ரெயின்போ ரிஷ்டா
சீசன் 1
IMDb 8.020236 எப்பிசோடுகள்
X-RayUHD
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - வித்ரோஹ் (கலகம்)6 நவம்பர், 202332நிமிடேனியெல்லா, ஒரு புதுமர் திருமணத்தைத் திட்டமிடுகிறார், அனீஸ் மற்றும் சனம் தங்களுக்கான வீட்டைத் தேட தப்பெண்ணத்தை எதிர்த்து போராடுகின்றனர், மற்றும் த்ரிநேத்ரா இனிதே வாழ்வதற்கான துணையைத் தேடுகிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ2 - பத்லாவ் (மாற்றம்)6 நவம்பர், 202335நிமிலஷ் மான்சூன் பலவந்தமாக டேட்டிங் ஆரம்பிக்கிறார், டேனியெல்லா திருமணம் தடைப் படுகிறது மற்றும் த்ரிநேத்ரா தனக்குப் பொருந்தாதவரோடு டேட்டிங் செல்கிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ3 - உமீத் (நம்பிக்கை)6 நவம்பர், 202336நிமிடேனியெல்லா அவர் கனவு உடையான வெள்ளை உடையைக் கண்டுபிடிக்கிறார், அனீஸ் மற்றும் சனம் வீட்டுத் தேடலில் நண்பர்கள் உதவிய பெறுகின்றனர், மற்றும் சதாம் மறுபடி டேட் செய்ய முடிவு செய்கிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ4 - ஃபாஸ்லே (தூரம்)6 நவம்பர், 202338நிமிசதாம் தனது டேட்டை ஆர்வத்தோடு சந்திக்கச் செல்கிறார், நீண்ட நாள் உறவில் மீண்டும் ஒரு பொறி பிறக்கும் நம்பிக்கையோடு சோஹம் மற்றும் சுரேஷ் ஒரு சாலைப் பயணம் செல்கின்றனர், மேலும் த்ரிநேத்ரா தனது எதிர்காலத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மாற்றங்கள் செய்கிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ5 - ஹோஸ்லா (துணிச்சல்)6 நவம்பர், 202334நிமிசோஹமும் சுரேஷும் அவர்கள் உறவில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க முயல்கின்றனர், ஆயுஷ்மான் சந்தீப் வீட்டு பார்ட்டிக்கு தானே முன்வந்து செல்கிறார், மற்றும் டேனியெல்லா ஒரு உடைந்த உறவை புதுப்பிக்கிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ6 - மொஹபத் சிந்தாபாத் (காதலே புரட்சி)6 நவம்பர், 202338நிமிலஷ் தனது பெற்றோர்களை எதிர்கொள்ள வீட்டிற்கு செல்கிறார், சதாம் மற்றும் அபிஷேக் மலையில் ஒரு கச்சேரிக்கு செல்கிறார்கள், சோஹம் மற்றும் சுரேஷ் தங்க பயணம் முடிவதால் உறவைப் பற்றி மறுபரிசீலனை செய்கிறார்கள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- हिन्दी [ऑडियो विवरण] हिन्दी
- சப்டைட்டில்
- தமிழ் English العربية हिन्दी [CC] Indonesia ಕನ್ನಡ മലയാളം Bahasa Melayu తెలుగు Türkçe
- இயக்குநர்கள்
- ஜெயதீப் சர்கார்ஹ்ரிதயே நாக்பால்சுப்ரா சாட்டர்ஜி
- தயாரிப்பாளர்கள்
- சமீரா கான்வர்நிஹாரிகா கோத்வால்ஜெயதீப் சர்கார்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.