Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

த பவர்

சீசன் 1
உலகளாவிய மர்மப் படம், த பவர், நவோமி ஆல்டர்மனது நவீனத்தை தழுவியது. த பவர் வழங்கும் உலகு நமது, ஆனால் இயற்கையின் ஒரு திரிபுடன். திடீரென, பதின்ம வயதுப் பெண்கள் நினைத்தால் யாரையும் மின்தாக்குலுக்குள்ளாக்கும் ஆற்றலடைகின்றனர். சியாடல் முதல், லண்டன், கிழக்கு ஐரோப்பா, நைஜிரியா வரை பிரசித்தமாகும் பதின்ம வயதினரது தோளில் சிலிர்ப்பாக மூளும் த பவர், விரிவடைந்து, சக்தி சமன்பாட்டையே தலைகீழாக்கிவிடுகிறது.
IMDb 6.620239 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ”அ பெட்டர் ஃப்யூச்சர் இஸ் இன் யுவர் ஹேண்ட்ஸ்”
    30 மார்ச், 2023
    55நிமி
    16+
    உலகெங்கிலும் உள்ள பதின்ம வயது பெண்கள் தங்கள் தோள்பட்டைக்குக் கீழே ஒரு விசித்திரமான உணர்வை அனுபவித்து வருகின்றனர், அவர்களின் கைகளில் ஒரு கூச்ச உணர்வு ஏற்படுகிறது. அவர்களின் விரல் நுனியில் இருந்து திடீரென மின்னோட்டம் பாய்கிறது. இந்த புதிய சக்தி விடுதலை மற்றும் அழிவு, இவ்விரெண்டிற்கும் வழி வகுக்கும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - ”த வர்ல்ட் இஸ் ஆன் “ஃப******ங்” ஃபயர்”
    30 மார்ச், 2023
    57நிமி
    16+
    பதின்ம வயது பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட புதிய திறன்களை பற்றிக் அறிந்துக்கொள்ளும் போது, பெற்றோர்களும் அரசியல் தலைவர்களும், திடீரென ஏற்படும் தீ, மின் தடைகள், மின் கசிவுகள் மற்றும் மர்மமான தீக்காயங்கள் ஆகியவவைப் பற்றி புரிந்துகொள்ள முயற்சிக்கின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - “அ நியூ ஆர்கன்”
    30 மார்ச், 2023
    54நிமி
    16+
    ஒரு பயங்கர விமான விபத்துக்குப்பின் பவரின் ஒரு புதிய விளைவு அறியப்படுகிறது. அரசியல் இரகசியம் மற்றும் தவறான தகவல்களின் முகத்திரை கிழியப்படுகிறது. நாம் அறிந்த உலகம் இனி ஒருபோதும் அதுப் போல் இருக்க போவதில்லை.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - “த டே ஆஃப் த கேர்ள்ஸ்’
    6 ஏப்ரல், 2023
    1ம
    16+
    பவர் உலகதின் சம நிலைக்கு சவால் விடுகையில், நமது மூன்று கதாபாத்திரங்கள் அவர்களின் சொந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் போராடுவதை பார்க்கிறோம்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - “ஸ்கார்லட் மினோ”
    13 ஏப்ரல், 2023
    1 ம 3 நிமிடம்
    16+
    உலகம் முழுவதும் உள்ள முதிர்ந்த பெண்களுக்கு EOD பரிமாறப்படுகிறது. புதிய குரல்கள் எழும்புகின்றன - பவரை எதிர்காலத்திற்கான சமத்துவத்தின் உறுதிமொழி என கருதும் சிலர்... தங்கள் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகக் கருதும் பலர். இந்த எதிர் சக்திகள் ஆழமான பிணைப்புகளைத் துண்டிக்கலாம்... அல்லது வேண்டாத கூட்டாளிகளை ஒன்றிணைக்கலாம்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - “ஸ்பார்க்கள்ஃபிங்கர்ஸ்”
    20 ஏப்ரல், 2023
    54நிமி
    16+
    அரசாங்கங்கள் EOD சோதனையில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. அதே நேரத்தில் அர்பண்டாக்ஸை பின்தொடர்பவர் மிகவும் ஆக்ரோஷமாக மாறி வருகின்றனர்... அதனால் சிலர் தங்கள் பவரை மறைத்து வைக்கும்படி ஆகிறது, மற்றும் சிலர் ஆபத்துக்கு ஆளாகுகிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - “பாப்டிசம்”
    27 ஏப்ரல், 2023
    54நிமி
    16+
    EOD இன் எதிர்ப்பாளர்களின் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கையில், பவர் உள்ளவர்கள் வலிமை, பாதுகாப்பு மற்றும் புதிய தலைமைக்காக மற்றவரை நாடுகிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ8 - “ஜஸ்ட் அ கர்ள்”
    4 மே, 2023
    1 ம 2 நிமிடம்
    16+
    இரகசியங்கள் அம்பலமாகின்றன... புதிய பிணைப்புகள் உருவாகின்றன... மற்றவை சிதைக்கப்படுகின்றன... மாறிக்கொண்டே இருக்கும் உலகில் நமது கதாபாத்திரங்களின் பயணங்கள் அதிகமாக ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைக்கப்படுகின்றன.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  9. சீ1 எ9 - “த ஷேப் ஆஃப் பவர்”
    11 மே, 2023
    59நிமி
    16+
    இந்த புதிய உலக ஒழுங்கில், சாத்தியமில்லாத கூட்டணிகள் உருவாக்கப்பட்டுள்ளன... புதிய தலைவர்கள் எழுகின்றனர். அவர்கள் தங்கள் விசுவாசமான வீரர்களைச் சேகரித்து வருகின்றனர்... பவருக்கான போரில் தங்கள் எதிரிகளை எதிர்கொள்ள.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
ஒளிரும் விளக்குகள்நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்English [Audio Description]English Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighEnglishBahasa MelayuไทยEspañol (Latinoamérica)日本語ΕλληνικάPortuguês (Brasil)മലയാളംPortuguês (Portugal)العربيةहिन्दीTürkçeMagyarItalianoČeštinaతెలుగుIndonesiaTiếng ViệtFrançais (Canada)Deutschಕನ್ನಡEspañol (España)עבריתRomânăFrançais (France)PolskiNederlandsFilipino
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةCatalàČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)EuskaraSuomiFilipinoFrançais (Canada)Français (France)Galegoעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
தயாரிப்பாளர்கள்
ரேயல் டக்கர்ஜேன் ஃபெதர்ஸ்டோன்நவோமி தெ பெல்ர்
நடித்தவர்கள்
டோனி கோலீட்ஜான் லேகுசாமோடோயீப் ஜிமோ
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.