Prime Video
  1. உங்கள் கணக்கு

மைட்டி ராஜு

ராஜுவின் தாய் கர்ப்பமாக இருந்தபோது, விஞ்ஞானியான அவன் தந்தை தயாரித்த ஒரு மருந்துப் பொருளை உட்கொண்டதால், நான்கு வயதில் ராஜுவுக்கு சூப்பர் மனிதனின் சக்தி வருகிறது.
IMDb 5.020078 எப்பிசோடுகள்
எல்லாம்
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - மீட்டியார் மூர்த்தி அண்ட் தி லாஸ்ட் லியோபார்ட் க்ளப்
    31 டிசம்பர், 2013
    22நிமி
    எல்லாம்
    மூர்த்தி ஒரு எரிநட்சத்திரத்தைப் பார்க்கிறான். தற்செயலாக அதைத் தொட்டு விடுகிறான். ஸ்வாமியும் அவர் குழுவினரும் அந்த இடத்துக்கு வந்து பொறுப்பு எடுத்துக் கொள்கின்றனர். ஸ்வாமி மூர்த்தியைப் பார்க்கிறார். ஆனால் அவன் நிலைமை குறித்து அவர் அறியவில்லை. மூர்த்தி உடலில் மின்சாரத்தை உணர்கிறான். இது அருகில் கிரிக்கட் விளையாடிக் கொண்டிருக்கும் ராஜுவுக்கும், அவன் நண்பர்களுக்கும் மின் அதிர்ச்சி ஏற்படுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - டம்மி மேஜிக் அண்ட் சப்கோ ஹீரோ மைட்டி
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    ஆர்யாநகரில் ஒரு பெரிய மாஜிக் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படிருக்கிறது. சிறுவர்கள் அங்கு செல்கிறார்கள். ஆனால் அவர்கள் நிகழ்ச்சி நடக்கும் அரங்குக்குள் நுழைந்ததிலிருந்தே, மோபி மாஜிக் நிபுணரைப் பார்த்துக் குலைக்கிறது. ராஜு நிகழ்ச்சியால் கவரப்படவில்லை. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பின்னிருக்கும் தந்திரத்தை அவன் விளக்குகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - இல்யூஷன்ஸ் அண்ட் ஷேடோ மேன்
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    ஆர்யாநகரில் சுறுசுறுப்பான காலை நேரம். அனைவரும் தங்கள் காலைப்பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். ராஜு பள்ளிப் பேருந்தில் ஏறிச் செல்லும்போது திடீரென்று சாலையின் நடுவே ஒரு மலை எழும்பி இருப்பதைப் பார்க்கிறான். போக்குவரத்து நின்று போய், மக்கள் பீதி அடைகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - மோபி வர்ஸஸ் ஒயில்ட் கேட் அண்ட் சீக்கி ட்ரபிள்
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    பார்ப்பதற்கு சாதாரண்மாகத் தோன்றும் ஒரு இயந்திரப் பூனை ஆர்யாநகருக்கு வருகிறது. பூனை அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பதால் வீடுகளுக்குள் செல்லப்பூனையாக எளிதில் நுழைந்து பொருட்களைக் கொள்ளையடித்துக் கொண்டு போகிறது. யாரும் பூனையைச் சந்தேகிக்கவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - எக்ஸ்பெரிமென்ட் கான் ராங் அண்ட் ஆங்க்ரி பேர்ட்
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    ஸ்வாமி கதிர்வீச்சுப் பொருட்களை வைத்து சோதனை செய்து கொண்டிருக்கும்போது தற்செயலாக, ஒரு பல்லியையும், ஒரு தும்பியையும் கதிர்வீச்சு அசுரர்களாக மாற்றி விடுகிறார். மைட்டி ராஜு தன் தந்தையையும் ஆய்வுக்கூடத்தையும் காப்பாற்ற, அசுரர்களுடன் போரிட்டு, அவர்களை அவர்கள் உருவாக்கப்பட்ட இடத்துக்குக் கொண்டு வருகிறான். ஸ்வாமி கதிர்வீச்சை அவர்கள் மீது பாய்ச்சி அவர்களைப் பழைய உருவத்துக்கு மாற்றி விடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - மம்மி கோ பச்சாவோ அண்ட் ஐஸ்க்ரீம் ஃபேக்டரி
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    சந்தியா ராஜுவைத் திட்டுகிறாள். அவன் நண்பர்கள் போன பிறகு அவன் அறையைச் சுத்தம் செய்யவில்லை என்று அவளுக்குக் கோபம். ராஜு மனம் புண்பட்டவனாக, ஸ்கேட்டியை எடுத்துக்கொண்டு, மோபியுடன் வெளியே செல்கிறான். ஸ்வாமியின் நவீன ஆயுதங்களை அபகரிக்கும் நோக்கில், சில பயங்கரவாதிகள் ராஜுவின் வீட்டுக்குள் நுழைகிறார்கள். சீக்கியைத் தள்ளி விட்டு, ஸ்வாமியை மிரட்டி ஆயுதங்கள் வாங்க, சந்தியாவைக் கடத்திச் செல்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - பௌ பௌ மேனியா அண்ட் சயன்ஸ் வாலா ஜெனீ.
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    ராஜு தன் குடும்பத்துடன் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருக்கும்போது, சீக்கியும் , மோபியும் வீட்டில் தனியாக இருக்கிறார்கள். அப்போது இரண்டு அழகிய நாய்க்குட்டிகள் அங்கு வருகின்றன. அவை தண்ணீர் பாய்ச்சும் குழாய்களின் மீது விளையாடிக் கொண்டிருக்கும்போது, சீக்கி அவற்றைக் கண்டிக்கிறாள். ஆனால் அவற்றின் அழகில் மனம் இரங்கி மோபி அவற்றை வீட்டுக்குள் விட்டது பெரிய தவறாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - மிஸ்டரி அட் ஸ்கூல் அண்ட் மோபி ரெஸ்க்யூ
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    சிறுவர்கள் சறுக்கு விளையாட்டுக்காக நகரிலிருந்து தொலைவில் இருக்கும் ஒரு இடத்துக்குச் செல்கிறார்கள். பயிற்சியாளர்களும் உடன் செல்கிறார்கள். தான் விரைவிலேயே திறமை பெற்று விடுவேன் என்று அறிவிக்கிறான் சார்லி. ஆனால் விளையாட்டு நடைபெறும் இடத்துக்குச் சென்றதும் அவனுக்கு பயம் வந்து, அழ ஆரம்பித்து விடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
ராஜீவ் சிலகா
நடித்தவர்கள்
Julie TejwaniRajesh KavaJigna Bhardwaj
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.