Prime Video
  1. உங்கள் கணக்கு
2013 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

என்சிஐஎஸ்

நேவல் கிரிமினல் இன்வஸ்டிகேடிவ் சர்வீஸ் ஆய்வாளர்களின் பணியை என்.சி.ஐ.ஸ் பின்பற்றுகிறது. தீர்வை கண்டுபிடிக்க எந்த ஒரு சலனமில்லாமல் விதிமுறைகளைத் தளர்த்துக்கொள்ளும் கிரக் துப்பறிவாளர் லெராய் ஜெத்ரோ கிப்ஸ் (மார்க் ஹர்மன்) என்ற விசேஷ ஞானமுள்ள அதிரடிப் படை ஏஜென்ட் மூலம் பயங்கரவாதம், கொலை, உளவு, சர்வதேச ஆயுதக் கடத்தல் ஆகியவை சம்பந்தப்பட்ட வழக்குகளின் துப்பறிவு நடந்தது.
IMDb 7.8200324 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ8 எ1 - ஸ்பைடர் அண்ட் தி ஃப்ளை
    20 செப்டம்பர், 2010
    43நிமி
    TV-14
    என்சிஐஎஸ் குழுவின் உறுப்பினர்கள் தங்களை பாலோமா ரெனிசா -வின் இலக்ககாக பார்க்கின்றனர் இவர் கிப்ஸ் பழிதீர்க்கும் படியாக அங்கு வந்திருந்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ8 எ2 - வொர்ஸ்ட் நைட்மேர்
    27 செப்டம்பர், 2010
    43நிமி
    TV-14
    என்சிஐஎஸ் குழு கடத்தப்பட்ட ஒரு இளம் பெண் கண்டுபிடிக்க வேண்டும் ஆனால் அவரது தாத்தாவின் ஈடுபாடு இதனில் ஏற்பாடும் போது விசாரணை வேறு கோணத்திற்கு திரும்புகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ8 எ3 - ஷார்ட் ஃப்யூஸ்
    4 அக்டோபர், 2010
    42நிமி
    TV-14
    ஒரு பெண் குண்டுவெடிப்பு தொழில்நுட்ப நிபுணர் ஒரு கொலையுடன் தொடர்புடையவர் என்று தெரிந்து கொள்ளும் போது என்சிஐஎஸ் குழு எப்.பி. ஐ உடன் வேலை செய்ய வேண்டியதிருந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ8 எ4 - ராயல்ஸ் அண்ட் லாயல்ஸ்
    11 அக்டோபர், 2010
    43நிமி
    TV-14
    ஒரு பிரிட்டிஷ் கப்பலில் தங்கியிருந்த ஒரு அமெரிக்க சிறிய ஆணையாளரின் படுகொலையை விசாரிப்பதற்காக இந்த குழு சர்வதேச சம்பவத்தில் ஈடுபடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ8 எ5 - டெட் ஏர்
    18 அக்டோபர், 2010
    43நிமி
    TV-14
    வானொலி டி.ஜே மற்றும் ஒரு கடற்படை அதிகாரி ஆகியோர் இருவரும் நேரலையில் இருக்கும் போது கொல்லப்பட்டதை இக் குழு விசாரணை நடத்தியது. பல்வேறு சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதன் மூலம் அவர்களது வேலை மிகவும் கடினமாக இருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ8 எ6 - க்ராக்ட்
    25 அக்டோபர், 2010
    44நிமி
    TV-14
    ஒரு கடற்படை விஞ்ஞானி கொலை செய்யப்பட்டதற்கு தீர்வு காணும் ஒரே நோக்கில் அப்பி இருக்கிறார் ஆனால் மற்றவர்கள் அவரைப் பற்றி கவலைப்படுகிறார்கள். இதற்கிடையில், டோனி புதிய தோற்றம் சிக்கலைக் கொண்டுவருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ8 எ7 - ப்ரோகன் ஆரோ
    8 நவம்பர், 2010
    43நிமி
    TV-14
    கிப்ஸ் டோனியின் தந்தையை ஒரு கொலை விசாரணையில் சேரும்படி கேட்கும்போது குழு வியப்படைகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ8 எ8 - எனிமீஸ் ஃபாரின்
    15 நவம்பர், 2010
    44நிமி
    TV-14
    என்சிஐஎஸ் மாநாட்டில் கலந்துகொள்ளும் போது ஸிவானின் தந்தையை குழு பாதுகாக்க வேண்டும் இதனால் ஸிவா தன்னுடைய கடந்த காலத்தை எதிர்கொள்ளும் போது மிக ஆச்சரியங்களை நிகழ்கின்றன எதிர்கொண்டார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ8 எ9 - எனிமீஸ் டொமஸ்டிக்
    22 நவம்பர், 2010
    44நிமி
    TV-14
    அவர்களது விசாரணையின் போக்கை மறைந்திருந்து ஒருவர் திசைதிருப்பும் போது என்சிஐஎஸ் குழு விரைவாக பதில்களைக் கண்டுபிடிக்க வேண்டும், ஒரு குழு உறுப்பினர்கள் முதல் என்சிஐஎஸ் பணிக்கு மீண்டும் செல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ8 எ10 - ஃபால்ஸ் விட்னஸ்
    13 டிசம்பர், 2010
    44நிமி
    TV-14
    வரவிருக்கும் கொலை வழக்கில் சாட்சி சொல்ல வேண்டிய ஒரு கடற்படை சிறிய அதிகாரி திடீரென்று காணாமல் போகும் போது, என்சிஐஎஸ் அணி காணாமல் போன சாட்சியை கண்டுபிடிப்பதற்காக துணை மாவட்ட வழக்கறிஞரின் உதவியை பெறுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ8 எ11 - ஷிப்ஸ் இன் தி நைட்
    10 ஜனவரி, 2011
    43நிமி
    TV-14
    ஒரு கப்பலில் விருந்தின் போது மரித்த மரைனை பற்றி விசாரிக்க, கடலோர பாதுகாப்பு புலனாய்வு சேவையுடன் என்சிஐஎஸ் குழு இணைந்து.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ8 எ12 - ரெக்ரூடட்
    17 ஜனவரி, 2011
    44நிமி
    TV-14
    ஒரு சிறிய அதிகாரியின் ஒரு ஆட்சேர்ப்பு வேலை கொலையில் முடியும்போது, என்சிஐஎஸ் குழு டக்கி -க்கு முன்பு பதவியிலிருந்த நபருடன் சேர்ந்து குற்றவாளி கண்டுபிடிக்க குழுவை அமைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ8 எ13 - ஃப்ரீடம்
    31 ஜனவரி, 2011
    42நிமி
    TV-14
    தனது சொந்த கொல்லைப்புறத்தில் மரைனை ஒருவர் அடித்து கொல்லப்பட்ட போது, என்சிஐஎஸ் குழு அவரின் குடும்பம் மற்றும் கொலைகாரன் கண்டறியவேண்டியதிருந்து.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ8 எ14 - எ மேன் வாக்ஸ் இண்டூ எ பார்…
    7 பிப்ரவரி, 2011
    44நிமி
    TV-14
    கடற்படைக் கப்பலில் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு கடற்படைத் தளபதி இறந்ததை இந்த குழு விசாரணை செய்ய வேண்டும், அதே நேரத்தில் கட்டாய உளவியல் மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ8 எ15 - டிஃபியன்ஸ்
    14 பிப்ரவரி, 2011
    43நிமி
    TV-14
    பெல்ஜிய பிரதம மந்திரியை ஒரு படுகொலை முயற்சியில் இருந்து உயிரைக் காப்பாற்றுவதற்காக மரைன் ஒருவர் இறந்தபோது என்சிஐஎஸ் அணி தற்போது மரைன் இறப்பைப் பற்றி விசாரணை செய்யும் போது அமெரிக்காவின் படித்துக்கொண்டிருக்கும் அமைச்சரின் மகளை பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ8 எ16 - கில் ஸ்க்ரீன்
    21 பிப்ரவரி, 2011
    43நிமி
    TV-14
    என்சிஐஎஸ் குழு படுபயங்கரமான கொலைகாரன் அவனுடைய குழுவில் இருந்து பிரிந்த நபரின் கைரோகை மூலம் கண்டுபிடிக்கப்பட்டான் மற்றும் கொலை செய்யப்பட்ட மரைனின் ஒருவரின் பற்கள் மற்றும் பிக் பாக்கெட் திருடப்பட்ட பணப்பையை கண்டுபிடித்துள்ளனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ8 எ17 - ஒன் லாஸ்ட் ஸ்கோர்
    28 பிப்ரவரி, 2011
    42நிமி
    TV-14
    என்சிஐஎஸ் குழு அவர்களின் முன்னாள் புலனாய்வு உதவியாளர்களில் ஒருவர் கொலை செய்யப்பட்டதை அறிந்த போது, விலையுயர்ந்த உடைமைகளை கொண்ட ஒரு கிடங்கில் திருட தேவையான தகவல்களை குற்றவாளி விற்பனை செய்தார் என்று கண்டுபிடிக்கப்படுகிறது. இதற்கிடையில், ஒரு புதிய சிறப்பு முகவர் குழுவில் சேர்க்கப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ8 எ18 - அவுட் ஆஃப் தி ஃப்ரையிங் பான்
    21 மார்ச், 2011
    44நிமி
    TV-14
    ஓய்வுபெற்ற மரைன் ஒருவரை அவருடைய டீனேஜ் பையன் கொலை செய்ததை குறுக்கு விசாரணை செய்ய வான்ஸ் உத்தரவு பற்றி கிப்ஸ் குழப்பமடைகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ8 எ19 - டெல்-ஆல்
    28 மார்ச், 2011
    43நிமி
    TV-14
    ஒரு கடற்படை தளபதி கொல்லப்பட்டு இரத்தத்தில் அவருக்கு பின்னால் எழுதப்பட்டிருந்த போது, என்சிஐஎஸ் அணி இதை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய ஒரு கையெழுத்துப் பிரதியோடு இணைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ8 எ20 - டூ-ஃபேஸ்ட்
    4 ஏப்ரல், 2011
    43நிமி
    TV-14
    என்சிஐஎஸ் குழு ஏஜெண்ட் ஈ. ஜே -யின் வழிநடத்துதலில் மாலுமி ஒருவரின் மரணததை விசாரணை செய்ய வேண்டியதிருந்தது கிப்ஸி -க்கு அதிருப்தியை ஏற்பாடுத்தியது. கிப்ஸ் மீண்டும் என்சிஐஎஸ் குழுவை விட்டு மீண்டும் போவார் என்று நினைத்து பாரெட் குழுவை விட்டு நிங்குகிறார். இதற்கிடையில், ஸிவா தனது புதிய பாய்ப்ரண்டை குழுவுக்கு அறிமுகப்படுத்துகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ8 எ21 - டெட் ரிஃப்ளெக்‌ஷன்
    11 ஏப்ரல், 2011
    43நிமி
    TV-14
    ஒரு பென்டகன் பாதுகாப்பு கேமரா ஒரு சிறிய அதிகாரி கொலை செய்வதை படம்பிடித்த போது என்சிஐஎஸ் குழு அவைகளைக் கண்காணிக்க வேண்டியதிருந்தது. இதற்கிடையில், போர்ட் டு போர்ட் கொலை வழக்கை ஏஜெணட் பாரெட் தனது சொந்த குழுவுடன் எடுத்து விசாரிப்பார் என்பதை கிப்ஸ் தெரிவிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ8 எ22 - பால்டிமோர்
    2 மே, 2011
    43நிமி
    TV-14
    டோனி -யின் முன்னாள் துணைவி டேனி ப்ரைஸ் கொலை போர்ட் -டு- போர்ட் கொலைகாரனோடு தொடர்புபடுத்தப்பட்டபோது, பால்டிமோரில் துப்பறிவளராக இருந்ததை டோனி நினைத்துப்பார்த்து கிப்ஸ் உடனான தனது முதல் சந்திப்பை விவரித்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ8 எ23 - ஸ்வான் ஸாங்
    9 மே, 2011
    43நிமி
    TV-14
    போர்ட்-டு-போர்ட் கொலையாளியினால் என்சிஐஎஸ் குழுவோடு சம்மந்தப்பட்ட ஒருவர் சமீபத்தில் பாதிக்கப்பட்டவராக இருக்கும் போது என்சிஐஎஸ் குழு ஒவ்வொரு சாத்தியமான வழியிலும் விசாரணை செய்ய வேண்டியதிருந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ8 எ24 - பிரமிட்
    16 மே, 2011
    44நிமி
    TV-14
    போர்ட்-டு-போர்ட் கொலையாளி இறுதியாக யார் என்று தொரிந்த போது ஒட்டுமொத்த என்சிஐஎஸ் குழுவும் கடுமையான ஆபத்தில் தங்களை பார்த்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபயமுறுத்தும் காட்சிகள்போதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Dennis SmithTerrence O'HaraTony WharmbyJames Whitmore Jr.Thomas J. WrightMichael ZinbergArvin BrownRocky CarrollLeslie LibmanDiana Valentine
தயாரிப்பாளர்கள்
மார்க் ஹார்மொன்லாரன் ஹாலிசீன் முர்ரேமைக்கேல் வெதர்லேடேவிட் மெக்கல்லம்பாலே பெர்ரெட்கோடே டீ பாப்லோபிரையன் டெயிட்சென்
நடித்தவர்கள்
ராக்கி கேரல்
ஸ்டுடியோ
Belisarius Productions, CBS Television Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.