Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்
2012 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஆகீ அன் த காக்ரோச்சஸ்

மியாமியின் மிகப்பெரிய தொடர் கொலைகாரன் டெக்ஸ்டர் மோர்கன், மிகுவல் ப்ராடோவுடன் நட்பை உருவாக்குகிறார். அவர் மியாமியில் மிகுந்த அரசியல் செல்வாக்கும் அன்பும் உள்ள குடும்பத்திலிருந்து வந்த ஒரு மாவட்ட வழக்கறிஞர். இந்த நிலையான மனமுடைய குற்றத்தை-உடைத்தெறியும் வழக்கறிஞர் டெக்ஸ்டரின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைகிறார். அவர்களின் வாழ்க்கையைப் பாதித்த ஒரு கொலைகாரனை துரத்துகையில் அவர்களை அவர்கள் கண்டறிகின்றனர்.
IMDb 8.6200812 எப்பிசோடுகள்
X-RayTV-MA
$11.99/மாதம்-க்காக Paramount+-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - புதிய பிரச்சனைகள்
    27 செப்டம்பர், 2008
    58நிமி
    TV-MA
    உதவி D.A. மிக்வல் பிராடோ (ஜிம்மி ஸ்மிட்ஸ்) பார்வையில் உள்ள ஒரு போதை வியாபாரியை இலக்காகஆகும்வரை, டெக்ஸ்டரின் வாழ்க்கை ஒரு அமைகியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது; டெப்ராவின் உள் விவகாரங்கள் அவளது புதிய பங்குதாரர் மீது எழுத்த வற்புறுத்துகிறது.
    $11.99/மாதம்-க்காக Paramount+-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்
  2. சீ3 எ2 - பிரீபோவை தேடுதல்
    4 அக்டோபர், 2008
    49நிமி
    TV-MA
    மியாமியில் உள்ள அனைத்து போலீஸ்காரர்களும், உதவி D.A மிக்வல் பிராடோவின் இளைய சகோதரரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட தப்பியோடிய ஃபிரீபோவை கண்டுபிடிபதில் உள்ளனர்; டெக்ஸ்டர் மற்றும் ரீட்டா அவர்களின் குடும்பம் பற்றிய ஒரு பெரிய முடிவை எடுப்பதற்கு நெருக்கமாகின்றனர்.
    $11.99/மாதம்-க்காக Paramount+-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்
  3. சீ3 எ3 - உறக்கத்திற்கான இரவு
    11 அக்டோபர், 2008
    49நிமி
    TV-MA
    டெக்ஸ்டர் ஒரு சக வேட்டையாளை சந்திக்கிறார் - ஆனால் இந்த ஒன்று ஃபிடோஃபில்-ஆகா உள்ளது; ஒரு கொலை ஃபிரீபோவுடன் பிணைக்கப்படுகிறது ஆனால் டெக்ஸ்டாருக்கு உண்மைகள் தெரியும்; டெக்ஸ்டர், மிக்வலுடன் வளரும் அவரது நட்பின் உண்மையுடன் போராடுகிறார்.
    $11.99/மாதம்-க்காக Paramount+-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்
  4. சீ3 எ4 - திருமண உறுதி
    18 அக்டோபர், 2008
    54நிமி
    TV-MA
    டெக்ஸ்டர் சொன்ன அவரது திருமண உத்தேசம் உண்மையானது மற்றும் காதல்நிறைந்தது என்பதை ரீட்டாவிற்கு தெரியப்படுத்த முயல்கிறார். பழிவாங்கும் எண்ணம் உள்ள மிக்வலின் சகோதரன் ராமோன், அவர்களின் சகோதரனைக் கொன்ற கொலைகாரனை கோபத்தோடு தேடிவருகிறார். டெக்ஸ்டரால் அக்கொலைகாரன் ரகசியமாக கொல்லப்பட்டான்.
    $11.99/மாதம்-க்காக Paramount+-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்
  5. சீ3 எ5 - இரட்டை கொலை
    25 அக்டோபர், 2008
    49நிமி
    TV-MA
    இரண்டு மனைவிகளையும் நிதி ஆதாயத்திற்காக கொலை செய்து, பிமினிக்கு சென்ற ஒரு கணவரின் கதையை டெக்ஸ்டர் கேட்கிறார், ஆனால் டெக்டெர் போய்க்கொண்டிருக்கும் சமயத்தில் ரீட்டா ஒரு மருத்துவ அவசர நிலையை அடைந்தாள்.
    $11.99/மாதம்-க்காக Paramount+-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்
  6. சீ3 எ6 - நண்பரை சோதித்தல்
    1 நவம்பர், 2008
    54நிமி
    TV-MA
    டெக்ஸ்டர், அவரது நண்பன் மிக்வல் அவரின் ரகசியங்களை கண்டுபிடித்துவிட்டாரா என்பதை சோதிக்கிறார். ரீட்டா தனது வேலையை இழந்தபோது, அவள் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை கொண்டிருக்கிறாளா என்பதை ஆச்சரியத்துடன் பார்க்கிறாள்.
    $11.99/மாதம்-க்காக Paramount+-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்
  7. சீ3 எ7 - கருத்து வேறுபாடு
    8 நவம்பர், 2008
    58நிமி
    TV-MA
    டெக்ஸ்டர் மிக்வலுடன் சேர்ந்து வேலையை ஆரம்பிக்கிறார் ஆனால் மறைந்திருக்கும் கொலையாளியை தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கிடையில் வேறுபாடுகள் இருக்கின்றன; மிக்வலின் மனைவி அவரை சந்தேகிக்கிறார் என்பதை ரீட்டா கண்டறிகிறாள்; அவளுடைய வாழ்க்கையை முடிக்க டெக்ஸ்டரின் பழைய நண்பர் அவரிடம் உதவி கேட்க்கிறான்.
    $11.99/மாதம்-க்காக Paramount+-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்
  8. சீ3 எ8 - மிக்வலின் ரத்த பசி
    15 நவம்பர், 2008
    55நிமி
    TV-MA
    டெக்ஸ்டர் மிக்வலுக்கு அந்த குறியீட்டை கற்றுத்தர முயற்சிக்கிறார், ஆனால் அவர் தனது கூட்டாளியின் தாக்கத்தை இரத்திற்காக உயர்த்துகிறார் என்பதை உணரவில்லை; டெப்ரா ஸ்கின்னரை கண்டுபிடிப்பதில் ஒரு படி நெருக்கமாக இருக்கிறார் ஆனால், ஆன்டனை பற்றி வெளிப்பட்ட ஒரு இரகசியம் அவளை காயப்படுத்துகிறது.
    $11.99/மாதம்-க்காக Paramount+-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்
  9. சீ3 எ9 - நட்புக்குள்ளே பிரிவு
    22 நவம்பர், 2008
    51நிமி
    TV-MA
    ரீட்டா அவரது சந்தேகத்திற்குரிய துரோகத்தை பற்றி கூறி மிக்வலை எதிர்படுத்த முயன்றபோதிலும், டெக்ஸ்டர் மற்றும் மிக்வலின் நட்பு பரஸ்பரமாக இருக்கிறது; ஆன்டன் ஸ்கின்னரால் கடத்தப்பட்டார் என்று தெரிந்ததும் டெப்ரா அவரைத் தீவிரமாக தேடுகிறாள்.
    $11.99/மாதம்-க்காக Paramount+-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்
  10. சீ3 எ10 - யார் சிறந்தவர்
    29 நவம்பர், 2008
    50நிமி
    TV-MA
    டெக்ஸ்டர் மற்றும் மிக்வல் ஆகியோரில் உயர்ந்தவர் யார் என்பதில் போட்டியிடும்போது, சதுரங்க விளையாட்டு போன்ற இந்த இயக்கத்தொடர் உறுதிப்படுகிறது. இந்த போட்டி ஒரு பிகப்பெரிய திருமணப்பரிசை வழங்கி, ரீட்டாவின் பாசத்தை மிக்வல் வென்றதில் முடிகிறது; டெப்ரா ஆண்டனுடனான அவளது உறவு மதிப்பிற்குரியதா என்பதில் ஆச்சரியமடைகிறாள்.
    $11.99/மாதம்-க்காக Paramount+-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்
  11. சீ3 எ11 - மாப்பிளை தோழன்
    6 டிசம்பர், 2008
    51நிமி
    TV-MA
    டெக்ஸ்டரின் நண்பர் ஒரு மாவட்ட வழக்கறிஞர் ( மற்றும் டெக்ஸ்டரின் சிறந்த மனிதர்) என்பது உண்மைதான் என்ற போதிலும், மிக்வலிடமிருந்து விடுபட டெக்ஸ்டர் ஒரு வழியாக கண்டுபிஇடிக்க வேண்டும்; டெப்ரா ஸ்கின்னரின் அடையாளத்திற்கு ஒரு புதிய துப்பை கண்டுபிடிக்கிறாள்.
    $11.99/மாதம்-க்காக Paramount+-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்
  12. சீ3 எ12 - புதிய ஆபத்து
    13 டிசம்பர், 2008
    52நிமி
    TV-MA
    மிக்வல் அந்த படத்த்தில் இல்லை என்று ராமோனை அமைதிப்படுத்த டெக்ஸ்டர் முயற்சிக்கிறார்; டெப்ரா துப்பறிவதற்கான தனது கேடயத்தை பெறப்போகிறாள்.
    $11.99/மாதம்-க்காக Paramount+-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English
சப்டைட்டில்
English [CC]
இயக்குநர்கள்
John DahlSteve ShillKeith GordonMarcos SiegaErnest R. DickersonRomeo TironeMichael CuestaTony GoldwynS.J. ClarksonStefan Schwartz
தயாரிப்பாளர்கள்
க்ளைட் பிலிப்ஸ்ஜான் கோல்ட்வெயின்சார்லஸ் எச். எக்லீசாரா கேலிட்டன்
நடித்தவர்கள்
John McStravickDavid TayarMike Wood
ஸ்டுடியோ
Showtime
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.