எப்பிசோடுகள்
- சீ6 எ1 - வழிநடத்துபவர்21 செப்டம்பர், 199423நிமிமிஸ். அமெரிக்கா பட்டம் வெல்ல போடியிடும் பெண் ஒருவருடன் ஜெர்ரி வெளியே செல்லும்போது, கிராமர் அவனுக்கு உதவியாளனாக செயல்படுகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ2 - கொலை28 செப்டம்பர், 199423நிமிஜெர்ரி தான்னுடன் இருக்கும் பெண் நியுமேனால் தூக்கியெறியப்பட்டவள் என தெரிந்து கொள்கிறான். ஒரு கொலை நிகழ தான் காரணமாகிவிட்டதாக கிராமர் கருதுகிறான். ஜார்ஜின் சிறுபிள்ளைதனமான வாத்தைகளால் அவனுக்கு பிரச்னைக்ள் ஏற்படுகின்றன.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ3 - நிதி திரட்டு5 அக்டோபர், 199423நிமிபிபிஎஸ் நிறுவனம் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் உதவவேண்டும் என்ற அழைப்பை ஜெர்ரி ஏற்றுக்கொள்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ4 - சீன பெண்மணி12 அக்டோபர், 199423நிமிதொலைபேசி இணைப்புகள் மாறுவதால் ஜெர்ரி ஒரு பெண்னுடன் வெளியே செல்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கிறது. அதே போல் தொலைபேசி இணைப்பு மாறுவதால் கோஸ்டான்ஸா தம்பதி விவாகரத்து செய்ய திட்டமிட்டிருப்பதும் அம்பலமாகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ5 - புதிய படுக்கை26 அக்டோபர், 199423நிமிஜெர்ரியின் புதிய படுக்கை, எலைனுக்கு ஒரு புதிய காதலன் கிடைப்பதற்கு காரணமாகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ6 - உடற்பயிற்சியாளர்2 நவம்பர், 199423நிமிமுன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையுடன் வெளியே செல்ல தொடங்கிய பின்னர், தனக்கு முன் உள்ள வாய்ப்புகளை நினைத்து ஜெர்ரி கிளார்ச்சியடைகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ7 - சூப் என்கிற வடிசாறு9 நவம்பர், 199423நிமிதனக்குப் பிடிக்காத ஒரு நகைச்சுவை கலைஞர் அளித்த விலையுயர்ந்த உடையை பெற்றுக்கொண்டதற்காக ஜெர்ரி வருத்தப்படுகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ8 - பயன்படுத்தப்பட்ட கார்16 நவம்பர், 199423நிமிஒரு பிரபலம் பயன்படுத்திய காரை வாங்கியிருப்பதாக கூறிக்கொள்கிறான் ஜார்ஜ். தனது பகுதியில் நலிவடைந்து வரும் ஒரு தொழிலை காப்பற்றா முயற்சிக்கிறான் கிராமர்இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ9 - உதவியாளர்7 டிசம்பர், 199423நிமிஜார்ஜ் அழகற்ற ஒரு உதவியாளரை நியமித்துக்கொள்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ10 - பந்தயம்14 டிசம்பர், 199424நிமிஜெர்ரியுடன் உயர்நிலைப் பள்ளியின் படித்த சகமாணவன் ஒருவன், அப்போது நடந்த ஒரு பெரிய பந்தயத்தின் முடிவு குறித்து இப்போதும் வாக்குவாதம் செய்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ11 - மாற்றம்4 ஜனவரி, 199523நிமிஒரு புதிய காதலின் அறையில் தங்கியிருக்கும் பெண்ணுடனும் வெளியே செல்ல விரும்புகிறான் ஜெர்ரிஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ12 - நுழைவுச்சீட்டுகள்18 ஜனவரி, 199523நிமிசூப்பர் பவுல் போட்டிக்கான இரண்டு நுழைவுச்சீட்டுகள் ஜெர்ரி மற்றும் அவனது நண்பர்கள் மத்தியில் சுற்றிவருகின்றன.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ13 - நண்பனின் நோய்25 ஜனவரி, 199523நிமிஒரு நண்பனுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் பற்றிய உண்மையை ஜார்ஜ் தெரிந்துகொள்கிறான். சட்டமீறல்களில் ஈடுபடும் ஒரு நபரை பிடிப்பதில் கிராமர் உதவி செய்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ14 - சிறப்பான 100 - பகுதி 1 & 21 பிப்ரவரி, 199545நிமிசெய்ன்ஃபெல்டின் முதல் நூறு பகுதிகளை திரும்பி பார்க்கும் ஒரு மணி நேர சிறப்புத் தொகுப்பு;இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ15 - தாடி8 பிப்ரவரி, 199523நிமிஓரினசேர்க்கையாளர் ஒருவரின் பாலியல் விருப்பங்களை மாற்றும் முயற்சியில் இறங்குகிறாள் எலைன்இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ16 - எதிர்ப்பு15 பிப்ரவரி, 199523நிமிதங்களுடன் ஒரே கட்டிடத்தில் வசிக்கும் மக்களுக்கிடையில் நட்பை வளர்க்க கிராமர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஜெர்ரி எதிர்ப்பு தெரிவிக்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ17 - காவலாளி22 பிப்ரவரி, 199523நிமிமிஸ்டர். பிட்ஸின் பணியாளனை பார்த்து பயந்துபோகிறான் ஜெர்ரிஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ18 - ஜிம்மி15 மார்ச், 199524நிமிஜார்ஜின் கூடைப்பந்தாட்ட அணியில் புதிதாக சேரும் நபர் அவனை ஒரு புதிய தொழில் ஒப்பந்தத்திற்கு இட்டுச்செல்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ19 - கிறுக்கல் ஓவியம்5 ஏப்ரல், 199523நிமிதோழி ஒருத்தி தன்னை வரைந்திருந்த ஓவியத்தை பார்க்கும் ஜார்ஜ் அதிருப்தி கொள்கிறான். ஜெர்ரியின் அப்பார்ட்மெண்டில் பூச்சித் தொல்லை தாங்காமல் அவனது பெற்றோர் எலைனின் சொகுசு ஹோட்டல் அறைக்கு செல்கின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ20 - அந்தரங்க ரகசியம்26 ஏப்ரல், 199523நிமிஎலைனின் புதிய காதலன் ஜெர்ரியின் அந்தரங்கமான ரகசியங்களில் ஒன்றை பயன்படுத்துகிறான். ஜார்ஜின் தாய் கண்களை அழகுபடுத்த அறுவை சிகிச்சை செய்துகொள்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ21 - தந்திரம்3 மே, 199523நிமிஒரு வசீகர மாடலை விமானநிலையத்தில் சந்திக்கும் ஜெர்ரியின் திட்டம் தடம்புரள்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ22 - முக வர்ணம்10 மே, 199523நிமிதனது காதலன் ஹாக்கியின் எவ்வளவு அதிதீவிர ரசிகன் என்பதை எலைன் தெரிந்துகொள்கிறாள். ஜார்ஜ் தனது காதலியிடம் அவளை காதலிப்பதாக கூறுகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ6 எ23 - சதித்திட்டம்17 மே, 199524நிமிஜெர்ரியும் ஜார்ஜும் விளையாடும் சாப்ஃட் பால் போட்டியின் போது பாடகி பெட் மிட்லர் காயமடைந்துவிடுகிறார். பெட் மிட்லரின் மாற்றாக இருக்கும் பெண்ணுக்கு எதிர்வரும் இசைநாடகத்தில் முக்கிய பாத்திரத்தை பெற்றுத் தருவதற்காக ஜார்ஜும் ஜெர்ரியும் சதித்திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்படுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- இயக்குநர்கள்
- Andy Ackerman
- தயாரிப்பாளர்கள்
- கேஸ்டில் ராக் என்டர்டெயின்மென்ட்
- ஸ்டுடியோ
- NBC Network
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.