Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

த வீல் ஆஃப் டைம்

ராண்ட் அந்தகாரனை அழித்ததாக எண்ணினாலும், தீமை உலகிலிருந்து போகவில்லை. புதிய மற்றும் மிகப் பழைய மிரட்டல்கள் தற்போது உலகில் சிதறிக் கிடக்கும் ரெட்டையாறின் நண்பர்களை நாடுகின்றன. அவர்களை தேடி வழிநடத்திய பெண் இப்போது உதவ சக்தியின்றி இருக்கிறாள், அதனால் அவர்கள் வேறு சக்தி மூலங்களைத் தேட வேண்டும். பரஸ்பரம் அல்லது தங்களிடமே. சோதியில்... அல்லது இருளில்.
IMDb 7.220218 எப்பிசோடுகள்
X-Ray16+

எப்பிசோடுகள்

  1. த வீல் ஆஃப் டைம் - பருவம் 2: அதிகாரப்பூர்வ ட்ரெய்லர்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    22 ஜூலை, 2023
    2நிமி
    16+
    ராண்ட் அந்தகாரனை அழித்ததாக எண்ணினாலும், தீமை உலகிலிருந்து போகவில்லை. புதிய மற்றும் மிகப் பழைய மிரட்டல்கள் தற்போது உலகில் சிதறிக் கிடக்கும் ரெட்டையாறின் நண்பர்களை நாடுகின்றன. அவர்களை தேடி வழிநடத்திய பெண் இப்போது உதவ சக்தியின்றி இருக்கிறாள், அதனால் அவர்கள் வேறு சக்தி மூலங்களைத் தேட வேண்டும். பரஸ்பரம் அல்லது தங்களிடமே. சோதியில்... அல்லது இருளில்.
  2. சீ2 எ1 - தனிமையை உணர்தல்
    31 ஆகஸ்ட், 2023
    1 ம 6 நிமிடம்
    16+
    மொய்ரெய்ன், லான், நைநீவ், எக்வீன், பெர்ரின் மற்றும் மேட் முன்பு எப்போதும் இருந்ததை விட அதிகமாகத் தனிமையை உணர்கிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ2 எ2 - அந்நியர்களும் நண்பர்களும்
    31 ஆகஸ்ட், 2023
    1 ம 8 நிமிடம்
    13+
    இரட்டை ஆற்றைச் சேர்ந்த நண்பர்கள் புதிய உறவுகளைப் பேண முயற்சிக்கிறார்கள். அதே சமயம் லான் தனது பழைய உறவைச் சரிசெய்ய முயற்சிக்கிறான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ2 எ3 - சாத்தியக்கூறுகள்
    31 ஆகஸ்ட், 2023
    1 ம 9 நிமிடம்
    16+
    நைநீவ் தனக்கிருக்கும் பெரிய அச்சங்களை எதிர்கொள்கிறாள்.தன் சக்தியைக் கட்டுப்படுத்துவது குறித்து ராண்ட் எதிர்பாராத ஒருவரிடமிருந்து உதவி கோருகிறான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ2 எ4 - இரவின் மகள்
    7 செப்டம்பர், 2023
    1ம
    16+
    மொய்ரெய்ன் ராண்டைத் தேடுகிறாள், நைநீவ் தனது இழப்புக்கு வருந்துகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ2 எ5 - டமானே
    14 செப்டம்பர், 2023
    1 ம 8 நிமிடம்
    16+
    மொய்ரெய்னும் ராண்டும் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள தப்பித்து ஓடுகிறார்கள். எக்வீனும் நைநீவும் புதிய எதிரியை எதிர்கொள்கிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ2 எ6 - கருணையற்ற கண்கள்
    21 செப்டம்பர், 2023
    1 ம 9 நிமிடம்
    13+
    ராண்ட் ஒரு ஆபத்தான கூட்டணியை உருவாக்குகிறான், தனது சூழ்நிலையின் பயங்கரத்தை எதிர்கொள்ள எக்வீன் தனது சக்தியைத் திரட்டுகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ2 எ7 - டாயேஸ் டேமார்
    28 செப்டம்பர், 2023
    1 ம 5 நிமிடம்
    13+
    முன்பே பரிச்சையமான ஒருவர் மொய்ரெய்ன் மற்றும் ராண்டின் திட்டங்களைக் கெடுக்கிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  9. சீ2 எ8 - எழுதப்பட்ட விதி
    5 அக்டோபர், 2023
    1 ம 9 நிமிடம்
    16+
    விதிவசத்தால் ராண்டும் மற்றவர்களும் தங்களது சக்திவாய்ந்த எதிரிகளை எதிர்கொள்கிறார்கள்
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

ஆராய்க

Loading

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழி
ஆடியோ
தமிழ்Englishಕನ್ನಡČeštinaItalianoIndonesiaTiếng ViệtBahasa MelayuעבריתPortuguês (Portugal)Filipinoहिन्दीPortuguês (Brasil)Español (España)తెలుగుDeutschNederlandsEspañol (Latinoamérica)العربيةFrançais (France)Français (Canada)ΕλληνικάPolskiMagyarമലയാളംRomânăไทยTürkçe日本語
சப்டைட்டில்
தமிழ்English (US)العربيةCatalàČeštinaDanskDeutschΕλληνικάEnglish (India)Español (Latinoamérica)Español (España)EuskaraSuomiFilipinoFrançais (Canada)Français (France)Galegoעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
தாமஸ் நாப்பர்சனா ஹம்ரிமஜா வ்ர்வீலோ
தயாரிப்பாளர்கள்
ரஃபா லீ ஜட்கின்ஸ்ரோஸமுண்ட் பைக்டேவ் ஹில்அமாண்டா கேட் ஷுமான்ஜஸ்டின் ஜுவெல் கில்மெர்ஹோல்கெர் ரெய்பிகர்சனா ஹம்ரிமரிகோ கெஹோடாரென் லெம்கேடெட் ஃபீல்ட்மைக் வெபெர்லாரி மாண்ட்ராகன்ரிக் செல்வாஜ்ரோஹித் குமார்ஜான் மெக்கச்சியன்டேவிட் ஃப்ரூப்ராண்டன் சாண்டர்ஸன்லாரென் செலிக்ஹாரியட் மெக்டுகால்
நடித்தவர்கள்
ரோஸமுண்ட் பைக்டேனியல் ஹென்னீ
ஸ்டுடியோ
amazon_studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.