எப்பிசோடுகள்
- சீ2 எ1 - Casualties13 ஜூன், 201944நிமிஎமிலி பையர்ன் சிறைச்சாலையில் தனது தவறை உணரப் போராடி கொண்டிருக்க. இதற்கிடையில், போஸ்டனின் மையத்தில் ஒரு கொடூரமான பயங்கரவாத தாக்குதலானது ஸ்பெஷல் ஏஜெண்ட் நிக் டுரான்ட் மற்றும் எப்.பி. ஐ யின் கவனத்தை ஈர்க்கிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ2 - Madness13 ஜூன், 201941நிமிநிக் பெடரல் அனெக்ஸ்சை தாக்கியவரை தேடிகொண்டிருக்க, எமிலி தனது கடந்த காலத்திலிருந்த நிழல் உருவத்தை எதிர்கொள்கிறாள், அந்த வருகை அவளின் பலவீனத்திலிருந்து மீளுவதை அச்சுறுத்துகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ3 - Guilty13 ஜூன், 201942நிமிஅதிர்ச்சியூட்டும் இழப்பிலிருந்து வெளிவந்தவுடன், எமிலி பதில்களை தேடி எப்.பி.ஐ.க்கு திரும்ப வேண்டும்இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ4 - Offenders13 ஜூன், 201939நிமிஃபெண்டனில் கில்லரை எமிலி மற்றும் கால் தேடிக்கொண்டிருக்க, பெடரல் அனெக்ஸ்சை தாக்கிய நபரை தேடும் நிக்கின் படலம் சூடுபிடிக்கிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ5 - Bolo13 ஜூன், 201940நிமிஃஎபன்டனில் கொலையாளியின் அதிகரிக்கும் அட்டகாசத்தை எண்ணி, இழக்க கூடாதவர்களை இழுந்துவிடுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டது காலுக்கும் எமிலிக்கும்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ6 - Cover13 ஜூன், 201946நிமிஃஎபன்டனில் கொலையாளியை பின் தொடர்ந்து எமிலி கால் மோல்டோவா சென்றனர் – எதிர்பார்த்ததை விட பயங்கரமாக போகின்றது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ7 - Boom13 ஜூன், 201941நிமிஎமிலி மற்றும் கால் மோல்டோவாவின் கிராமப்புறத்தில் பயணிக்கும் சமயம், நிக் அமெரிக்கா பற்றிய பெரிய பொய்யை மறைக்க சிரமப்படுகிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ8 - Aggression13 ஜூன், 201945நிமிபாஸ்டனில், எமிலியின் கைதுக்கான மர்மத்தோடு ரெக்ஸ் வுல்ப்பின் தொடர்பு பற்றி அறியும் போது அவளின் சோகத்துக்கான காரணம் தெரிய வருகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ9 - Committed13 ஜூன், 201943நிமிஅவளின் கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் தொடர்புடைய யாரோடோ ரெக்ஸ் வூல்ப் வேலை செய்தது எமிலிக்கு தெரிகிறது. நிக்கை நம்பலாம் என்று அவளுக்கு தெரியும், ஆனால் புதிரை அந்த எப்படி கண்டுபிடிப்பது? வீடு தேடி ஆபத்து வருவதை உணர்ந்த எமிலி சாகசமான காரியங்களை செய்கிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ10 - Accomplice13 ஜூன், 201943நிமிஎமிலிக்கு வழி ஏதும் தெரியவில்லை, ஆனா அவள் நம்பிக்கையை கைவிடாமல் சிதறி கிடைக்கும் மீதி ஆதாரங்களை பின் துடர்ந்து இறுக்கமான இறுதி கட்டத்துக்கு போகிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
கூடுதல்கள்
டிரெய்லர்கள்
பருவம் 2 அதிகாரப்பூர்வ முன்னோட்டத்தை இப்போதே பாருங்கள்!
பருவம் 2 அதிகாரப்பூர்வ முன்னோட்டத்தை இப்போதே பாருங்கள்!
பருவம் 2 அதிகாரப்பூர்வ முன்னோட்டத்தை இப்போதே பாருங்கள்!
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English [Audio Description] English Dialogue Boost: Low English Dialogue Boost: Medium English English Dialogue Boost: High Italiano Deutsch Русский Español (España) Português Polski Español (Latinoamérica) Français
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية বাংলা Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 한국어 मराठी Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe 中文(简体) 中文(繁體)
- நடித்தவர்கள்
- ஸ்டானா கட்டிக்பேட்ரிக் ஹியூசிங்கர்ரால்ப் இனிசன்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.