Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

ரொமான்ஸேரோ

சீசன் 1
ஹோர்தனும் கொர்னேலியாவும் இரு பாவப்பட்ட குழந்தைகள், அவர்கள் மீது கொலைப்பழி சுமத்தும் கோபங்கொண்ட மக்களிடமிருந்து தப்ப பார்க்கின்றனர். தங்களது உயிருக்கு அஞ்சி, பரஸ்பரம் பாதுகாத்துக் கொள்வார்கள், தியோதோரோ மற்றும் சொரொச்சே என்ற இரு கொடூர அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்ளாதிருக்க முடிந்தவரை முயற்சிப்பார்கள். வழியில் அமானுஷ்ய ஆபத்துகளையும் சமாளிக்கப் பார்ப்பார்கள்.
IMDb 5.820236 எப்பிசோடுகள்
X-RayHDRUHD18+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஒன்று
    2 நவம்பர், 2023
    30நிமி
    18+
    பயத்தில், ரத்தத்தால் நனைந்த நிலையில், திரும்பிப்பார்க்க விரும்பாமல் ஹோர்தனும் கொர்னேலியாவும் நள்ளிரவில் பாலைவனத்தைக் கடந்து தப்புகின்றனர். குழந்தைகளாக இருப்பினும், அவர்களைப் பழிதீர்க்க ஒரு கும்பல் துரத்துகிறது. அதிர்ஷ்டவசமாக இவர்களுக்கு இருளில் ஒளிய இடம் கிடைக்கிறது, ஆனால் நிறைய நேரத்திற்கு அல்ல.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - இரண்டு
    2 நவம்பர், 2023
    31நிமி
    18+
    ஒரு பெரிய பேருந்து நகர மையத்தில் நிற்கிறது. அதன் முன்னே, ஞானம் பெற்ற தீவிர பழமைவாதியான கதரீனா இஸாரா என்ற பெண்மணி தன்னை கடவுளாகப் பாவிக்கும் உள்ளூர் மக்களுக்காகப் பேரணி நடத்துகிறாள். சற்று தொலைவில், அதிகாரிகள் தியோதோரோவும் சொரொச்சேவும் தங்களது சோக வாழ்க்கையை நிலுவையில் வைத்து விட்டு இரவுப் பணியைத் தொடங்குகின்றனர். ஆனால் அமைதி சிறிது நேரமே இருக்கும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - மூன்று
    2 நவம்பர், 2023
    27நிமி
    16+
    ஹோர்தனுடன் தப்புவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், கொர்னேலியா தனது சேரியிலிருந்து வேறுவழியின்றி தப்பி ஓடுகிறாள். அவளைச் சொந்த மகள் போல் பார்த்துக்கொள்ளும் தாபாதா என்ற பெண், வரவிருக்கும் ஆபத்தைக் குறித்து எச்சரிக்கிறாள்: அவர்களைத் தேடி வருகின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - நான்கு
    2 நவம்பர், 2023
    31நிமி
    16+
    தங்களது தீவிர தப்பித்தலுக்குப் பிறகு, ஹோர்தனும் கொர்னேலியாவும் ஷாப்பிங் மாலில் ஒளிகின்றனர், ஆபத்து கடந்துவிட்டதாகக் கருதுகின்றனர். இருப்பினும், அதிகாரிகள் தியோதோரோவும் சொரொச்சேவும் அவர்களை நெருங்கிவிட்டனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - ஐந்து
    2 நவம்பர், 2023
    30நிமி
    16+
    ஹோசுவேவின் கொலைக்கு சில வாரங்களுக்கு முன், சேரியில் கொர்னேலியாவின் வாழ்க்கை நரகமாக உள்ளது. தாபாதா மட்டுமே அவளுக்கு ஆறுதல், அவளது மர்மம், மாயாஜாலம் மிக்க கதைகளில் மூழ்கி மகிழ்கிறாள். நிகழ்காலத்தில், தியோதோரோவும் சொரொச்சேவும் ஹோர்தனின் கொலையை எதிர்கொள்கின்றனர். பழிதீர்க்க விரும்பும் ஹோசுவேவின் உறவினர்களால் காவல் நிலையம் சூழப்படுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - ஆறு
    2 நவம்பர், 2023
    30நிமி
    16+
    குழப்பம் நிறைந்த இடமாகக் காவல் நிலையம் ஆன நிலையில், கதரீனா, கார்மென், ஹோர்தனின் தாய் மற்றும் அதிகாரிகள் தியோதோரோ மற்றும் சொரொச்சேவின் கடந்தகாலத்திற்கு நாம் பின்னோக்கிச் செல்கிறோம்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
EnglishDeutschPolskiItalianoहिन्दीPortuguêsEspañolEspañol [descripción de audio]Euskara日本語GalegoCatalàFrançais
சப்டைட்டில்
தமிழ்EnglishالعربيةCatalàČeštinaDanskDeutschΕλληνικάEspañol [CC]EuskaraSuomiFilipinoFrançaisGalegoעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
மேன்சன்
தயாரிப்பாளர்கள்
ஃபெர்னாந்தோ நவார்ரோஹாவியெர் மென்டெஸ்அலெஹாந்த்ரோ ஃப்ளோரெஸ்
நடித்தவர்கள்
சாஷா கொகோலாரிக்கார்தோ கோமெஸ்ஆல்பா ப்ளோரெஸ்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.