Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

பி.ஐ. மீனா - சீசன் 1

சீசன் 1
வேகமாகச் செல்லும் ஒரு ட்ரக் ஒரு இளைஞன் மீது மோத, அந்த விபத்தை ஒரு பெண் துப்பறிவாளர் பார்க்கிறாள். அனைவரும் அந்த விபத்தை மூடி மறைக்க பார்க்கும் போது, அந்த இறந்த இளைஞனின் தாய், விபத்தை விசாரிக்கும்படி மீனாக்ஷியை வலியுறுத்துகிறாள். ஒரு நுண்கிருமி பயங்கரவாதத்துக்கான சாத்தியம் இருப்பது அந்த விபத்தின் மூலம் தெரிய வர, அந்த இளம் பிஐ உண்மையை தேடுகிறாள்.
IMDb 6.020238 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - தி சவுண்ட் ஆஃப் மெட்டல்
    2 நவம்பர், 2023
    42நிமி
    16+
    ஒரு கொடூரமான சாலை விபத்தில் ஒரு இளைஞன் கொல்லப்படுகிறான். அவன் தாய் சந்தனா அது ஒரு விபத்தல்ல என்று மீனாக்ஷியிடம் சொல்லி அதை விசாரிக்கும்படி வேண்டுகிறாள். கொலைகளை விசாரிப்பது பிஐக்களின் வேலையல்ல என்று கூறி மீனாக்ஷி அதை மறுக்கிறாள். ஆனால் அவளால் விலகியிருக்க முடியுமா?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - தி டெத் ஃப்ரீஸ்
    2 நவம்பர், 2023
    42நிமி
    16+
    உறுதியாக தெரியாத நிலையில், மீனாக்ஷி தோண்டத் தொடங்குகிறாள். கிழக்கு ஹிமாலய பிரதேசத்தின் லிட்னாங் கிராமத்தில் ஏற்பட்டிருக்கும் மர்மமான வைரஸ் பரவலுக்கும் இறந்த இளைஞனுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக அவள் சந்தேகிக்கத் தொடங்குகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - தி ஹார்ட் ஆஃப் டார்க்னெஸ்
    2 நவம்பர், 2023
    35நிமி
    13+
    அந்த இளைஞன் உண்மையில் கொல்லப்பட்டிருக்கிறான் என்று இப்போது உறுதியாக நம்பும் மீனாக்ஷி, கொலையாளியை கண்டுபிடிக்க விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் லிட்னாங்குக்கு பயணம் மேற்கொள்கிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - தி ப்ரிடென்டெர்'ஸ் ப்ளண்டர்
    2 நவம்பர், 2023
    35நிமி
    16+
    அந்த வைரஸைப் பற்றி மீனாக்ஷி தனது கருத்தாக்கத்தை உருவாக்கத் தொடங்குகிறாள். தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்று விரைவிலேயே உணர்கிறாள் .
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - தி ஹிடென் ஹசார்ட்
    2 நவம்பர், 2023
    40நிமி
    16+
    கொல்கத்தாவை சுற்றி ஒரு வைரஸ் பரவத் தொடங்குகிறது. மீனாக்ஷியின் விசாரணையும் சூடு பிடிக்கிறது. அவளின் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயத்திலிருந்து விலகியிருக்கும்படி ஒரு மத்திய புலனாய்வு அதிகாரி மீனாக்ஷியை எச்சரிக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - தி லைவ் டேட்டா
    2 நவம்பர், 2023
    42நிமி
    16+
    வைரஸ் பரவலின் பிடியில் கொல்கத்தா சிக்கியிருக்க, கொல்கத்தா வைரசுக்கும் லிட்னாங் வைரசுக்கும் உள்ள தொடர்பை மீனாக்ஷி அறிகிறாள். அவளுக்கு தெரியாமல், அவளுடைய கூட்டாளிகளே அந்த வைரஸின் அடையாளத்துடன் விளையாடுகின்றனர். இந்த விஷயத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள அவள் மறுபடியும் லிட்னாங் செல்ல வேண்டும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - தி போட் கால்ட் உஜான்
    2 நவம்பர், 2023
    38நிமி
    16+
    சில அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்புகள் அவளுடைய இதயத்தை துளைக்கின்றன. தன்னுடைய விசாரணையை தொடரப் போவதில்லை என்று அவள் முடிவு செய்யும் வேளையில், அவளுடைய தோழி மீண்டும் அவளை அதில் ஈடுபடுத்துகிறாள். ஏனென்றால் இப்போது இது ஒரு இளைஞனின் மரணம் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல, ஒரு இன அழிப்பையே தடுக்க வேண்டிய கட்டாயம்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ8 - தி ரெக்லெஸ் சிஸ்டர்
    2 நவம்பர், 2023
    40நிமி
    16+
    இறுதியில் மீனாக்ஷி உண்மையை கண்டறியும் போது, அவள் உடனே செயல்பட்டாக வேண்டும். விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் அவள் செயலில் இறங்குகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்हिन्दी [ऑडियो विवरण]ಕನ್ನಡहिन्दीతెలుగుമലയാളം
சப்டைட்டில்
தமிழ்EnglishالعربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दी [CC]MagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
தேபலோய் பட்டாச்சார்யா
தயாரிப்பாளர்கள்
க்யூஈடி ஃபிலிம்ஸ் ப்ரைவேட் லிமிடெட்
நடித்தவர்கள்
டான்யா மனிக்டாலாபரம்ப்ரட்டா சாட்டர்ஜிஜிஷ்ஷு சென்குப்தா
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.