Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

ஹௌ டு சர்வைவ் பீயிங் சிங்கல்

செபாஸ்டியான் தன் மறைந்த காதலி ஹூலியெட்டிற்கு மரியாதை செலுத்துகிறான், அவளுடன் எழுதிய படத்தை தயாரிக்க முயற்சிக்கிறான். தன் தயாரிப்பு கூட்டாளி நதாலியாவுடன் பணத்துக்காக அலைகிறான், அது கிடைக்காதபோது, இதை நாடகமாக்கலாம் என்று முடிவு செய்கிறான். சமீபத்திய இழப்புகளால், தன்னால் புது உறவு தொடங்க முடியாது என்று உணர்கிறான், அதனால் ஒழுங்கற்ற ஒற்றை வாழ்க்கை வாழ்கிறான்.
IMDb 6.520228 எப்பிசோடுகள்
X-RayHDRUHD18+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - தி ஃபிஃப்த் டேட்
    14 ஏப்ரல், 2022
    38நிமி
    16+
    செபாஸ்டியானுக்கு முன்பை விட அதிக அழுத்தம். படம் எடுக்க வேண்டும், கடனில் இருக்கிறான், குழுவின் கோபம் வேறு. மீண்டும் திரும்பினோம்!
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ2 எ2 - ஆல் த வேர்ல்ட் இஸ் அ ஸ்டேஜ்
    14 ஏப்ரல், 2022
    35நிமி
    16+
    செபாஸ்டியானுக்கு தன் தொழிலில் ஒரு பெரும் யோசனை தோன்றுகிறது. ஒரு டேட்டின் போது, தன் பணப்பிரச்சனைக்கான தீர்வு அவனுக்கு தோன்றுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ2 எ3 - தி பாஷ் பார்ட்டி
    14 ஏப்ரல், 2022
    37நிமி
    18+
    செபாஸ்டியான் ஒரு ஆன்மீக ஓய்விடத்திற்கு செல்ல வேண்டும், நாடகம் நன்றாக விற்க ஒரு பெரிய நடிகரை அங்கே தேடி சம்மதிக்க வைக்க வேண்டும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ2 எ4 - ஆர்ஜி-யாதான்
    14 ஏப்ரல், 2022
    37நிமி
    16+
    தன்னிடம் இருக்கும் பிரபலங்கள் யாரையும் கவரக்கூடியவர்கள் என செபாஸ்டியான் உணர்கிறான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ2 எ5 - மிஸ்ட் கனெக்ஷன்
    14 ஏப்ரல், 2022
    32நிமி
    16+
    செபாஸ்டியானும் நதாலியாவும் நெருக்கமாகின்றனர், ஆனால் தன் நாடகத்தின் ஹீரோவுடனான தனது சாகசங்கள் அதற்கு குறுக்கே நிற்கிறது. பலபேருடன் உடலுறவு, குழப்பங்கள் நம் பாத்திரங்களை சூழ்கின்றன.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ2 எ6 - கைஸ் வெர்சஸ் கேர்ல்ஸ்
    14 ஏப்ரல், 2022
    37நிமி
    16+
    செபாஸ்டியானும் அவனது நண்பர்களும் பார்ட்டி பண்ணுகின்றனர், டேட்டிங் உலகில் யாருக்கு அதிக கஷ்டம்: பெண்ணுக்கா ஆணுக்கா என்று வாதிடுகின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ2 எ7 - மெக்ஸிக்கன் சைக்கோ
    14 ஏப்ரல், 2022
    38நிமி
    16+
    சமாந்தாவின் அழகான, விசித்திரமான ஆசை செபாஸ்டியானுக்கு தெரிய வருகிறது. அதற்கு அவன் தரப்போகும் விலை பெரியது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ2 எ8 - தி லாஸ்ட் ஷோ
    14 ஏப்ரல், 2022
    36நிமி
    18+
    செபாஸ்டியான் தன் நடிகரை இழக்கிறான், அவனது காதல் வாழ்க்கை பேரழிவு. தன் ஒற்றை வாழ்க்கையை மட்டுமல்லாமல் தன் முடிவுகளையும் எப்படி சமாளிப்பது என்று கற்கிறான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
EnglishItalianoDeutschEspañol [descripción de audio]PortuguêsEspañolPolskiFrançaisTürkçe日本語
சப்டைட்டில்
தமிழ்EnglishالعربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol [CC]SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
மார்கோஸ் புகாய்செபாஸ்டியான் ஸுரிடாஎமிலியானோ ஸுரிடாநோயே சான்டியான்-லோபேஸ்
தயாரிப்பாளர்கள்
ஹைமி டேவிலாடியானா மெஹியா-ஜோன்ஸ்ரிகோ மார்டினெஸ்வென்டி கொர்தேஸ்செபாஸ்டியான் ஸுரிடாஎமிலியானோ ஸுரிடாரிக்கார்டோ காஸ்பர் டி ஆல்ப கிரோஸ்தீட்டா லம்பார்டோமார்கோஸ் புகாய்
நடித்தவர்கள்
செபாஸ்டியான் ஸுரிடாடேட்டோ அலெக்சாண்டர்ரோபெர்டோ ஃப்ளோரெஸ்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.