Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

தெம்

தெம், அமெரிக்காவின் தீவிரவாதத்தை பற்றிய ஒரு ஆன்தாலஜி தொடர். முதல் சீசனின் கவெனன்ட் கதை 1950களில் நடைபெறுகிறது, தி கிரேட் மைக்ரேஷன் எனப்படும் காலத்தில் ஒரு கருப்பரின குடும்பம் நார்த் கரோலினாவிலிருந்து வெள்ளையர்கள் நிரம்பிய லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்கு குடிபெயர்கிறது. அண்டையிலிருந்து வரும் தீய சக்திகள் அக்குடும்பத்தின் அழகற்ற வீட்டை குறிவைத்து, அவர்களை துன்புறுத்தி, தாக்கி, அழிக்கப் போவதாக மிரட்டுகின்றன.
IMDb 7.4202110 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-MA
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - நாள் 1
    ஆதரவான சாதனங்களில் காண்க
    8 ஏப்ரல், 2021
    50நிமி
    TV-14
    காம்ப்டன் வரவேற்கிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ1 எ2 - நாள் 3
    ஆதரவான சாதனங்களில் காண்க
    8 ஏப்ரல், 2021
    56நிமி
    TV-14
    ஹென்றி வேலைக்கு செல்கிறான். ரூபி பள்ளிக்கு செல்கிறாள். லக்கி மற்றும் கிரேசி வன்பொருள் கடைக்குச் செல்கின்றனர். லக்கி ஒரு பய் செய்கிறாள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ1 எ3 - நாள் 4
    ஆதரவான சாதனங்களில் காண்க
    8 ஏப்ரல், 2021
    41நிமி
    TV-14
    ஹென்றி பெண்களை ஆச்சரியப்படுத்துகிறான். லக்கி ஹேசலைப் பார்க்கச் செல்கிறாள். பெட்டி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறாள். லக்கி பஸ்ஸில் செல்கிறாள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ1 எ4 - நாள் 6
    ஆதரவான சாதனங்களில் காண்க
    8 ஏப்ரல், 2021
    46நிமி
    TV-14
    லக்கி ஹெலனை சந்திக்கச் செல்கிறாள். ஹென்றிக்கு நல்ல செய்தி கிடைக்கிறது. ரூபியும் டோரிஸும் ஒரு ரகசியம் பகிர்ந்து கொள்கின்றனர். லக்கி, எல்லா மேவை சந்திக்கிறாள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  5. சீ1 எ5 - உடன்படிக்கை I.
    ஆதரவான சாதனங்களில் காண்க
    8 ஏப்ரல், 2021
    34நிமி
    TV-MA
    ஹெலன் வேலைக்குச் செல்கிறாள். எமரிகள் வடக்கு கரோலினாவை விட்டு வெளியேறுகிறார்கள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  6. சீ1 எ6 - நாள் 7: காலை
    ஆதரவான சாதனங்களில் காண்க
    8 ஏப்ரல், 2021
    41நிமி
    TV-MA
    லக்கி, கிரேசிக்கு முடி அழகுபடுத்துகிறாள். ஹென்றி ஒரு புதிய நண்பருடன் பியர் குடிக்கிறான். ரூபி முயற்சிக்கின்றாள். பெட்டி, ஒரு நண்பருக்கு போன் செய்கிறாள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  7. சீ1 எ7 - நாள் 7: இரவு
    ஆதரவான சாதனங்களில் காண்க
    8 ஏப்ரல், 2021
    42நிமி
    TV-MA
    ஹென்றி ஒரு நடை போகிறான். பெட்டி, ஜார்ஜை சந்திக்கிறாள். ஹேசல், லக்கி வீட்டிற்கு வருகை தருகிறாள். ஹென்றி ஒன்றைக் கண்டுபிடிக்கிறான்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  8. சீ1 எ8 - நாள் 9
    ஆதரவான சாதனங்களில் காண்க
    8 ஏப்ரல், 2021
    36நிமி
    TV-14
    மாரடிக்கும் எர்லுக்கும் இடையே ஒரு சிறு உரையாடல். ஜார்ஜ் இரவு உணவுக்கு கோழிக்கறி செய்கிறான் ஹென்றியும், சிறுமிகளும் வீட்டுக்கு வருகிறார்கள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  9. சீ1 எ9 - உடன்படிக்கை II.
    ஆதரவான சாதனங்களில் காண்க
    8 ஏப்ரல், 2021
    47நிமி
    TV-14
    அய்டோலான் வரவேற்கிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  10. சீ1 எ10 - நாள் 10
    ஆதரவான சாதனங்களில் காண்க
    8 ஏப்ரல், 2021
    51நிமி
    TV-MA
    பாமர் ட்ரைவில் உள்ள வீடு.
    Freevee (விளம்பரங்களுடன்)

கூடுதல்கள்

டிரெய்லர்கள்

தெம்: த கவெனன்ட் - அதிகாரபூர்வ டீசர் ட்ரெய்லர்
தெம்: த கவெனன்ட் - அதிகாரபூர்வ டீசர் ட்ரெய்லர்
2நிமிTV-MA
பிரைம் விடியோவில் விரைவில் வருகிறது: ஏப்ரல் 9. எமரி குடும்பத்தினர் காம்ப்டனுக்கு புலம் பெயர்கிறார்கள், ஆனால், பாமர் ட்ரைவ் நினைத்தது போல் இல்லை. லேனா வேய்த் உடன் லிட்டில் மார்வினது படைப்பு- தெம்.

போனஸ்

தெம் பருவம் 1 - லக்கியின் கதைக்கு உயிரோட்டம் தருகிறார் டெபரா அய்ர்ண்ட்
தெம் பருவம் 1 - லக்கியின் கதைக்கு உயிரோட்டம் தருகிறார் டெபரா அய்ர்ண்ட்
2நிமிTV-MA
தொடரில், பெரும்பான்மையாக இடம்பெறும் டெபரா அய்ர்ண்ட், ஐந்தாம் அத்தியாயத்தில் இருந்து கடினமான மற்றும் முக்கிய தருணங்களை உருவாக்கியதில் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.

தெம் பருவம் 1 - லிட்டில் மார்வினோடு தெம் பற்றிய அறிமுகம்
தெம் பருவம் 1 - லிட்டில் மார்வினோடு தெம் பற்றிய அறிமுகம்
8நிமிTV-MA
தொடரை உருவாக்கியவரும், நிர்வாகத் தயாரிப்பாளருமான லிட்டில் மார்வினோடு, தெம் பின்னால் உள்ள வரலாறு மற்றும் சூழலைப் பற்றிய உண்மைக் கண்ணோட்டம்.

தெம் பருவம் 1 - பெட்டியாக இருப்பது பற்றி ஆலிசன் பில்
தெம் பருவம் 1 - பெட்டியாக இருப்பது பற்றி ஆலிசன் பில்
2நிமிTV-MA
ஆலிசன் பில் தன்னை பெட்டி வெண்டெலாக மாற்றிக் கொள்ள அணிந்த தனிப்பட்ட கவசம் பற்றிக் கேட்கவும்.
ஆலிசன் பில் தன்னை பெட்டி வெண்டெலாக மாற்றிக் கொள்ள அணிந்த தனிப்பட்ட கவசம் பற்றிக் கேட்கவும்.
ஆலிசன் பில் தன்னை பெட்டி வெண்டெலாக மாற்றிக் கொள்ள அணிந்த தனிப்பட்ட கவசம் பற்றிக் கேட்கவும்.
தெம் பருவம் 1 - ஆஷ்லீ தாமஸோடு டாப் டான்ஸ் மனிதனைப் புரிந்து கொள்ளல்
தெம் பருவம் 1 - ஆஷ்லீ தாமஸோடு டாப் டான்ஸ் மனிதனைப் புரிந்து கொள்ளல்
2நிமிTV-MA
விசித்திர, கொடுங்கனவு கதாபாத்திரமான டாப் டான்ஸ் மனிதனுக்கு எதிராக நடித்த அனுபவம் பற்றி ஆஷ்லி தாமஸ் விவரிக்கிறார்.

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபயமுறுத்தும் காட்சிகள்ஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: HighDeutschČeštinaItalianoEspañol (Latinoamérica)Français (France)Français (Canada)PolskiMagyarहिन्दीPortuguêsEspañol (España)ไทยTürkçe日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançais (Canada)Français (France)עבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
நெல்சன் கிராக்டேனியல் ஸ்டாம்ஜெனிக்சா பிராவோகிரெய்க் வில்லியம் மெக்னீல்டி வெஸ்ட்
தயாரிப்பாளர்கள்
லிட்டில் மார்வின்டேவிட் மாத்யூஸ்ராய் லீமிரி யூன்லீனா வேய்த்டான் கர்ட்நெல்சன் கிராக்லரீசா காண்ட்ராக்கிசெத் ஸ்வி ரோசன்ஃபெல்ட்டஸ்டின் பெர்னார்ட்மைக்கெல் நெல்சன்பிரயன் வேங்கம்
நடித்தவர்கள்
டெபோரா ஏரிண்ட்ஆஷ்லி தாமஸ்ஆலிசன் பில்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.