Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

லூலாரிச்

சீசன் 1
லூலாரோ என்ற புதிர் அவிழ்வதைப் பதிவு செய்யும் நான்கு பகுதி ஆவணத்தொடர் லூலாரிச். மிக மென்மையான லெகிங்ஸுக்காக புகழ்பெற்ற இந்த பிரபலமற்ற மல்டி-லெவல் மார்கெடிங் நிறுவனம், இளம் தாய்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் விமோசனத்தை அளிப்பதாக இணையத்தில் உறுதியளித்தது. லூலாரோவின் விசித்திரமான நிறுவனர்கள், வினோதமான, குறையுள்ள துணிகளை விற்க, படையாகத் தனியார் ரீடெய்லர்களை நியமித்தனர்...எல்லாம் தவறாகும் வரை.
IMDb 7.420214 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஸ்டார்ட் அப்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    9 செப்டம்பர், 2021
    45நிமி
    13+
    மார்க், டிஆனை சந்தியுங்கள், லூலாரோ நிறுவனர்கள் – நான்கு மட்ட அலார காட்டுத்தீயாக மாறிய சிறந்த ஸ்டார்ட்அப் லெகிங் நிறுவனம். லூலாரோ தொடங்கும் வரையில் தம் வாழ்க்கை கதைகளைப் பகிர்கின்றனர். பணத்தைப் பார்த்து டிஆன் தனிப் பெண்ணாக ஆடைகள் விற்பதிலிருந்து பல விற்பனைப்பெண்களைக் கொண்ட மாபெரும் நெட்வர்க் வியாபாரமாக வளர்க்கிறார். வியாபாரம் சூடு பிடிக்க, எதிர்காலம் பிரகாசமாகத் தெரிகிறது. மிகவும் பிரகாசமானதோ.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ1 எ2 - ஷோ அப்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    9 செப்டம்பர், 2021
    46நிமி
    13+
    லூலாரோ பெருநிறுவனமாகிறது. “தலைமையகத்தில்” பணியாற்றிய பணியாளர்கள் வினோதமான நிறுவன கலாச்சாரத்தை விவரிக்கின்றனர். தேவை அதிகமாக, லூலாரோ பயங்கரமான வேகத்தில் ரீடெய்லர்களை ஆன்போர்ட் செய்கிறது. “தலைமை இழப்பீட்டு திட்டம்” நிறுவனத்தை ஆட்கொள்ள, நியமிக்கும் போனஸ் அளவுகள் பொருந்தாது போகின்றன. பல ரீடெய்லர்கள் ஒரு இயக்கமற்ற நிலைக்குப் போக, லூலாரோ சீக்கிரமே உண்மையிடம் மோதப்போகும் பில்லியன் டாலர் நிறுவனமாகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ1 எ3 - ப்ளோ அப்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    9 செப்டம்பர், 2021
    46நிமி
    16+
    லூலாரோவின் கிறுக்குக் கலாச்சாரம் நச்சுத்தன்மையாக மாறுகிறது. பால் பாகுபாடு, உடல் எடை பற்றி கேலி, ஏமாற்றுவது இதெல்லாம் நிறுவனத்தின் அடையாளங்களாகின்றன. அவர்கள் ஏதோ கும்பலில் இருப்பதாக ரீடெய்லர்கள் சந்தேகிக்கின்றனர். அதே நேரத்தில், துணிகளின் தரம் மோசமாகி, பாழான துணிகளின் புகார்கள் உயர்கின்றன. கதை ஊடகங்களில் வெடிக்க, வெளியேறத் தயாராக இருக்கும் ஆயிரக்கணக்கான, கோபமான ரீடெய்லர்களை லூலாரோ எதிர்கொள்கிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ1 எ4 - டோ அப்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    9 செப்டம்பர், 2021
    47நிமி
    13+
    புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகளால் லூலாரோ தளர்கிறது. ரீடெய்லர்கள் கூட்டம் கூட்டமாக விலகுகின்றனர். பலரும் வழக்குகள் இடுகின்றனர், வாஷிங்டன் அரசு உட்பட. நம்மில் கீழே உள்ளோரை இரையாக்க நினைக்கும் எம்எல்எம்களின் கடலில் லூலாரோ ஒரு சின்ன மீன்தான். அமெரிக்கக் கனவு எவ்வளவு கொள்ளை லாபம் ஈட்டுவதன் கதையோ அவ்வளவு உடைக்க முடையாத ஆற்றல் கொண்டு நியாயம் தேடும் பெண்கள் மற்றும் குடும்பங்களின் கதையும்கூட.
    Freevee (விளம்பரங்களுடன்)

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
ஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழி
ஆடியோ
English Dialogue Boost: LowEnglish Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: High
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ஜூலியா வில்லபி நேசனஜென்னர் ஃபர்ஸ்ட
தயாரிப்பாளர்கள்
த சினிமார்டஸ்டோரி ஃபோர்ஸ் என்டர்டெய்ன்மென்ட
நடித்தவர்கள்
Áine CainAshleigh LautahaLaShae Kimbrough
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.