Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

திஸ் இஸ் ஃபுட்பால்

சீசன் 1
ஆறு பகுதிகள் கொண்ட, உணர்வு பூர்வ ஆவண படத்தில், கால்பந்து உலக அளவில் ஏற்படுத்திய தாக்கத்தை சொல்கிறது. டெல்லி தெருக்களிலிருந்து, யுத்தத்துக்கு பிறகான ருவாண்டா மைதான வழியாக, சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு போகும் உலக அளவிலான இந்த தொடர், விளையாட்டின் தனித்துவத்தையும், அது நம் காலகட்டத்தை எப்படி மாற்றியது என்பதையும் சொல்கிறது.
IMDb 8.020196 எப்பிசோடுகள்
X-RayUHDTV-PG
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - மீட்பு
    ஆதரவான சாதனங்களில் காண்க
    1 ஆகஸ்ட், 2019
    59நிமி
    TV-PG
    விளையாட்டின் மீட்கும் திறனை, கால்பந்தின் மூலம் சாத்தியமான நம்பற்கரிய புத்துயிர்வை, உலகின் மற்ற ரசிகர்களை பிரதிபலிப்பதாகத் தோன்றும் ருவாண்டன் ரெட்ஸ் எனும் லிவர்பூலின் அதீத ரசிகர்களின் கதையினூடே விரித்துரைக்கிறது. ஆனால், அவர்கள் அவரின் புன்னகைக்குப் பின், இனப் படுகொலையின் கலங்க வைக்கும் வேதனைகளும், இழப்பும் மறைந்துள்ளன. கால்பந்து மூலம் தங்கள் கனவையும், சமூகத்தையும் மீண்டும் கண்ட கதை இது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ1 எ2 - நம்பிக்கை
    ஆதரவான சாதனங்களில் காண்க
    1 ஆகஸ்ட், 2019
    1 ம 3 நிமிடம்
    7+
    16,000 பேர் பலியான இயற்கை சீற்றத்துக்கு மூன்று மாதம் பின், உலகக் கோப்பையில் பிரசித்தமான வெற்றி கண்ட ஜப்பானிய பெண்கள் கால்பந்து அணியின் கதை. பெணகள் ஆட்டம் பரவுவதை, கால்பந்து அமெரிக்காவை 1999ல் ஆட்கொண்ட விதத்தை ‘நம்பிக்கை’, காட்டுகிறது. ஜப்பானிய, அமெரிக்க பெண்கள் அணிகளுடன் வியத்தகு நெருக்கம் காட்டும் இப் படம், பெண்களுக்கான தடைகள், அநீதிகள், அவர்களை ஊக்கப் படுத்த தேவையான நம்பிக்கை இவற்றை ஆய்கிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ1 எ3 - வாய்ப்பு
    ஆதரவான சாதனங்களில் காண்க
    1 ஆகஸ்ட், 2019
    1 ம 3 நிமிடம்
    13+
    கால்பந்தில், தோற்றாங்குளிக்கும் வாய்ப்புண்டு. ஃபிராங்க்ஃபர்ட் 30 ஆண்டில் வென்ற முதல் கோப்பை, பேயெர்ன் ம்யூனிக் பயில்முறை குழுவாயிருந்து, உலகே வசமான பல கோடி டாலர் கிளப் ஆன விதம், பேயெர்னை 2012 சாம்பியன் லீகில் செல்ஸீ மேலாளர் தோற்கடித்த விதம் எனும் கதைகளைப் பின்னிய இந்தப் படம், கால்பந்தில் “வாய்ப்பு”, பற்றியும், ஏன் அது கோடிக் கணக்கானோர் ஆட்டத்தை நேசிக்கக் காரணமாக இருக்கிறது என்பதையும் அலசுகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ1 எ4 - பெருமை
    ஆதரவான சாதனங்களில் காண்க
    1 ஆகஸ்ட், 2019
    55நிமி
    13+
    தொழில் முறை லீக் ஏதும் இன்றி, ஒரு பகுதி நேர பல் மருத்துவர் பயிற்றுவித்து, எஃப்ஐஎஃப்ஏ உலகக் கோப்பை இறுதியை எட்டிய மிகச் சிறிய ஐஸ்லாந்து அணி, பயிற்சியாளர் ஹெமிர் ஹால்கிர்ம்ஸனுடன் ரஷ்யாவில் இறுதிப் போட்டித் தகுதி பெறும் பார்த்திரா சிறப்புக் காட்சிகளை நமக்குக் காட்டும் படம். தடை இருப்பினும் சாதிக்கும் பெருமிதம், நம்பிக்கையின் கதை. இதுவே கால்பந்தின் மிகப் பெரிய மேடையில் டேவிட் கோலியத்துடன் மோதுவது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  5. சீ1 எ5 - நேசம்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    1 ஆகஸ்ட், 2019
    56நிமி
    7+
    அகிலத்தின் உலகளாவிய ஆட்டத்தின் அசத்தும் குறு ஓவிய தொகுதி. ஒவ்வொன்றும் மனித நிலையின் வெவ்வேறு நிலைகளைப் படம் பிடிப்பவை. இங்கிலாந்தின் பார்வையற்றோர் அணி துவங்கி, தென் ஆஃப்ரிக்காவின் மிக இளைய தொழில் முறை நடுவர், சீனாவின் கட்டட உச்சி கால் பந்து, இந்தியாவின் குடிசைப் பகுதி கால்பந்து, என விரியும் இந்தப் படம், உலகெங்கும் நம்மை அழைத்துச் சென்று, கால்பந்தின் ஒற்றுமையாக்கும் திறனைக் காட்சிப் படுத்துகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  6. சீ1 எ6 - அதிசயம்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    1 ஆகஸ்ட், 2019
    56நிமி
    13+
    லியனல் மெஸ்ஸியை, இன்றுள்ள கால்பந்து வீரர்களிலே, முதன்மையானவர் எனலாம். மக்கள் தொகை 720 கோடியில் ஒரு அதிசயப் பிறவி. உதைப்பதில் மேதாவி. உலகின் அழகிய, பெரிய போட்டியில் லியனலின் மேதாவித் திறமையின் ரகசியத்தைக் கண்டறிய திளைத்து, வழிகாட்டி பெப் கார்டியோலா, அர்ஜென்டினா அதிபர், புகழ் பெற்ற புள்ளியியல் விற்பன்னர்கள் என நீளும் பட்டியல் கொண்ட இந்தப் படம், மெஸ்ஸியின் தன்னிகரற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)

விவரங்கள்

கூடுதல் தகவல்

ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: HighDeutschItalianoEspañol (Latinoamérica)PortuguêsEspañol (España)日本語Français
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ஜேம்ஸ் எர்ஸ்கினஃபிலிப் ஸ்மிதடேவிட் பெல்டனசாரா ஹாமில்டனஜெஸ் வீலே
தயாரிப்பாளர்கள்
யோஸ் குஷிஙஆடம் புல்மோரரேமோன் மாஸ்லோரென்ஸஜோ ராதஹாவர்ட் ஷல்ட்ஸஜான் கார்லினரேய்ச்சல் ராம்ஸேபாலா டிஸீடேரியோசாரா ஹாமில்டனசோஃபி கன்னிங்ஹாம
நடித்தவர்கள்
Lionel MessiJuan MataDavid Sumpter
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.