Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்
GOLDEN GLOBES® விருதுக்கு 2 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஜூரி ட்யூடி

சீசன் 1
ஜூரி ட்யூடி என்பது ஒரு குறிப்பிட்ட ஜூரரின் பார்வையிலிருந்து ஒரு அமெரிக்க ஜூரி விசாரணையின் உள் செயல்பாடுகளை விவரிக்கும் ஆவண பாணியிலான நகைச்சுவை தொடர்.
IMDb 8.220238 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - வார் டியர்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    6 ஏப்ரல், 2023
    26நிமி
    16+
    தனக்கென கற்பனையான நீதிமன்ற வழக்கு உருவாக்கப்பட்டது என்று தெரியாமலேயே, ஜூரி தேர்வுக்காக ரொனால்ட் க்ளாடென் வருகிறார்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ1 எ2 - ஆரம்ப வாதங்கள்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    6 ஏப்ரல், 2023
    29நிமி
    16+
    ரொனால்டும் மற்ற ஜூரர்களும் தங்கள் ஹோட்டலுக்கு சென்று, தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கைக்கு தயார்படுத்திக் கொள்கிறார்கள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ1 எ3 - முன்னோடி
    ஆதரவான சாதனங்களில் காண்க
    6 ஏப்ரல், 2023
    29நிமி
    13+
    ஜூரர்களின் விசித்திரமான நடத்தை, புதிதாக நியமிக்கப்பட்ட முன்னோடியான ரொனால்டுக்கு சவாலாக அமைகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ1 எ4 - களப்பயணம்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    6 ஏப்ரல், 2023
    27நிமி
    16+
    சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற திடீர் களப்பயணத்தின் சந்தேகத்திற்குரிய கண்டுபிடிப்பு வழக்கில் புதிய தெளிவை கொண்டு வருகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  5. சீ1 எ5 - பயனில்லா உதவி
    ஆதரவான சாதனங்களில் காண்க
    13 ஏப்ரல், 2023
    30நிமி
    16+
    பிரதிவாதிக்கு விஷயங்கள் மோசமாகிக் கொண்டே போகின்றன.
    Freevee (விளம்பரங்களுடன்)
  6. சீ1 எ6 - முடிவு வாதங்கள்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    13 ஏப்ரல், 2023
    30நிமி
    16+
    கேள்விக்குரிய தொடர் மூலோபாய செயல்களுக்கு பிறகு பிரதிவாதி தோல்வியை நோக்கி போக, ரொனால்டுக்கு கொரிய போர்ட் ஆட்டத்தை கற்றுத் தந்த கென் கடினமான சூழ்நிலையில் இருக்கிறார்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  7. சீ1 எ7 - விவாதங்கள்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    20 ஏப்ரல், 2023
    28நிமி
    13+
    ஒரு முன்னோடியாக, ஜூரியை விவாதங்களின் மூலம் ஒருமனதான தீர்ப்புக்கு வழிநடத்திச் செல்வது ரொனால்டை சார்ந்தாகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  8. சீ1 எ8 - தீர்ப்பு
    ஆதரவான சாதனங்களில் காண்க
    20 ஏப்ரல், 2023
    30நிமி
    16+
    தீர்ப்பு வழங்கப்பட்டதும், இந்த நீதி மன்றத்தில் இன்னொரு விசாரணை நடந்து இன்னொரு தீர்ப்பு வழங்கப்பட்டது ரொனால்டுக்கு தெரிய வருகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)

கூடுதல்கள்

போனஸ்

வார் டீர் (சிறப்பு நடிகர் தகவல்) - அத்தியாயம் 1

26நிமி16+
முதல் அத்தியாயம் எப்படி உருவானது என்று நடிகர்கள் மற்றும் இயக்குனர் விவரிக்கிறார்கள். ரொனால்ட் கிளாடன் ஜூரி தேர்வுக்கு வருகிறார், முழுதும் கற்பனையான நீதிமன்ற வழக்கு அவருக்காக உருவாக்கப்பட்டது தெரியாமல்.

ஆரம்ப வாதங்கள் (சிறப்பு நடிகர் தகவல்) - அத்தியாயம் 2

29நிமி16+
இரண்டாவது அத்தியாயம் எப்படி உருவானது என்று நடிகர்கள் மற்றும் இயக்குனர் விவரிக்கிறார்கள். ரொனால்ட் மற்றும் பிற ஜூரர்கள் தங்களுடைய ஹோட்டலுக்கு சென்று, தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கைக்கு பழகிக் கொள்கின்றனர். நீதிமன்றத்தில், எதிர்தரப்பு அவர்களின் ஆரம்ப அறிக்கையில் திணறுகிறார்கள், ஒரு பயங்கரமான விபத்து நடுவர் மன்றத்திற்கு பேரழிழப்புக்கு வழிவகுக்கிறது.

தலைமை நீதிபதி (சிறப்பு நடிகர் தகவல்) - அத்தியாயம் 3
தலைமை நீதிபதி (சிறப்பு நடிகர் தகவல்) - அத்தியாயம் 3
29நிமி16+
மூன்றாவது அத்தியாயம் எப்படி உருவானது என்று நடிகர்கள் மற்றும் இயக்குனர் விவரிக்கிறார்கள். ஜூரர்களின் விசித்திரமான நடத்தை புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை நீதிபதி ரொனால்டுக்கு சவாலாகிறது. ஜீனி நோவாவை தனது காதலி ஹெய்டி மற்றும் அவளது மர்மமான நண்பன் கோடி பற்றிய உண்மையைக் கண்டறியும்படி வலியுறுத்துகிறார்.

களப்பயணம் (சிறப்பு நடிகர் தகவல்) - அத்தியாயம் 4

27நிமி16+
நாலாவது அத்தியாயம் எப்படி உருவானது என்று நடிகர்கள் மற்றும் இயக்குனர் விவரிக்கிறார்கள். சம்பவம் நடந்த இடத்திற்கு ஒரு திடீர் களப்பயணத்தின் போது ஒரு சந்தேகத்திற்குரிய கண்டுபிடிப்பு வழக்கில் புதிய திருப்பமாக அமைகிறது. பின்னர், மார்கரிடாவீல்லில் ஒரு குழுவாக இரவு நேர வேடிக்கை ஜூரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பயனற்ற உதவி (சிறப்பு நடிகர் தகவல்) - அத்தியாயம் 5

30நிமி16+
ஐந்தாவது அத்தியாயம் எப்படி உருவானது என்று நடிகர்கள் மற்றும் இயக்குனர் விவரிக்கிறார்கள். பிரதிவாதியின் சூழல் மிக மோசமாகிறது. ஹோட்டலில் ரொனால்ட், ஜேம்ஸின் மிக சிறந்த பாத்திரத்திற்காக ஆடிஷனுக்கு உதவுகிறார், மேலும், அவர்கள் இருவரும் மார்கரிடாவீல்லுக்குப் பிறகு நோவாவிற்கு தனிப்பட்ட விஷயங்களில் உதவுகிறார்கள்.

இறுதி வாதங்கள் (சிறப்பு நடிகர் தகவல்) - அத்தியாயம் 6
இறுதி வாதங்கள் (சிறப்பு நடிகர் தகவல்) - அத்தியாயம் 6
30நிமி16+
ஆறாவது அத்தியாயம் எப்படி உருவானது என்று நடிகர்கள் மற்றும் இயக்குனர் விவரிக்கிறார்கள். சந்தேகத்துக்கு இடமான தொடர்ச்சியான தந்திரங்களால் பிரதிவாதி சிக்கலில் விழ, ரொனால்டுக்கு ஒரு கொரிய பலகை விளையாட்டை கற்றுக் கொடுத்த பிறகு கென் சிக்கலுக்குள்ளாகிறார்.

விவாதங்கள் (சிறப்பு நடிகர் தகவல்) - அத்தியாயம் 7

28நிமி16+
ஏழாவது அத்தியாயம் எப்படி உருவானது என்று நடிகர்கள் மற்றும் இயக்குனர் விவரிக்கிறார்கள். தலைமை நீதிபதியாக, ஜூரியை விவாதங்கள் மூலம் வழிநடத்தி ஒருமித்த தீர்ப்பை வரவழைப்பது ரொனால்டின் பொறுப்பு.

தீர்ப்பு (சிறப்பு நடிகர் தகவல்) - அத்தியாயம் 8
தீர்ப்பு (சிறப்பு நடிகர் தகவல்) - அத்தியாயம் 8
30நிமி16+
எட்டாவது அத்தியாயம் எப்படி உருவானது என்று நடிகர்கள் மற்றும் இயக்குனர் விவரிக்கிறார்கள். தீர்ப்பை வழங்கிய பிறகு, இந்த நீதிமன்றத்தில் மற்றொரு விசாரணை நடைபெற்று மற்றொரு தீர்ப்பு வந்துள்ளது என்பதை ரொனால்ட் தெரிந்துகொள்கிறார்.

Jury Duty - Season 1: Genevieve On The Stand

50நொடி16+
Genevieve Telford-Warren, witness and friend of Jacqui, takes the stand.

Jury Duty - Season 1: Ronald Recognizes James

1நிமி16+
Ronald finally recognizes James Marsden – and accidentally insults his work.

Jury Duty - Season 1:Noah Can’t Get Out Of Jury Duty
Jury Duty - Season 1:Noah Can’t Get Out Of Jury Duty
1நிமி16+
Noah tries to get out of jury duty in an unconventional and ill-advised way.

Jury Duty - Season 1: Chair Pants
Jury Duty - Season 1: Chair Pants
1நிமி16+
Todd’s interest in cybernetics is brought to life when he shows up wearing a homemade contraption he calls “chair pants”.

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
P — இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பு ஒதுக்கிடம் உள்ளதுநிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: High
சப்டைட்டில்
English [CC]DeutschEspañol
இயக்குநர்கள்
ஜேக் ஷிமான்ஸ்கி
தயாரிப்பாளர்கள்
டேவிட் பெர்னாடுலீ ஐசென்பெர்க்ஜீன் ஸ்டூப்நிட்ஸ்கிரூபன் ஃபெள்ஷர்நிக்கோலஸ் ஹாட்டன்கோடி ஹெல்லர்டாட் ஷுல்மன்ஜேக் ஷிமான்ஸ்கிஆண்ட்ரூ வீன்பர்க்
நடித்தவர்கள்
ஜேம்ஸ் மார்ஸ்டன்ஆலன் பாரின்ஹோல்ட்ஸ்சூசன் பெர்ஜர்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.