சீசன் 1
IMDb 5.420236 எப்பிசோடுகள்
X-RayHDRUHD
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - ஒன்று2 நவம்பர், 202330நிமிபயத்தில், ரத்தத்தால் நனைந்த நிலையில், திரும்பிப்பார்க்க விரும்பாமல் ஹோர்தனும் கொர்னேலியாவும் நள்ளிரவில் பாலைவனத்தைக் கடந்து தப்புகின்றனர். குழந்தைகளாக இருப்பினும், அவர்களைப் பழிதீர்க்க ஒரு கும்பல் துரத்துகிறது. அதிர்ஷ்டவசமாக இவர்களுக்கு இருளில் ஒளிய இடம் கிடைக்கிறது, ஆனால் நிறைய நேரத்திற்கு அல்ல.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ2 - இரண்டு2 நவம்பர், 202331நிமிஒரு பெரிய பேருந்து நகர மையத்தில் நிற்கிறது. அதன் முன்னே, ஞானம் பெற்ற தீவிர பழமைவாதியான கதரீனா இஸாரா என்ற பெண்மணி தன்னை கடவுளாகப் பாவிக்கும் உள்ளூர் மக்களுக்காகப் பேரணி நடத்துகிறாள். சற்று தொலைவில், அதிகாரிகள் தியோதோரோவும் சொரொச்சேவும் தங்களது சோக வாழ்க்கையை நிலுவையில் வைத்து விட்டு இரவுப் பணியைத் தொடங்குகின்றனர். ஆனால் அமைதி சிறிது நேரமே இருக்கும்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ3 - மூன்று2 நவம்பர், 202327நிமிஹோர்தனுடன் தப்புவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், கொர்னேலியா தனது சேரியிலிருந்து வேறுவழியின்றி தப்பி ஓடுகிறாள். அவளைச் சொந்த மகள் போல் பார்த்துக்கொள்ளும் தாபாதா என்ற பெண், வரவிருக்கும் ஆபத்தைக் குறித்து எச்சரிக்கிறாள்: அவர்களைத் தேடி வருகின்றனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ4 - நான்கு2 நவம்பர், 202331நிமிதங்களது தீவிர தப்பித்தலுக்குப் பிறகு, ஹோர்தனும் கொர்னேலியாவும் ஷாப்பிங் மாலில் ஒளிகின்றனர், ஆபத்து கடந்துவிட்டதாகக் கருதுகின்றனர். இருப்பினும், அதிகாரிகள் தியோதோரோவும் சொரொச்சேவும் அவர்களை நெருங்கிவிட்டனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ5 - ஐந்து2 நவம்பர், 202330நிமிஹோசுவேவின் கொலைக்கு சில வாரங்களுக்கு முன், சேரியில் கொர்னேலியாவின் வாழ்க்கை நரகமாக உள்ளது. தாபாதா மட்டுமே அவளுக்கு ஆறுதல், அவளது மர்மம், மாயாஜாலம் மிக்க கதைகளில் மூழ்கி மகிழ்கிறாள். நிகழ்காலத்தில், தியோதோரோவும் சொரொச்சேவும் ஹோர்தனின் கொலையை எதிர்கொள்கின்றனர். பழிதீர்க்க விரும்பும் ஹோசுவேவின் உறவினர்களால் காவல் நிலையம் சூழப்படுகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ6 - ஆறு2 நவம்பர், 202330நிமிகுழப்பம் நிறைந்த இடமாகக் காவல் நிலையம் ஆன நிலையில், கதரீனா, கார்மென், ஹோர்தனின் தாய் மற்றும் அதிகாரிகள் தியோதோரோ மற்றும் சொரொச்சேவின் கடந்தகாலத்திற்கு நாம் பின்னோக்கிச் செல்கிறோம்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English Deutsch Polski Italiano हिन्दी Português Español Español [descripción de audio] Euskara 日本語 Galego Català Français
- சப்டைட்டில்
- தமிழ் English العربية Català Čeština Dansk Deutsch Ελληνικά Español [CC] Euskara Suomi Filipino Français Galego עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- மேன்சன்
- தயாரிப்பாளர்கள்
- ஃபெர்னாந்தோ நவார்ரோஹாவியெர் மென்டெஸ்அலெஹாந்த்ரோ ஃப்ளோரெஸ்
- நடித்தவர்கள்
- சாஷா கொகோலாரிக்கார்தோ கோமெஸ்ஆல்பா ப்ளோரெஸ்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.