Absentia

உடலளவிலும் மனதளவிலும் கொடுமைப்பட்டு மீண்டவளாகவும் தாயாகவும் தனது புதிய நிலையை வரையறுக்க முன்னாள் எஃப்பிஐ அதிகாரி எமிலி பேர்ன் திணறுகிறாள். மகன் ஃப்ளின்னுடன் உறவை சீரமைக்கையில் தனது கடந்தகால இருளை விலக்க முடியாமல் தவிக்கிறாள். தனது மர்ம சரித்திரத்தை ரகசியமாக விசாரிக்க பாஸ்டன் போலீஸ் அதிகாரி டாமி கிப்ஸை நாடுகிறாள். வழக்கு பயங்கர திருப்பத்தை அடையும்போது உண்மையை வெளியாக்க அனைத்தையும் பணயம் வைக்கிறாள்.
IMDb 7.2201910 எப்பிசோடுகள்TV-MA
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - Casualties
    13 ஜூன், 2019
    44நிமி
    16+
    எமிலி பையர்ன் சிறைச்சாலையில் தனது தவறை உணரப் போராடி கொண்டிருக்க. இதற்கிடையில், போஸ்டனின் மையத்தில் ஒரு கொடூரமான பயங்கரவாத தாக்குதலானது ஸ்பெஷல் ஏஜெண்ட் நிக் டுரான்ட் மற்றும் எப்.பி. ஐ யின் கவனத்தை ஈர்க்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - Madness
    13 ஜூன், 2019
    41நிமி
    16+
    நிக் பெடரல் அனெக்ஸ்சை தாக்கியவரை தேடிகொண்டிருக்க, எமிலி தனது கடந்த காலத்திலிருந்த நிழல் உருவத்தை எதிர்கொள்கிறாள், அந்த வருகை அவளின் பலவீனத்திலிருந்து மீளுவதை அச்சுறுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - Guilty
    13 ஜூன், 2019
    42நிமி
    16+
    அதிர்ச்சியூட்டும் இழப்பிலிருந்து வெளிவந்தவுடன், எமிலி பதில்களை தேடி எப்.பி.ஐ.க்கு திரும்ப வேண்டும்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - Offenders
    13 ஜூன், 2019
    39நிமி
    16+
    ஃபெண்டனில் கில்லரை எமிலி மற்றும் கால் தேடிக்கொண்டிருக்க, பெடரல் அனெக்ஸ்சை தாக்கிய நபரை தேடும் நிக்கின் படலம் சூடுபிடிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - Bolo
    13 ஜூன், 2019
    40நிமி
    TV-MA
    ஃஎபன்டனில் கொலையாளியின் அதிகரிக்கும் அட்டகாசத்தை எண்ணி, இழக்க கூடாதவர்களை இழுந்துவிடுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டது காலுக்கும் எமிலிக்கும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - Cover
    13 ஜூன், 2019
    46நிமி
    16+
    ஃஎபன்டனில் கொலையாளியை பின் தொடர்ந்து எமிலி கால் மோல்டோவா சென்றனர் – எதிர்பார்த்ததை விட பயங்கரமாக போகின்றது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - Boom
    13 ஜூன், 2019
    41நிமி
    16+
    எமிலி மற்றும் கால் மோல்டோவாவின் கிராமப்புறத்தில் பயணிக்கும் சமயம், நிக் அமெரிக்கா பற்றிய பெரிய பொய்யை மறைக்க சிரமப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - Aggression
    13 ஜூன், 2019
    45நிமி
    16+
     பாஸ்டனில், எமிலியின் கைதுக்கான மர்மத்தோடு ரெக்ஸ் வுல்ப்பின் தொடர்பு பற்றி அறியும் போது அவளின் சோகத்துக்கான காரணம் தெரிய வருகிறது.  
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - Committed
    13 ஜூன், 2019
    43நிமி
    16+
    அவளின் கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் தொடர்புடைய யாரோடோ ரெக்ஸ் வூல்ப் வேலை செய்தது எமிலிக்கு தெரிகிறது. நிக்கை நம்பலாம் என்று அவளுக்கு தெரியும், ஆனால் புதிரை அந்த எப்படி கண்டுபிடிப்பது? வீடு தேடி ஆபத்து வருவதை உணர்ந்த எமிலி சாகசமான காரியங்களை செய்கிறாள்.  
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - Accomplice
    13 ஜூன், 2019
    43நிமி
    16+
    எமிலிக்கு வழி ஏதும் தெரியவில்லை, ஆனா அவள் நம்பிக்கையை கைவிடாமல் சிதறி கிடைக்கும் மீதி ஆதாரங்களை பின் துடர்ந்து  இறுக்கமான இறுதி கட்டத்துக்கு போகிறாள். 
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

கூடுதல்கள்

டிரெய்லர்கள்

பருவம் 2 அதிகாரப்பூர்வ முன்னோட்டம்
பருவம் 2 அதிகாரப்பூர்வ முன்னோட்டம்
1நிமிTV-MA
பருவம் 2 அதிகாரப்பூர்வ முன்னோட்டத்தை இப்போதே பாருங்கள்!
பருவம் 2 அதிகாரப்பூர்வ முன்னோட்டத்தை இப்போதே பாருங்கள்!
பருவம் 2 அதிகாரப்பூர்வ முன்னோட்டத்தை இப்போதே பாருங்கள்!

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
ஓடெட் ரஸ்கின்காசியா அடமிக்க்ரெய்கு ஜிஸ்க்ஆடம் சாண்டர்சன்
தயாரிப்பாளர்கள்
மேத்யூ சிருல்னிக்மரியா ஃபெல்ட்மேன்ஜூலி க்ளூக்ஸ்மேன்ஓடெட் ரஸ்கின்
நடிகர்கள்
ஸ்டானா கட்டிக்பேட்ரிக் ஹியூசிங்கர்ரால்ப் இனிசன்புருனோ பிச்சிர்ரிச்சர்ட் பிரேக்காரா தியோபோல்ட்ஏஞ்சல் போனனிநீல் ஜாக்சன்பேட்ரிக் மெக்அவுலி
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.