    43நிமி
    TV-14
    ஒரு மரைனின் சடலம் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள என்சிஐஎஸ் ஓஸ்பி பிரிவுக்கு கிப்ஸ் மற்றும் மெக்கீயை வரவைத்தது, அங்கு ஒரு கொலை விசாரணை தேசியப் பாதுகாப்பு விஷயமாக உருவெடுத்தது எனவே இந்த இரண்டு அலுவலகங்களும் ஒன்றாக இணைந்து வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ6 எ23 - லெஜெண்ட் (பார்ட் 2)
    4 மே, 2009
    44நிமி
    TV-14
    மோஸட் ஏஜெண்ட் மைக்கேல் ரிவ்கின் தோற்றத்துடன், ஸிவாவின் என்சிஐஎஸ் -க்கான விசுவாசத்தை குறித்து கேள்வி கேட்க்கும் படி டோனி கட்டாயப்படுத்தப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ6 எ24 - செம்பர் ஃபிடெலிஸ்
    11 மே, 2009
    43நிமி
    TV-14
    செய்நேவ் வசிப்பிடத்தில் பாதுகாப்பு மீறல் ஒரு ஐசிஇ ஏஜெண்டின் மரணத்திற்கு வழிவகுத்த பின், கிப்ஸ் மற்றும் குழுவினர் ஐசிஇ மற்றும் எஃப்.பி.ஐ ஆகியோருடன் இணைந்து பணியாற்றும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ6 எ25 - அலியா
    18 மே, 2009
    44நிமி
    TV-14
    கிப்ஸ் உடன் ஸிவா இஸ்ரேலுக்கு வீடுதிரும்புகிறார், மற்றும் மொஸ்ஸட் -ன் புதிரான மற்றும் சக்தி வாய்ந்த தலைவராகிய அவரது தந்தையுடன் இணைந்தது குழுவிற்கு மகிழ்ச்சியைத் தரவில்லை இல்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Dennis SmithTerrence O'HaraTony WharmbyJames Whitmore Jr.Thomas J. WrightMichael ZinbergArvin BrownRocky CarrollLeslie LibmanDiana Valentine
தயாரிப்பாளர்கள்
டேவிட் மெக்கல்லம்மார்க் ஹார்மொன்லாரன் ஹாலிசீன் முர்ரேபாலே பெர்ரெட்மைக்கேல் வெதர்லேகோடே டீ பாப்லோபிரையன் டெயிட்சென்
நடித்தவர்கள்
ராக்கி கேரல்
ஸ்டுடியோ
Belisarius Productions, CBS Paramount Network Television
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.