எப்பிசோடுகள்
- சீ3 எ1 - குழுவோடு பாடுஆதரவான சாதனங்களில் காண்க5 டிசம்பர், 201959நிமிமிட்ஜ் ஷையுடன் டூருக்குப் போகும் முன் யுஎஸ்ஓ காட்சி ஒன்று செய்கிறாள். அதே சமயம் சூஸி ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஏபும் ரோஸும் தங்களின் புதிய பொருளாதார சூழ்நிலையோடு போராடுகின்றனர். ஜோயல் தன் புதிய கிளப்புக்கு ஒரு சரியான இடத்தைக் கண்டுபிடிக்கிறான் ஆனால் அதே சமயம் அந்த இடம் வெளியில் காண்பது போல் இல்லை என்பதையும் கண்டுபிடிக்கிறான்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ3 எ2 - இது அறுபதுகள், நண்பா!ஆதரவான சாதனங்களில் காண்க5 டிசம்பர், 201951நிமிசூஸி ஒரு புதிய வாடிக்கையாளரை எடுத்துக் கொள்ளும் விஷயத்தில் மிட்ஜ் போராடுகிறாள். ஜோயல் மெய் என்கிற ஒரு மர்மமான பெண்ணை சந்திக்கிறான். அவள் ஒரு புதிராகவும் எரிச்சல் தருபவளாகவும் இருக்கிறாள். ஏப் ஒரு இளமையான பீட்னிக் குழுவுடன் சேர்ந்து ஒரு புதிய திட்டத்தை துவங்குகிறார். மிட்ஜும் ஜோயலும் தங்கள் மனமுறிவை எதிர் கொள்ளுகின்றனர்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ3 எ3 - உள்ளாடைப் படம்ஆதரவான சாதனங்களில் காண்க5 டிசம்பர், 201954நிமிரோஸும் ஏபும் அவ்வளவு திருப்தி இல்லாத வீட்டில் குடியேறுகிறார்கள். ஷையின் டூர் ஆரம்பிக்க, மிட்ஜ் தன் நிகழ்ச்சியை நிலைநிறுத்தப் போராடுகிறாள். ஜோயலுக்கும் மெய்க்கும் இடையே ஒரு உறவு ஆரம்பிக்கிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ3 எ4 - கைகள்!ஆதரவான சாதனங்களில் காண்க5 டிசம்பர், 201949நிமிஜோயல் மிட்ஜை சந்திக்க வேகஸ் போகிறான். ரோஸும் ஏபும் தங்கள் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் போராடுகிறார்கள். சூஸி தன் புதிய வாடிக்கையாளருக்கு ஒரு பெரிய வெற்றியை தேடித் தருகிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ3 எ5 - நகைச்சுவையா முட்டைக்கோஸாஆதரவான சாதனங்களில் காண்க5 டிசம்பர், 201957நிமிமிட்ஜ் மயாமியில் ஒரு பழைய நண்பனை சந்திக்கிறாள். ஏப் தன் பீட்னிக் நண்பர்களின் மேல் சலிப்பு கொள்கிறார். ரோஸ் ஷெர்லியோடு தன் சகிப்புத்தன்மையின் எல்லையை அடைகிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ3 எ6 - ப்ளு போன்றதுஆதரவான சாதனங்களில் காண்க5 டிசம்பர், 20191 ம 1 நிமிடம்ஏபும் ரோஸும் மிட்ஜை சந்திக்கச் செல்லும் போது க்வீன்ஸை விட்டு ஆசுவாசம் பெறுகின்றனர். மதுபான உரிமம் விஷயத்தில் ஜோயலும் மெயும் சண்டை போட்டுக் கொள்கின்றனர். மிட்ஜ், ஷைக்கு அடிதடி சிராய்ப்பு காயங்களுக்காக உதவி செய்கிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ3 எ7 - அபாரமிகு ரேடியோஆதரவான சாதனங்களில் காண்க5 டிசம்பர், 201959நிமிமிட்ஜும் சூஸியும் நியூயார்க் திரும்பியதும் வேலை தேடி அலைகின்றனர். தான் எழுதிய ஒரு கட்டுரையை யாரோ பிரசுரித்ததில் ஏப் மிகுந்த உற்சாகம் அடைகிறார். ஆஸ்ட்ரிட் குழந்தையின் பிரிஸ் சடங்கில் மெய்ஸல் குடும்பத்தார் ஒன்று கூடுகின்றனர்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ3 எ8 - அபாலோவுக்குள் ஒரு யூதப் பெண்ஆதரவான சாதனங்களில் காண்க5 டிசம்பர், 20191 ம 17 நிமிடம்ஜோயல் தன் கிளப்பின் மகத்தான திறப்பு விழாவுக்கு தயார் செய்கிறான். மிட்ஜ் மொய்ஷிடம் ஒரு உதவி கேட்கிறாள். சூஸி ஒரு இழப்பை சந்திக்க, எதிர்பார்க்காத ஒரு இடத்திலிருந்து உதவி கேட்கிறாள். மிட்ஜ் கலைக் காட்சித் தொழில்துறை தொடர்பாக ஒரு கடினமான பாடம் கற்கிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
கூடுதல்கள்
போனஸ்
புகழ்பெற்ற தொடரின் மூன்றாம் சீசனில் வரும் மூலமுதலான பாடல்கள் மற்றும் பாடகர்களும் பங்கேற்கும் ஒரு அசத்தலான இசை நிகழ்ச்சி. தொடரின் தயாரிப்பாளர்கள் ஏமி ஷெர்மன்-பலாடினோ மற்றும் டேனியல் பலாடினோ முன்னிலையில், லீ சில்வர்மேன் இயக்கத்தில், தொடரின் நடன கலைஞர்களும், இசை கலைஞர்களும், நடிகர்களும், குழுவினரும் ஒன்று சேர்ந்து, மூன்றாம் பாகத்தின் கதைப் பற்றிய ஒரு அழகிய இசை நிகழ்ச்சியை தயாரித்துள்ளனர்.

தி மார்வலஸ் மிஸஸ் மெய்ஸல் நிகழ்ச்சியின் இரண்டாம் பருவத்தில் நடந்தஅனைத்து நிகழ்வுகளையும் நினைவுகூருங்கள்.

விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English Dialogue Boost: Low English Dialogue Boost: Medium English [Audio Description] English English Dialogue Boost: High Deutsch Čeština Italiano Español (Latinoamérica) Français Polski Magyar हिन्दी Português Español (España) Türkçe 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- ஸ்காட் எல்லிஸ்
- நடித்தவர்கள்
- அலெக்ஸ் போர்ஸ்டீன்மரின் ஹிங்கிள்ரேச்சல் ப்ரோஸ்னஹான்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.