Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

வித் லவ்

வித் லவ், உடன்பிறப்புகள் லில்லி மற்றும் ஹோர்ஹே டியாஸை மையமாகக் கொண்ட காதல் நாடகத்தில், முப்பதுகளில் நடக்கும் வாழ்க்கையின் பெரிய மாற்றங்களில் பயணிப்பதும், அதைக் கடக்க தம் பெரிய குடும்பத்தையும் சமமாக நம்பியுள்ளனர். திருமணங்கள் மற்றும் புதிய காதல்களிலிருந்து மனவேதனை வரை நல்ல பழங்கால குடும்ப நாடகமாக பருவம் இரண்டு ஷோக்களில் லில்லி மற்றும் ஹோர்ஹே நாம் இதுவரை பார்த்திராத அளவிற்கு வளர்க்கின்றனர்.
IMDb 7.220216 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - கிறிஸ்துமஸ் முன்னிரவு
    1 ஜூன், 2023
    53நிமி
    16+
    நம் மகிழ்ச்சியான ஜோடிகள் கிறிஸ்துமஸ் முன்னிரவைக் கொண்டாடத் தயார் ஆக, ஒரு பெரிய கேள்வி சஞ்சரிக்கின்றது: மார்டாவின் பேரப்பிள்ளைகளில் யார் திருமணம் செய்யப் போவது?!
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ2 எ2 - நிச்சயதார்த்த விருந்து
    1 ஜூன், 2023
    52நிமி
    16+
    நிச்சயதார்த்த விருந்து போல எதுவும் குடும்பங்களை ஒன்றிணைக்காது! ஆனால் டியாஸ் குடும்பத்தினர் பரிபூரண வாதம் மற்றும் வருந்தத்தக்கச் செய்திகளுடன் மல்யுத்தம் செய்யும்போது, ​​எவ்வளவு கவனமாகத் திட்டமிடப்பட்டாலும், அதில் தவறு ஏற்படலாம் என்பதை உணர்கின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ2 எ3 - லில்லியின் இரட்டை கின்சென்யரா
    1 ஜூன், 2023
    50நிமி
    16+
    இது ஜூன் 11 -- அல்லது லில்லியின் 30வது பிறந்தநாள்! அவளது பழைய குறிப்புகளை முடிக்க வேண்டியதை விட சிறந்த நினைவு கூரல் எதுவாக இருக்க முடியும்... அதுவும் ஆச்சரியமான தன் குற்ற கூட்டாளியின் உதவியுடன்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ2 எ4 - பேச்சலர் பார்ட்டி
    1 ஜூன், 2023
    49நிமி
    16+
    வாழ்க லாஸ் வேகஸ்! இது தொழிலாளர் தின வார இறுதி மற்றும் பேச்சலர் பார்ட்டிக்காக அனைவரும் தளர்வாக இருக்கின்றனர் -- சின் சிட்டியின் பிரமாண்டம் அவர்களை கொஞ்சம் கட்டற்றவர்களாக்கி, உறவுகளை சோதனைக்கு உட்படுத்துகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ2 எ5 - நன்றி செலுத்துதல்
    1 ஜூன், 2023
    54நிமி
    16+
    இது டியாஸ் இல்லத்தில் நன்றி செலுத்தும் நாள், மற்றும் குடும்பத்தினரும் நண்பர்களும் ஒரு அற்புதமான ஆண்டிற்கு நன்றி தெரிவிக்க கூடுகின்றனர்… எதிர்பாராத இரவு விருந்தினர் விஷயங்களை சிக்கலாக்கும் வரை.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ2 எ6 - திருமணம்
    1 ஜூன், 2023
    49நிமி
    16+
    அந்த திருமண மணி ஒலிப்பது கேட்கிறதா? ஒருவழியாகத் திருமண நாளும் வந்தது. அனைவரும், "என்றென்றும் மகிழ்ச்சியோடு" இருப்பதற்காகக் கடினமாக உழைக்கின்றனர்... ஆனால் சரியான தேர்வைத் தான் செய்கின்றனரா?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

ஆராய்க

Loading

கூடுதல்கள்

போனஸ்

ஆஃப்டர் க்ளோ - அத்தியாயம் 1
ஆஃப்டர் க்ளோ - அத்தியாயம் 1
3நிமி16+
படைப்பாளியும் ஷோரன்னருமான க்ளோரியா கால்டரான் கெல்லட்டும், நிர்வாக தயாரிப்பாளரும் எழுத்தாளருமான ஆண்டி ராத்தும் பருவம் 2 க்கான லில்லியின் கதை வளைவைப் பற்றி விவாதிக்கும்போது சேர்ந்து கொள்ளுங்கள். ஸ்பாய்லர்கள் வருகிறது!

ஆஃப்டர் க்ளோ - அத்தியாயம் 2
ஆஃப்டர் க்ளோ - அத்தியாயம் 2
3நிமி16+
அத்தியாயம் 2 இல் க்ளோரியாவும் ஆண்டியும் தனிப்பட்ட நிகழ்வுகளை விவாதிக்கின்றனர். ஸ்பாய்லர்கள் வருகிறது!

ஆஃப்டர் க்ளோ - அத்தியாயம் 3
ஆஃப்டர் க்ளோ - அத்தியாயம் 3
3நிமி16+
அத்தியாயம் 3 இல் க்ளோரியாவும் ஆண்டியும் உறவுகளின் இயக்கவியல் பற்றிப் பேசுகின்றனர். ஸ்பாய்லர்கள் வருகிறது!

ஆஃப்டர் க்ளோ - அத்தியாயம் 4
ஆஃப்டர் க்ளோ - அத்தியாயம் 4
4நிமி16+
ஹாங்க் யார்? க்ளோரியாவும் ஆண்டியும் அத்தியாயம் 4 ஐ பற்றி விவாதிக்கின்றனர். ஸ்பாய்லர்கள் வருகிறது!
ஹாங்க் யார்? க்ளோரியாவும் ஆண்டியும் அத்தியாயம் 4 ஐ பற்றி விவாதிக்கின்றனர். ஸ்பாய்லர்கள் வருகிறது!
ஹாங்க் யார்? க்ளோரியாவும் ஆண்டியும் அத்தியாயம் 4 ஐ பற்றி விவாதிக்கின்றனர். ஸ்பாய்லர்கள் வருகிறது!
ஆஃப்டர் க்ளோ - அத்தியாயம் 5
ஆஃப்டர் க்ளோ - அத்தியாயம் 5
3நிமி16+
தூண்டும் சம்பவம். அத்தியாயம் 5 இல் உள்ள முக்கிய காட்சிகளைப் பற்றி க்ளோரியாவும் ஆண்டியும் உரையாடுகின்றனர். ஸ்பாய்லர்கள் வருகிறது!

ஆஃப்டர் க்ளோ - அத்தியாயம் 6
ஆஃப்டர் க்ளோ - அத்தியாயம் 6
3நிமி16+
தொடரின் படைப்பாளியும் ஷோரன்னருமான க்ளோரியா கால்டரான் கெல்லட்டும், நிர்வாக தயாரிப்பாளரும் எழுத்தாளருமான ஆண்டி ராத்தும் வித் லவ்-வின் பருவ ஃபினாலேவைப் பற்றி விவாதிக்கின்றனர்.

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்போதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: HighDeutschPolskiItalianoहिन्दीEspañol (Latinoamérica)PortuguêsEspañol (España)日本語Français
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
பாரிஸ் பார்க்லேகிம் வின்ஈலை கோண்டாஏப்ரல் வின்னிகபீர் அக்தர்
தயாரிப்பாளர்கள்
க்ளோரியா கால்டரான் கெல்லட்ஆண்டி ராத்லிண்டா மரல்சாண்டி ஹாக்மன்அமாண்டா லாஷர்ஏரியல் டியாஸ்எரின் ப்ரௌன்பிக் இண்டிக்ளோநேஷன்
நடித்தவர்கள்
எமராட் டூபியாமார்க் இண்டெலிகாட்டோரோம் ஃபிளின்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.