Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

All or Nothing

ARIZONA CARDINALS: For the first time in history, Amazon and NFL Films present an unprecedented look behind the scenes of the Arizona Cardinals organization over an entire NFL season. Witness the real life, behind the scenes journey with coach Bruce Arians, President Michael Bidwill, GM Steve Keim, and Pro Bowlers Carson Palmer, Larry Fitzgerald, Patrick Peterson, and Tyrann Mathieu.
IMDb 8.520168 எப்பிசோடுகள்
X-RayTV-MA
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - கார்டினல்களின் விதிகள்
    30 ஜூன், 2016
    55நிமி
    16+
    முழங்கால் காயத்தில் இருந்து மீண்ட குவாட்டர்பேக் கார்சன் பால்மர், மூத்த ரிசீவர் லார்ரி ஃபிட்ஸ்ஜெரால்ட் மற்றும் சில புது ரன் பாக்ஸ்சுடன் இணைந்து புரூஸ் அரியன்ஸ் மற்றும் அரிசோனா கார்டினல்ஸ் சூப்பர் பௌல் வெல்வதற்கான பயணத்தை 2015 பருவத்தில் தொடங்குகின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - மூடுபனி
    30 ஜூன், 2016
    47நிமி
    16+
    கார்டினல்ஸ் முதன் முறையாகக் கஷ்டத்தை எதிர்கொள்கின்றனர், வலுவூட்டலுக்கு அழைப்பு விடுகையில் ஒரு சாலைப் பயணத்திற்காக தயார்படுத்திக் கொள்கின்றனர் அது அவர்களைத் தொலைவிலுள்ள மலை ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்கின்றன அங்கு பயிருச்சியாளர் ப்ரூஸ் ஆரியனின் முன்னாள் அணியான பிட்ஸ்பர்க் ஸ்டீலர்ஸை சந்திக்கின்றனர்
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - தி பென்ட்ஹவுஸ்
    30 ஜூன், 2016
    54நிமி
    16+
    பருவத்தின் நடுவில் மற்றும் விடுப்பு வாரத்தில் பாதுகாப்பு டைரன் மாத்தியு மற்றும் கார்டினல்ஸ் தாங்கள் வெற்றிகொள்ளக்கூடிய அணியான என்எஃப்சி சாம்பியன்ஸ் சியாட்டல் சீஹாக்ஸ் மீது கவனத்தை செலுத்துகின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - சக்கரம்
    30 ஜூன், 2016
    48நிமி
    16+
    கார்னெர்பாக் கார்சன் பால்மர் தனது முன்னாள் அணியான சின்சினாட்டி பேங்கால்சை சந்திக்கையில் கார்னெர்பாக் பேட்ரிக் பீட்டர்சன் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படுகிறது. கார்டினால்ஸ் என்எஃப்சி மேற்க்கை எதிர்கொள்வதற்கு ஒரு பழைய போட்டியாளரை அழைக்கின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - டிசம்பரில் கால்பந்து
    30 ஜூன், 2016
    51நிமி
    16+
    புது நட்சத்திரமான டேவிட் ஜான்சானுடன் கார்டினால்ஸ் மிக ஆரோகியமனா உற்சாகத்தோடு பருவத்தில் நுழைகிறது. ஆனால் என்எஃப்சியின் கொடூரமான மாதத்தில் எதுவேணுமானாலும் மாற வாய்ப்பு இருக்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - முடிவுகளும் தொடக்கங்களும்
    30 ஜூன், 2016
    52நிமி
    16+
    கார்டினால்ஸ் டைரன் மத்தீயினுடை இழப்பை ஈடுகட்டி கிரீன் பே பேக்கர்ஸ் மற்றும் சியாட்டல் சீஹாக்ஸ்யை எதிர்கொள்கின்றனர். அரிசோனாவிற்கு விஜயம் செய்கின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - புதிய பருவம்
    30 ஜூன், 2016
    52நிமி
    16+
    ஆரோன் ரோட்ஜெர்ஸ் மற்றும் கிரீன் பே பேக்கர்ஸ் 16 வது வாரத்தின் ப்லோஅவுடுக்கான பழிவாங்க பாலைவனத்திருக்கு வருகின்றனர் இதனால் கார்டினால்ஸ் என்எஃப்சி வரலாற்றில் மிகப் பெரிய விளையாட்டாக விளையாடுகின்றனர்
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ8 - ஆல் ஆர் நத்திங்கா?
    30 ஜூன், 2016
    48நிமி
    16+
    சூப்பர் பௌல்லை எதிர்கொள்ளும் பயணத்தில், கார்டினல்ஸ் கேம் நியூட்டன் மற்றும் தி பேன்தேரஸ்சை என்எஃப்சி சாம்பியன்ஷிப் விளையாட்டில் எதிர்கொள்ள கேரோலினாவிற்கு பயணிக்கின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழி
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglishEnglish Dialogue Boost: HighDeutschEspañol
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةDanskDeutschEspañol (Latinoamérica)Español (España)SuomiFrançaisעבריתहिन्दीIndonesiaItaliano日本語한국어Norsk BokmålNederlandsPolskiPortuguêsРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)
இயக்குநர்கள்
Julia HarmonJay JacksonShannon FurmanSteve Trout
தயாரிப்பாளர்கள்
John WeissKeith CossrowBennet ViseltearNick MascoloTim RumpffChris WeaverGarrett FittizziGreg BocchettiPhil MichelsonJordan LevinPaul CamarataSteve MenzelPat KelleherRoss Ketover
நடித்தவர்கள்
Larry FitzgeraldTyrann MathieuDavid Johnson
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.