Prime-இல் சேருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - கனடா, அதுதானே?16 பிப்ரவரி, 202236நிமிஜே பாருக்கெல், அதிரடியாக துவங்கி வைத்து, காமெடியன்களை, எல்ஓஎல் ரயிலில் தாவி ஏறிக் கொண்டு, உயிரைப் பிடித்தபடி பயணம் செய்ய வைக்கிறார். நல்ல வேளை, அதீத சாக்சோஃபோன் இசையுடன் இணைந்த டாம் க்ரீன், இந்த ரயிலைத் தளம் புரள வைப்பதற்கு ரொம்ப நேரம் எல்லாம் ஆகவில்லை.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ2 - வாட்டிய பாலடைக் கட்டி, அதுதானே?17 பிப்ரவரி, 202231நிமிபிரம்மாண்ட நகைச்சுவை களேபரம் தொடர்கிறது, கோதாவில் இறங்கிவிட்டனர்! ஜே, மேயையும், ஜானையும் பயப்பட வைக்கும் ”தண்டனைக் கூண்டில்” நிறுத்திவிடுகிறார். அதோடு, எதிர்பாராமல் தோன்றும் ஒரு விருந்தினரோ காமெடியன்களுக்கு தாங்க முடியாதவராக ஆகக் கூடும்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ3 - வேற அர்த்தம், அதுதானே?24 பிப்ரவரி, 202230நிமிமூர்க்கத் தனமான மூன்றாவது அங்கத்தில்... காலின் துருவித் துருவிப் பிறாண்டுகிறார், ப்ரேண்டன் கொஞ்சம் அசிங்கமாகப் பேசிப் பார்க்கிறார், ஆனால், காமெடியன்களின் கூட்டம், அவர்களது வண்டையான பேச்சுக்களை மன்னிக்கத் தயாரில்லை. ஆட்டமே தலைகீழாகி, தப்பினோம் பிழைத்தோம் என ஓடும் போது, யாரை வந்தனம் சொல்ல நிர்ப்பந்திக்க முடியும்?Prime-இல் சேருங்கள்
- சீ1 எ4 - துவண்டுவிடு, அதுதானே!24 பிப்ரவரி, 202226நிமிஎல்ஓஎல்-லின் இந்த அங்கத்தில் எல்லாம் உண்டு – சுய தம்பட்டம், போலி மார்பகங்கள், அருவருப்பான பொய்முகங்கள், கடுங்கோபம் கொண்ட அகாடமி அவார்ட் போட்டியாளர், அதோடு, பீட்ஸா - எல்லாமே! மற்ற காமெடியன்கள் தடுமாறாமல் நிலைத்து இருக்க பாடுபடும் போது, காலின் இரண்டு முறை துவண்டு போய், டாம் இன்னொரு முறை எழுந்து அதிரடியாக கவர்ச்சி தெறிக்க ஓட உதவி செய்து விடுகிறார்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ5 - பட்டாம் பூச்சி, அதுதானே?3 மார்ச், 202228நிமிஎல்ஓஎல் கனடாவின் உச்சமாக அமைந்த, இறுதிக்கு முந்திய இந்த அங்கத்தில், எஞ்சியுள்ள காமெடியன்கள் ஒடுங்கிப் போய், எல்லாவற்றையும் கேள்வி கேட்கிறார்கள். நிகழ்ச்சி விரும்பத் தகாத இழிவுக்குள்ளாகி, இச் சின்னக்குழு உலுக்கியெடுக்கப் படுகையில், ஜே மாற்றி யோசித்த தடாலடியான மாற்றத்தைக் கடைசி நால்வருக்குக் கொண்டு வருகிறார்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ6 - ஜாம்பவான்களின் மோதல், அதுதானே?3 மார்ச், 202230நிமிநான்கு கடைசி நேர காமெடியன்கள் தாக்குப் பிடிக்க முனைகையில், ரயில், எல்ஓஎல் ஸ்டுடியோவில் கடைசிச் சுற்றுக்கு வருகிறது. பிரம்மாண்டமான முதல் பருவத்தின் இறுதியில் ஜே, விதி மீறல்களைக் காண்கிறார். ஆக, இறுதியில், வேடிக்கையான இருவரின் மோதல், யூகிக்க முடியாத வகையில் நீண்டு, எல்லாம் ஒரு வழியாக சகஜமாகையில், முதல் எல்ஓஎல் கனடா சாதனையாளர் வெற்றிகரமாகப் பரிணமிக்கிறார்.Prime-இல் சேருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் ஆல்கஹால் பயன்பாடு தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English English [Audio Description] English Dialogue Boost: Low English Dialogue Boost: Medium English Dialogue Boost: High
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français (Canada) Français (France) עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- டேனீ டாட
- தயாரிப்பாளர்கள்
- இன்சைட் புரடக்ஷன்ஸ
- நடிகர்கள்
- ஜே பாருக்கெலகெரோலைன் ரீயாமே மார்ட்டினடெப்ரா டீஜோவானீடேவ் ஃபோலிகே. ட்ரவர் வில்சனஜான் லெஜ்வாப்ரேண்டன் ஆஷ் மொஹமெடஆண்ட்ரூ ஃபஙடாம் க்ரீனகாலின் மாக்ரிஹெதர் க்ராஃபோர்டஓரின் ஐசாக்ஸஐசையா கிப்பன்ஸஆந்தனி ரைட
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.