Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

ஃபேர்ஃபேக்ஸ்

ஃபேர்ஃபேக்ஸ் என்பது பதின்மூன்று வயது டேல், டெரிகா, பென்னி மற்றும் ட்ரூமன் ஆகிய நான்கு சிறந்த நண்பர்கள், செல்வாக்கர் நிலைக்காகத் தவறான முயற்சிகளால் முடிவில்லா தேடலைத் தொடர்வது பற்றிய ஒரு நையாண்டி அனிமேஷன் நகைச்சுவை. நாம் இருப்பதை விட டாம்பிகமாகவும், பொருத்தமாக ஆனால் தனித்தன்மையோடும், வாங்க முடியாத ஒரு ஜோடி காலணிகளுக்காக வரிசையில் நிற்பதன் உணர்வுமாக இது ஒரு காலவரையற்ற நவீன போராட்டம்.
IMDb 5.420218 எப்பிசோடுகள்
X-RayTV-MA
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - பைலட்
    28 அக்டோபர், 2021
    24நிமி
    16+
    பதின்மூன்று வயது டேலும் அவனது குடும்பமும் ஃபேர்ஃபேக்ஸுக்கு குடிபெயர, அங்கு சமீபத்திய லற்றீன் வெளியீடு, கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய டாக்டர் ஃபில் சட்டையை வேட்டையாடும் சந்தோஷ நட்புக் குழு அவனை வரவேற்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - பிக்பீன்ஸ்
    28 அக்டோபர், 2021
    26நிமி
    16+
    மெலடி சமூக ஊடகங்களில் தன் சரிபார்க்கப்பட்ட நிலையைக் கொண்டாட ஒரு பூல் பார்ட்டியைத் தர, ​​ட்ரூமன் டேலுக்கு பின்தொடர்பவர்களைப் பெற்று விருந்துக்கு வர உதவும் அதே நேரத்தில் டெரிகா பென்னியை ஒரு சுத்திகரிப்பிற்கு சேர்த்துகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - ஃபேர்ஃபோக்ஸ்
    28 அக்டோபர், 2021
    25நிமி
    16+
    லாக் ஒரு கதவைக் காண, சாயர் அதை கண்டுபிடித்தான்-- அடடே இருங்க, தவறான ஷோ. களப்பயண நேரம்! சந்தோஷ நட்புக் குழு ஒரு முதியோர் இல்லத்திற்குச் செல்கிறது!!
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - டேல் அப்பா வெறுப்பவன்
    28 அக்டோபர், 2021
    23நிமி
    16+
    இணையம், டேலை தன் தந்தை மீதான வெறுப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறது; இதற்கிடையில், டெரிகா எல்ஏ ஆற்றில் தப்பித்த திமிங்கிலத்தைக் காண்கிறாள். அட, என்ன நடக்குது?!
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - செர்னோபில்
    28 அக்டோபர், 2021
    27நிமி
    16+
    சந்தோஷ நட்புக் குழு செர்னோபில் விழாவிற்குச் செல்கிறது, அது யங் பொல்யூடர் மற்றும் லிட்டர் காங் தொகுத்து வழங்கும் மாசு மற்றும் கதிர்வீச்சின் இசை விழா.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - ஈ-ஸ்பிரிட் வாடை வீசுகிறதே
    28 அக்டோபர், 2021
    26நிமி
    16+
    டான் பெட்டியை ஏமாற்றுகிறான்-- அட, திரும்பவும் தவறான ஷோ! பென்னி ஈ-ஸ்போர்ட்ஸ் அணிக்கு முயற்சி செய்யும் அதே நேரம் ட்ரூமன் சினிமாவின் அபாயங்களைக் கற்றுக்கொள்கிறான். இதற்கிடையில், டேல் உற்சாக காப்பாளர் பதவிக்கான ஒரு விறுவிறுப்பான போட்டியில் பங்கேற்க டெரிகா அவனது பிரச்சார மேலாளர் ஆகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - பையை பற்றவும்
    28 அக்டோபர், 2021
    26நிமி
    16+
    ஆண்டின் விறுவிறுப்பான வெளியீடான தங்க டோரிடோவை லற்றின் அறிவிக்கையில், பென்னி தேவாலயத்தில் சிக்கிக் கொள்கிறான். சந்தோஷ நட்பு குழு ஒரு மனிதனை வீழ்த்தி, அவர்களின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றக்கூடிய டோரிடோ வேட்டைக்கு ஒரு காவிய தேடலில் செல்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ8 - மிகை அரக்கனின் வயிற்றுக்குள்
    28 அக்டோபர், 2021
    29நிமி
    16+
    பருவத்தின் இறுதிக் காட்சி. ராஸ் பலிபீடத்தில் எமிலியை "ரேச்சல்" என்று அழைக்க, சந்தோஷ நட்புக் குழு தங்கள் ஹீரோவை சந்திக்கின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
ஒளிரும் விளக்குகள்நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: HighDeutschČeštinaItalianoEspañol (Latinoamérica)FrançaisPolskiMagyarPortuguêsEspañol (España)Türkçe日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ஏஞ்சலோ ஹாட்கிஸ்ட்ராவ்ருமாட் டெய்லரடக்ளஸ் ஐனார் ஓல்சனஎரிகா ஹேய்ஸபேட்ரிக் கோச்சாக்ஜி
தயாரிப்பாளர்கள்
டெடி ரைலிஏரன் பச்சஸ்பாமமாத்யூ ஹௌஸ்ஃபேட்டரபீட்டர் ஏ. நைடஜான் ஸிமெலிஸஜேசன் யு. நாட்லர
நடித்தவர்கள்
கீர்ஸி க்ளெமன்ஸஸ்கைலர் கிசாண்டோபீட்டர் எஸ். கிம
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.