Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

டாக்டர். சூஸ் பேக்கிங் சேலஞ்ச்

சீசன் 1
பேஸ்ட்ரி ஷெஃப்கள் மற்றும் கேக் கலைஞர்களுள்ள ஒன்பது அணிகளை தொகுப்பாளர் டமேரா மௌரி-ஹூஸ்லி சூஸ் நகரத்திற்கு வரவேற்கிறார், அங்கே அணிகள் கௌரவ குடியுரிமை, நகரத்திற்கான சாவி மற்றும் 50,000 டாலர்களுக்கு போட்டியிடுவர். த கேட் இன் த ஹாட்டிலிருந்து க்ரீன் எக்ஸ் அண்ட் ஹாம், த லோராக்ஸ், ஹார்டன் ஹியர்ஸ் எ ஹூ வரை - ஒவ்வொரு பாகமும் டாக்டர். சூஸின் உலகை மிக இனிமையான வகையில் உயிர்ப்பிக்கிறது.
IMDb 7.920228 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-G
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - த கேட் இன் த ஹாட்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    12 டிசம்பர், 2022
    49நிமி
    TV-G
    தொகுப்பாளர் டமேரா மௌரி-ஹூஸ்லி பேஸ்ட்ரி ஷெஃப்கள் மற்றும் கேக் கலைஞர்களுள்ள ஒன்பது அணிகளை சூஸ் நகரத்திற்கு வரவேற்கிறார். தகுதி பெறும் இந்த முதல் சுற்றில் மூன்று அணிகளே போட்டியிட்டு, கேக் மற்றும் பேஸ்ட்ரியில் தங்கள் அதீத திறமைகளை உபயோகித்து, டாக்டர். சூஸ் க்ளாசிக்கான த கேட் இன் த ஹாட் கதையை மிக சுவையான வழியில் உயிர்ப்பிக்க வேண்டும். பணயமாக, நகரத்திற்கான சாவி, கௌரவ குடியுரிமை மற்றும் 50,000 டாலர்கள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ1 எ2 - ஓ, த ப்ளேசஸ் யூ'ல் கோ
    ஆதரவான சாதனங்களில் காண்க
    12 டிசம்பர், 2022
    44நிமி
    TV-G
    இந்த இரண்டாவது தகுதி பெறும் சுற்றில், தொகுப்பாளர் டமேரா மௌரி-ஹூஸ்லி பேஸ்டரி ஷெஃப்கள் மற்றும் கேக் கலைஞர்களுள்ள இன்னும் மூன்று அணிகளை சூஸ் நகரத்திற்கு வரவேற்று, டாக்டர் சூஸின் புகழ்வாய்ந்த வளர்வதை பற்றிய கதையான ஓ, த ப்ளேசஸ் யூ’ல் கோவில் அடுத்த அத்தியாயத்தை எழுத சவால் விடுகிறார். பணயமாக, நகரத்திற்கான சாவி, சூஸ் நகரில் கௌரவ குடியுரிமை மற்றும் 50,000 டாலர்கள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ1 எ3 - க்ரீன் எக்ஸ் அண்ட் ஹாம்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    12 டிசம்பர், 2022
    53நிமி
    TV-G
    மூன்றாவது மற்றும் இறுதி தகுதி பெறும் சுற்றில், தொகுப்பாளர் டமேரா மௌரி-ஹூஸ்லி, பேஸ்ட்ரி ஷெஃப்கள் மற்றும் கேக் கலைஞர்களுள்ள இன்னும் மூன்று அணிகளை சூஸ் நகரத்திற்கு வரவேற்று, டாக்டர். சூஸின் உலகப்புகழ் வாய்ந்த கதை, க்ரீன் எக்ஸ் அண்ட் ஹாமின் அடுத்த அத்தியாயத்தை எழுத சவால் விடுக்கிறார். பணயமாக, நகரத்திற்கான சாவி, சூஸ் நகரில் கௌரவ குடியுரிமை மற்றும் 50,000 டாலர்கள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ1 எ4 - ஹௌ த க்ரிஞ்ச் ஸ்டோல் க்றிஸ்துமஸ்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    12 டிசம்பர், 2022
    58நிமி
    TV-G
    இப்போது க்ரிஞ்ச்மஸ், சூஸ் நகரம் இவ்வளவு கோலாகலமாக இருந்ததில்லை! தகுதி பெறும் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், பேஸ்ட்ரி ஷெஃப்ஸ் மற்றும் கேக் கலைஞர்களுள்ள மீதமுள்ள மேல் ஆறு அணிகள் எதிரெதிராக போட்டியிடுவர், டாக்டர். சூஸின் ஹௌ த க்ரிஞ்ச் ஸ்டோல் க்றிஸ்துமஸ் என்ற பிரபலமான புத்தகக் கதையை எடுத்துக் கொண்டு. நகரத்திற்கான சாவி, கௌரவ குடியுரிமை, மற்றும் 50,000 டாலர்களுக்கு போட்டியிட ஐந்து அணிகளே முன்னேறும்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  5. சீ1 எ5 - த ஷேப் ஆஃப் மீ மற்றும் அதர் ஸ்டஃப் & யெர்டில் த டர்டில்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    12 டிசம்பர், 2022
    59நிமி
    TV-G
    கேக் கலைஞர்கள் மற்றும் பேஸ்ட்ரி ஷெஃப்ஸ் கொண்ட ஐந்து அணிகளே உள்ளனர், இம்முறை ஒன்றல்ல ஆனால் டாக்டர். சூஸின் இரண்டு க்ளாசிக்ஸை எதிர்கொள்வர், த ஷேப் ஆஃப் மீ மற்றும் அதர் ஸ்டஃப்பின் உருவங்கள், மற்றும் யெர்டில் த டர்டிலுக்கு உயரமான புதிய சிம்மாசனத்தை உருவாக்கி. நான்கு அணிகளே சூஸ் நகரத்திற்கான சாவி, கௌரவ குடியுரிமை, ஹால் ஆஃப் ஃபேமில் இடம் மற்றும் 50,000 டாலர்கள் பெரும் பரிசுக்கு தொடர்ந்து போட்டியிடும்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  6. சீ1 எ6 - த லோராக்ஸ்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    12 டிசம்பர், 2022
    52நிமி
    TV-G
    கேக் கலைஞர்கள் மற்றும் பேஸ்ட்ரி ஷெஃப்களின் இறுதி நான்கு அணிகளே சூஸ் நகரில் உள்ளன. முன்பை விட பணயத்தில் அதிகமாக இருக்க, ட்ரஃப்புலா மரங்கள் மீண்டும் பூத்திருக்க, அணிகள் மறக்க முடியாத த லோராக்ஸ் கதையை தொடரணும். மூன்று அணிகளே நகரத்திற்கான சாவி, சூஸ் நகரில் கௌரவ குடியுரிமை மற்றும் 50,000 டாலர்களுக்கு போட்டியிடுவர்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  7. சீ1 எ7 - ஃபாக்ஸ் இன் சாக்ஸ் & இஃப் ஐ ரேன் த சர்கஸ்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    12 டிசம்பர், 2022
    56நிமி
    TV-G
    இறுதிப் போட்டியில் தங்கள் இடத்திற்காக போட்டியிட மூன்று அணிகளே சூஸ் நகரில் உள்ளன! டாக்டர். சூஸின் நாபிறளும் இரு கதைகளை எடுத்துக்கொள்ளும் சவாலை அணிகள் எதிர்கொள்கின்றனர்: ஃபாக்ஸ் இன் சாக்ஸ் மற்றும் இஃப் ஐ ரேன் த சர்கஸ். இந்த சவாலின் முடிவில், இரு அணிகளே இறுதிப் போட்டிக்கு முன்னேறும், நகரத்திற்கான சாவி, சூஸ் நகர கௌரவ குடியுரிமை மற்றும் 50,000 டாலர்களுக்கு போட்டியிட.
    Freevee (விளம்பரங்களுடன்)
  8. சீ1 எ8 - ஹார்டன் ஹியர்ஸ் எ ஹூ!
    ஆதரவான சாதனங்களில் காண்க
    12 டிசம்பர், 2022
    56நிமி
    TV-G
    சூஸ் நகரத்தில் இறுதி இரு அணிகளே மிஞ்சியுள்ளன, நகரத்திற்கான சாவி, கௌரவ குடியுரிமை மற்றும் 50,000 டாலர்கள் பெரும்பரிசுக்கு. வென்றிட, அணிகள் இரு சுற்றுகளில் போட்டியிட வேண்டும். அவர்கள் மிகச்சிறிய இனிப்பையும், ஒரு யானைக்கு ஏற்ற அமைப்பையும் ஏற்படுத்த வேண்டும், அவர்கள் டாக்டர். சூஸின் பெரும் கதையை எடுத்துக் கொள்கையில்: ஹார்டன் ஹியர்ஸ் எ ஹூ.
    Freevee (விளம்பரங்களுடன்)

விவரங்கள்

கூடுதல் தகவல்

ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: High
சப்டைட்டில்
English [CC]DeutschEspañol
இயக்குநர்கள்
ரிச் கிம்
தயாரிப்பாளர்கள்
ஆடம் கோஹென்காரா டேப்பர்ஜோஆனா வெர்னெட்டிரூத் ஆம்செல்சூசன் ப்ரான்ட்
நடித்தவர்கள்
டமேரா மௌரி-ஹூஸ்லிக்ளாரிஸ் லாம்ஜோஷுவா ஜான் ரஸ்ஸல்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.