GOLDEN GLOBES® விருதுக்கு 2 முறை பரிந்துரைக்கப்பட்டது
ஜூரி ட்யூடி
சீசன் 1
IMDb 8.220238 எப்பிசோடுகள்
X-RayHDRUHD
Freevee (விளம்பரங்களுடன்)
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - வார் டியர்ஆதரவான சாதனங்களில் காண்க6 ஏப்ரல், 202326நிமிதனக்கென கற்பனையான நீதிமன்ற வழக்கு உருவாக்கப்பட்டது என்று தெரியாமலேயே, ஜூரி தேர்வுக்காக ரொனால்ட் க்ளாடென் வருகிறார்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ2 - ஆரம்ப வாதங்கள்ஆதரவான சாதனங்களில் காண்க6 ஏப்ரல், 202329நிமிரொனால்டும் மற்ற ஜூரர்களும் தங்கள் ஹோட்டலுக்கு சென்று, தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கைக்கு தயார்படுத்திக் கொள்கிறார்கள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ3 - முன்னோடிஆதரவான சாதனங்களில் காண்க6 ஏப்ரல், 202329நிமிஜூரர்களின் விசித்திரமான நடத்தை, புதிதாக நியமிக்கப்பட்ட முன்னோடியான ரொனால்டுக்கு சவாலாக அமைகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ4 - களப்பயணம்ஆதரவான சாதனங்களில் காண்க6 ஏப்ரல், 202327நிமிசம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற திடீர் களப்பயணத்தின் சந்தேகத்திற்குரிய கண்டுபிடிப்பு வழக்கில் புதிய தெளிவை கொண்டு வருகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ5 - பயனில்லா உதவிஆதரவான சாதனங்களில் காண்க13 ஏப்ரல், 202330நிமிபிரதிவாதிக்கு விஷயங்கள் மோசமாகிக் கொண்டே போகின்றன.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ6 - முடிவு வாதங்கள்ஆதரவான சாதனங்களில் காண்க13 ஏப்ரல், 202330நிமிகேள்விக்குரிய தொடர் மூலோபாய செயல்களுக்கு பிறகு பிரதிவாதி தோல்வியை நோக்கி போக, ரொனால்டுக்கு கொரிய போர்ட் ஆட்டத்தை கற்றுத் தந்த கென் கடினமான சூழ்நிலையில் இருக்கிறார்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ7 - விவாதங்கள்ஆதரவான சாதனங்களில் காண்க20 ஏப்ரல், 202328நிமிஒரு முன்னோடியாக, ஜூரியை விவாதங்களின் மூலம் ஒருமனதான தீர்ப்புக்கு வழிநடத்திச் செல்வது ரொனால்டை சார்ந்தாகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ8 - தீர்ப்புஆதரவான சாதனங்களில் காண்க20 ஏப்ரல், 202330நிமிதீர்ப்பு வழங்கப்பட்டதும், இந்த நீதி மன்றத்தில் இன்னொரு விசாரணை நடந்து இன்னொரு தீர்ப்பு வழங்கப்பட்டது ரொனால்டுக்கு தெரிய வருகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English Dialogue Boost: Medium English [Audio Description] English English Dialogue Boost: High
- சப்டைட்டில்
- English [CC] Deutsch Español
- இயக்குநர்கள்
- ஜேக் ஷிமான்ஸ்கி
- தயாரிப்பாளர்கள்
- டேவிட் பெர்னாடுலீ ஐசென்பெர்க்ஜீன் ஸ்டூப்நிட்ஸ்கிரூபன் ஃபெள்ஷர்நிக்கோலஸ் ஹாட்டன்கோடி ஹெல்லர்டாட் ஷுல்மன்ஜேக் ஷிமான்ஸ்கிஆண்ட்ரூ வீன்பர்க்
- நடித்தவர்கள்
- ஜேம்ஸ் மார்ஸ்டன்ஆலன் பாரின்ஹோல்ட்ஸ்சூசன் பெர்ஜர்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.