Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

ஜெனரேஷன் வீ

சீசன் 1
த பாய்ஸ் உலகினின்று வரும் ஜெனரேஷன் வீ, அமெரிக்காவின் ஒரே சூப்பர்ஹீரோ கல்லூரியில் அமைக்கப்பட்ட பரபரப்பான புது தொடர். இத்திறமையான மாணவர்கள் தங்கள் ஒழுக்க எல்லைகளை சோதித்து, பல்கலைக்கழக முதல் ராங்க மற்றும் வாட் இன்டர்நேஷனலின் உயர்மட்ட சூப்பர்ஹீரோ அணி, த செவனை சேரும் வாய்ப்புக்கு போட்டியிடுகின்றனர். பள்ளியின் இருண்ட ரகசியங்கள் வெளிவர, எப்படிப்பட்ட ஹீரோக்களாக வேண்டுமென அவர்கள் முடிவெடுக்க வேண்டும்.
IMDb 7.720238 எப்பிசோடுகள்
X-RayHDRUHD18+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - காட் யு
    28 செப்டம்பர், 2023
    59நிமி
    18+
    வாழ்த்துக்கள் நீங்கள் கோடோல்கின் யூனிவர்சிட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் எந்த வகையான சூப்பர் என்பதை கண்டறியும்  உங்கள் பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். 1965ல் நிறுவப்பட்டதிலிருந்து தி செவனில் 3 உறுப்பினர்கள் உட்பட உலகம் இதுவரை அறிந்திடாத சில சிறந்த பிரகாசமான சூப்பர் ஹீரோக்களை காட் யு உருவாக்கியுள்ளது. யாருக்கு தெரியும் நீங்கள் கூட அடுத்தவராக இருக்கலாம்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - ஃபர்ஸ்ட் டே
    28 செப்டம்பர், 2023
    49நிமி
    16+
    கோடோல்கின் பல்கலைக்கழக மனநிலை ஹாட் லைன் இந்நேரத்தில் மாணவர்களுக்கு நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவூட்ட வேண்டும். நீங்கள் வெளிப்புறத்தில் குண்டு தொலைக்காதவராய் இருந்தாலும் உள்புறத்தில் அவ்வாறு இல்லை. சூப்பர் ஹீரோக்களின் உணர்ச்சியை பூர்த்தி செய்ய ஊழியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர், உங்களுக்கு உதவ நினைக்கிறார்கள். நீங்கள் யாரிடமாவது பேச வேண்டும் என்றால் தொலைபேசியில், மெசேஜ் அனுப்பலாம். #காட்யுகேர்ஸ்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - திங்க்பிரிங்க்
    28 செப்டம்பர், 2023
    52நிமி
    18+
    இன்று இரவு கோடோல்கின் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் #திங்க் பிரிங் மெமரியில் காலா மற்றும் நிதி திரட்டலுக்கு உங்களை வரவேற்கிறோம். இன்று இரவு 7 நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு கம்பளத்தில் நடந்து வரலாம். சூப்பர் ஹீரோக்கள் மற்றும் செலிபிரிட்டிகள் உடன் செல்பி எடுத்துக் கொள்வதோடு இலவசமாக சாம்பியரை பருகலாம், தி டீப் மற்றும் பொலரிட்டியில் இடம்பெறும் பேராசிரியர் பிரிங்கர் ஆப்க்கு காணொளியை கண்டு மகிழுங்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - தி ஹோல் ட்ருத்
    5 அக்டோபர், 2023
    47நிமி
    18+
    நேற்று இரவு ஸ்கூல் ஆப் கிரைம் ஃபைட்டிங் வெளியே இடுப்பு அல்லது பிறப்பு உறுப்பு பகுதியில் இடையே உள்ள துருவ சிலையை மீறிய நபர் அல்லது நபர்கள் குறித்த தகவல்களை கோடோல்கின் பல்கலைக்கழக காவல்துறை கூறுகிறது. உங்களிடம் ஏதாவது தகவல் இருந்தால் @காட் யுபிடி யில் தொடர்பு கொள்ளவும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - வெல்கம் டு தி மான்ஸ்டர் கிளப்
    12 அக்டோபர், 2023
    41நிமி
    18+
    வெகுமதி!  நேற்று இரவு தி இன்கிரடிபிள் ஸ்டீவ் வளாகத்திற்கு வெளியே பார்ட்டியில் கலந்து கொண்டு அவருடைய ஆணுறுப்பை இழந்து விட்டார். அதை திரும்ப பெற நினைக்கிறார். அதனால் அவர் குடும்பம் அதை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தால் பத்தாயிரம் டாலர் வெகுமதி வழங்குகிறார்கள். கோடோல்கின் தினசரி விளம்பர அலுவலகம் அல்லது கோடோல்கின் மாணவர் சங்கத்தில் உள்ள லாஸ்ட் அண்ட் பவுண்ட் டெஸ்கை தொடர்பு கொள்ளவும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - ஜுமாஞ்சி
    19 அக்டோபர், 2023
    40நிமி
    18+
    கோடோல்கின் ஸ்கூல் ஆஃப் க்ரைம் ஃபைட்டின் புதிய பாடத்திட்டத்தை அறிவிப்பதில் உற்சாகமாக உள்ளது. தி சைக்காலஜி ஆப் சூப்பர் வில்லன்ஸ். சூப்பர் வில்லன் சோல்ஜர் பாய் என நன்கு அறியப்பட்ட உதாரணத்தை படிப்பதன் மூலம் சூப்பர் ஹீரோவை மோசமாக்குவது என்ன? அவர்களின் குறைபாடு உள்ள தோற்ற கலைகளிலிருந்து தீமை மற்றும் அவர்களை தவறாக வழிநடத்தும் தார்மீகங்கள் வரை பாடங்களை ஆராயும். இடம் குறைவாக உள்ளது இன்றே பதிவு செய்யுங்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - சிக்
    26 அக்டோபர், 2023
    48நிமி
    18+
    அனைத்து காட் யு ஹோம் டீம்மர்ஸ்க் காண அழைப்பு இன்று நாம் சோசியாலிஸ்ட் விக்டர் நியூமனின் டவுன் ஹால் வளாகத்தில் போராட்டம் நடத்துகிறோம். சூப்பர் ஹீரோ எதிர்ப்பு நிகழ்ச்சி நாங்க பங்கு கொள்ள மாட்டோம் என்று நியூமன் மற்றும் சூப்பை வெறுக்கும் அவர்களது கும்பலுக்கு நிரூபிப்போம். அவர்களை கட்டுப்படுத்த முடியாது. #மேக் அமெரிக்கா சூப்பர் அகைன். #சூப் லைவ் மேட்டர்ஸ்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ8 - கார்டியன்ஸ் ஆப் கோடோல்கின்
    2 நவம்பர், 2023
    39நிமி
    18+
    கோடோல்கின் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பொழுது நீங்களோ அவரது மனிதரோ காயப்பட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ நீங்க இழப்பீடு பெறலாம். கோடோல்கின் மாணவர்களால் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிளம்மர் மற்றும் பிளம்மர் சட்ட அலுவலகங்கள் தனிப்பட்ட காயங்கள் மற்றும் தவறான மரண வழக்குகளில் மில்லியன் கணக்கில் வெற்றி பெற்றுள்ளனர். 1-888-177-274, என்ற எண்ணில் இலவச ஆலோசனைக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

ஆராய்க

Loading

கூடுதல்கள்

டிரெய்லர்கள்

ஜெனரேஷன் வீ - பருவம் 1: டீசர் ட்ரெய்லர்
ஜெனரேஷன் வீ - பருவம் 1: டீசர் ட்ரெய்லர்
2நிமி18+
கோடோல்கின் பல்கலைக்கழகம் 1965லிருந்து சிறந்த, திறமையான இளம் ஹீரோக்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. புகழ்பெற்ற சூப்ஸ், ஏ-ட்ரெயினிலிருந்து க்வீன் மேவ் வரை இந்த புகழ்பெற்ற பள்ளியிலிருந்து வந்தவர்களே, மற்றும் காட்யுவுக்குள் வர அதிர்ஷ்டம் பெற்ற மாணவர்கள் நிச்சயம் சிறப்பாவர். ஆனால் இந்த வருட புதிய வகுப்பு நேரடியாக கொடூரமானவர்கள். த பாய்ஸ் உலகிலிருந்து வருகிறது ஜெனரேஷன் வீ.
கோடோல்கின் பல்கலைக்கழகம் 1965லிருந்து சிறந்த, திறமையான இளம் ஹீரோக்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. புகழ்பெற்ற சூப்ஸ், ஏ-ட்ரெயினிலிருந்து க்வீன் மேவ் வரை இந்த புகழ்பெற்ற பள்ளியிலிருந்து வந்தவர்களே, மற்றும் காட்யுவுக்குள் வர அதிர்ஷ்டம் பெற்ற மாணவர்கள் நிச்சயம் சிறப்பாவர். ஆனால் இந்த வருட புதிய வகுப்பு நேரடியாக கொடூரமானவர்கள். த பாய்ஸ் உலகிலிருந்து வருகிறது ஜெனரேஷன் வீ.
கோடோல்கின் பல்கலைக்கழகம் 1965லிருந்து சிறந்த, திறமையான இளம் ஹீரோக்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. புகழ்பெற்ற சூப்ஸ், ஏ-ட்ரெயினிலிருந்து க்வீன் மேவ் வரை இந்த புகழ்பெற்ற பள்ளியிலிருந்து வந்தவர்களே, மற்றும் காட்யுவுக்குள் வர அதிர்ஷ்டம் பெற்ற மாணவர்கள் நிச்சயம் சிறப்பாவர். ஆனால் இந்த வருட புதிய வகுப்பு நேரடியாக கொடூரமானவர்கள். த பாய்ஸ் உலகிலிருந்து வருகிறது ஜெனரேஷன் வீ.

போனஸ்

ஜெனரேஷன் வீ: காட்சிகளுக்கு பின்னால் (க்ராஸ்ஓவர்)
ஜெனரேஷன் வீ: காட்சிகளுக்கு பின்னால் (க்ராஸ்ஓவர்)
2நிமிTV-MA
க்ராஸ்ஓவர் அம்சம்
க்ராஸ்ஓவர் அம்சம்
க்ராஸ்ஓவர் அம்சம்
ஜெனரேஷன் வீ பாகம் 8ல் அடுத்து வருவது
ஜெனரேஷன் வீ பாகம் 8ல் அடுத்து வருவது
35நொடி18+
ஜெனரேஷன் வீ பாகம் 8ல் அடுத்து வருவது
ஜெனரேஷன் வீ பாகம் 8ல் அடுத்து வருவது
ஜெனரேஷன் வீ பாகம் 8ல் அடுத்து வருவது
ஜெனரேஷன் வீ பாகம் 7ல் அடுத்து வருவது
ஜெனரேஷன் வீ பாகம் 7ல் அடுத்து வருவது
31நொடி18+
ஜெனரேஷன் வீ பாகம் 7ல் அடுத்து வருவது
ஜெனரேஷன் வீ பாகம் 7ல் அடுத்து வருவது
ஜெனரேஷன் வீ பாகம் 7ல் அடுத்து வருவது
ஜெனரேஷன் வீ பாகம் 6ல் அடுத்து வருவது
ஜெனரேஷன் வீ பாகம் 6ல் அடுத்து வருவது
30நொடி18+
ஜெனரேஷன் வீ பாகம் 6ல் அடுத்து வருவது
ஜெனரேஷன் வீ பாகம் 6ல் அடுத்து வருவது
ஜெனரேஷன் வீ பாகம் 6ல் அடுத்து வருவது
ஜெனரேஷன் வீ பாகம் 5ல் அடுத்து வருவது
ஜெனரேஷன் வீ பாகம் 5ல் அடுத்து வருவது
25நொடி18+
ஜெனரேஷன் வீ பாகம் 5ல் அடுத்து வருவது
ஜெனரேஷன் வீ பாகம் 5ல் அடுத்து வருவது
ஜெனரேஷன் வீ பாகம் 5ல் அடுத்து வருவது
ஜெனரேஷன் வீ - ஓரியென்டேஷன் வீடியோ
ஜெனரேஷன் வீ - ஓரியென்டேஷன் வீடியோ
2நிமி18+
ஜெனரேஷன் வீ - ஓரியென்டேஷன் வீடியோ
ஜெனரேஷன் வீ - ஓரியென்டேஷன் வீடியோ
ஜெனரேஷன் வீ - ஓரியென்டேஷன் வீடியோ
ஜெனரேஷன் வீ பாகம் 4ல் அடுத்து வருவது
ஜெனரேஷன் வீ பாகம் 4ல் அடுத்து வருவது
30நொடி18+
ஜெனரேஷன் வீ பாகம் 4ல் அடுத்து வருவது
ஜெனரேஷன் வீ பாகம் 4ல் அடுத்து வருவது
ஜெனரேஷன் வீ பாகம் 4ல் அடுத்து வருவது

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்English Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighEnglish [Audio Description]Englishಕನ್ನಡČeštinaItalianoIndonesiaTiếng ViệtBahasa MelayuעבריתPortuguês (Portugal)Filipinoالعربيةहिन्दीPortuguês (Brasil)Español (España)తెలుగుDeutschNederlandsEspañol (Latinoamérica)Français (France)Français (Canada)ΕλληνικάPolskiMagyarമലയാളംRomânăไทยTürkçe日本語Català
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةCatalàČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)EuskaraSuomiFilipinoFrançais (Canada)Français (France)Galegoעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
நெல்சன் கிராக்ஸ்டீவ் போயம்ரேச்சல் கோல்ட்பர்க்சனா ஹம்ரிகிளேர் கில்னர்பில் ஸ்கிரிக்காஷனா ஸ்டெயின்
தயாரிப்பாளர்கள்
மிஷெல் ஃபாஸெகாஸ்டாரா பட்டர்ஸ்எரிக் க்ரிப்கேமைக்கேலா ஸ்டார்செத் ரோகன்எவன் கோல்ட்பெர்க்ஜேம்ஸ் வீவர்நீல் மாரிட்ஸ்பவன் ஷெட்டிஓரி மார்முர்கார்த் என்னிஸ்டாரிக் ராபர்ட்சன்கென் லெவின்ஜேசன் நெட்டர்க்ரெய்க் ரோசன்பெர்க்நெல்சன் க்ராக்ஸாக் ஷ்வார்ட்ஸ்எரிகா ராஸ்பிப்ரான்ட் எங்கெல்ஸ்டீன்சாரா கார்பீனர்லிஸா கஸ்னர்கேப்ரியல் கார்சியாஅயிஷா போர்டர்-க்றிஸ்டிஜூடாலினா நெய்ராய்லோரெலி அலானிஸ்லெக்ஸ் எட்னெஸ்ஜெஸ்ஸிகா சௌஜெட் கேரிசன்கேபி க்ராந்தம்லிஸா டான்னர்அஜோனா கோஷ்ஆனா ஓப்ரோப்டாநிகோல் ரிஸ்ஸோடேவிட் கால்டோர்லாரா ஜீன்ஷேனன்நிக் பரூச்சி
நடித்தவர்கள்
ஜாஸ் சின்க்ளேர்சான்ஸ் பெர்டோமோபேட்ரிக் ஷ்வார்ஸெநெகர்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.