Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

எக்ஸ்பாட்ஸ்

சீசன் 1
உயர்தர அடுக்குநிலை ஒன்றில் வாழும் ஹாங்காங்வாசிகளைப் பின்னணியாகக் கொண்ட எக்ஸ்பாட்ஸ், வாழ்க்கையையே புரட்டிப் போடும் தொடர் சம்பவங்களுக்கு காரணமாகும் ஒரு ஒற்றை சம்பவத்தால் பன்முகங்கள் கொண்ட சில பெண்கள் பழிக்கும் பொறுப்புக்கும் இடையிலான நுட்பமான கயிற்றில் நடப்பதை சித்தரிக்கிறது.
IMDb 6.220246 எப்பிசோடுகள்
X-RayHDRUHD18+
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - த பீக்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    25 ஜனவரி, 2024
    53நிமி
    16+
    ஹாங்காங்கில் வாழும் மூன்று எக்ஸ்பாட் (வெளிநாட்டு) பெண்கள் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சந்திக்க, மூவரின் வாழ்வினில் ஒரு மர்மமான தொடர்பு இருப்பது தெரிய வருகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ1 எ2 - மோங்கோக்
    25 ஜனவரி, 2024
    53நிமி
    16+
    ஒரு வருடம் முன்பு, மார்கரெட்டும் மர்ஸியும் ஒரு ஆடம்பரமான சொகுசுப் படகு பார்ட்டியில் சந்திக்கும் போது ஒரு சாத்தியமில்லாத தொடர்பு உருவாகும் நேரத்தில், குழந்தை பெற்றுக் கொள்வதா வேண்டாமா என்று ஹிலரி யோசித்துக் கொண்டிருக்கிறாள். அத்தனை கதாபாத்திரங்களின் வாழ்க்கையின் போக்கையும் நிரந்தரமாக மாற்றப் போகும் ஒரு சம்பவம் நடைபெறுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - மிட்-லெவெல்ஸ்
    1 பிப்ரவரி, 2024
    59நிமி
    18+
    தன் மகன் காணாமல் போனதற்கு பின்னால் இருக்கும் உண்மையை கண்டறிய மார்கரெட் துடிக்க, அது அவளை அந்த சம்பவத்துடன் தொடர்பு இருக்கக் கூடிய ஒருவரிடம் கொண்டு செல்கிறது. எல்லாம் நன்றாக இருப்பதைப் போல காட்டிக் கொள்ளும் ஹிலரியின் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. தன்னைப் போலவே மன அதிர்ச்சிக்குள்ளான ஒருவனுடன் மர்ஸிக்கு ஆழமான உறவு ஏற்படுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - மேன்லேன்ட்
    8 பிப்ரவரி, 2024
    1 ம 1 நிமிடம்
    16+
    நமது கதாபாத்திரங்கள் குறிப்பிட்ட இடங்களுக்குள்ளேயே அடைபட்டு கிடக்க, அங்கே உடல் மற்றும் உணர்வு ரீதியான பதட்டங்கள் அதிகரிக்கின்றன. கஸ் தொடர்பான வழக்கின் உண்மை வெளியாகும் சாத்தியம் ஏற்பட, மார்கரெட்டும் க்ளார்க்கும் மேன்லேன்டுக்கு செல்கின்றனர். ஹிலரியின் தாய் லாஸ் ஏஞ்ஜலஸ்ஸிலிருந்து வருகிறார். மர்ஸி ஒரு அதிர்ச்சியூட்டும் விஷயத்தை கண்டுபிடிக்கிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - சென்ட்ரல்
    15 பிப்ரவரி, 2024
    1 ம 40 நிமிடம்
    16+
    சென்ட்ரல், எக்ஸ்பாட் லிமிட்டெட் சீரீஸின் கடைசிக்கு முந்தைய எபிசோட், எக்ஸ்பாட்டுகளின் வாழ்க்கையிலிருந்து நகர்கிறது. விதியை நிர்ணயிக்கும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வீட்டு வேலை செய்யும் இரண்டு ஃபிலிப்பீன்ங்கள் மற்றும் பல்வேறு பின்னணிகள் கொண்ட உள்ளூர் ஹாங்காங்வாசிகளைப் பற்றியும், நகரத்தை ஒரு கடும் புயல் தாக்குதல், 2014 அரசியல் இயக்கம் பின் வாங்க முடியாத நிலைமைக்கு செல்வதையும் இந்த எபிசோட் சொல்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - ஹோம்
    22 பிப்ரவரி, 2024
    1ம
    16+
    மார்கரெட்டும் அவளுடைய குடும்பமும் யுனைட்டெட் ஸ்டேட்ஸுக்கு திரும்ப தயாராகின்றனர். நோய்வாய்ப்பட்டுள்ள தந்தையை காண ஹிலரி லாஸ் ஏஞ்ஜலஸில் உள்ள தன் வீட்டுக்கு செல்கிறாள். மர்ஸியின் தாய் அவளை சந்திக்க முதல் முறையாக ஹாங்காங் வருகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்English Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighEnglish [Audio Description]Englishಕನ್ನಡČeštinaItalianoIndonesiaTiếng ViệtBahasa MelayuעבריתPortuguês (Portugal)Filipinoالعربيةहिन्दीPortuguês (Brasil)Español (España)తెలుగుDeutschNederlandsEspañol (Latinoamérica)Français (France)Français (Canada)ΕλληνικάPolskiMagyarമലയാളംRomânăไทยTürkçe日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةCatalàČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)EuskaraSuomiFilipinoFrançais (Canada)Français (France)Galegoעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
லூலூ வாங்
தயாரிப்பாளர்கள்
லூலூ வாங்டேனியல் மெலியாநிக்கோல் கிட்மேன்பெர் சாரிஆலிஸ் பெல்ஸ்டான் வ்ளாட்கோவ்ஸ்கிதெரெசா பார்க்குர்சிம்ரன் சாந்துவேரா மியாவ்ஜேனிஸ் ஒய்.கே. லீஆரோன் ஷெர்ஷோஜான் மிரிக்
நடித்தவர்கள்
நிக்கோல் கிட்மேன்சரயூ ப்ளூஜி-யங் யூ
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.