ப்ரீத்: இன்டு தி ஷாடோஸ்
IMDb 7.6202012 எப்பிசோடுகள்
X-Ray
முதல் எப்பிசோடு இலவசம்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - அப்பாவின் இளவரசிஆதரவான சாதனங்களில் காண்க8 ஜூலை, 202047நிமிஅவினாஷ் மற்றும் ஆபாவின் ஆனந்தமான வாழ்க்கை, ஆறு வயது மகள் சியா கடத்தப்பட்டதும் தலைகீழாய் மாறுகிறது. பல மாதங்கள் கழித்து, அவர்கள் நம்பிக்கை இழந்த நிலையில், கடத்தியவன் ஒரு விநோதமான கோரிக்கையுடன் அவர்களை தொடர்பு கொள்கிறான். அவனுக்கு பணம் தேவையில்லை; ஆனால் சியாவின் உயிருக்கு விலையாக அவர்கள் இன்னொருவரைக் கொல்ல வேண்டுமென்று சொல்கிறான். ஆசை மகளுக்காக அவினாஷ் முகம் தெரியாத ஒருவரை கொல்லத் துணிவாரா?முதல் எப்பிசோடு இலவசம்
- சீ1 எ2 - அழுக்கு9 ஜூலை, 202044நிமிநேரம் கடந்துகொண்டிருக்கையில், அவினாஷும் ஆபாவும் அவர்களின் இந்த பயங்கர பயணத்துக்கு திட்டம் தீட்டுகிறார்கள். பல மனக்குழப்பங்களுக்குப்பின், அவினாஷ் தனது மனோதத்துவ திறமைகளை பயன்படுத்தி கொலைகளை செய்யத் துணிகிறார். கபீர் தனது கடந்த வாழ்விற்கு பிராயச்சித்தம் தேடி டெல்லி வந்ததும், அவினாஷ் செய்யும் கொலைக்கான வழக்குக்கு பொறுப்பு ஏற்கிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ3 - சிறகுகளும் விலங்குகளும்9 ஜூலை, 202043நிமிகொலைச்சாயம் படிந்த கைகளுடன் சியாவை வரவேற்க ஆபாவும் அவினாஷும் காத்திருக்கின்றனர். இந்த வழக்கில் ஒரு முக்கியமான தடயம் கபீருக்கு கிடைக்கிறது. தன்னை நெருங்கிவிடுவார்கள் என்ற பயம் அவினாஷுக்கு ஏற்படுகிறது. எதிர்பாரா விதமாக, கடத்தியவன் ஒரு புதிய கோரிக்கையை வைக்கிறான். இன்னொரு கொலைக்கான கோரிக்கை. தன் மகள் கிடைக்கவேண்டுமென்றால் அவினாஷ் கொலைகளைத் தொடரவேண்டும்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ4 - உளவியல் விளையாட்டு9 ஜூலை, 202044நிமிகபீர் தனது புதிய வழக்கை விசாரித்துக்கொண்டிருக்கையில் பழைய வழக்கின் நினைவுகள் அவரைத் துரத்துகின்றன. கடத்தியவன் உளவியல் ஆட்டங்களை ஆடத்துவங்குகிறான். இந்த முறை ஆபா ஒரு துணிச்சலான காரியத்துக்கு தயாராக வேண்டும். அவினாஷ், தனக்கும், கொலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் ஏதோ சம்மந்தம் உள்ளது என்று நம்புகிறார். அவர்களைப் பிணைக்கும் மாய நூலை அவினாஷ் கண்டுபிடிப்பாரா?இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ5 - பிம்பம்9 ஜூலை, 202048நிமிஎதிர்பாராத இடத்திலிருந்து துப்பு கிடைத்ததும், கபீர் வழக்கின் ஆழங்களுக்கு செல்ல ஆரம்பிக்கிறார். சியாவும் காயத்ரியும் கடத்தியவனின் கோபத்துக்கு ஆளாகாமல் நூலிழையில் தப்புகிறார்கள். ஆபா தங்கள் அடுத்த குறியுடன் ஒரு ஆபத்தான ஆட்டத்தை ஆடுகிறார். அது எதிர்பாராத முடிவுகளை தருகிறது, இந்த வழக்கின் அடிநாதத்தையே உலுக்கும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய உண்மை வெளிப்படுகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ6 - திருப்புமுனை9 ஜூலை, 202049நிமிகடத்தியவனின் மனத்தின் அடி ஆழத்தில் இருக்கும் உண்மைகள் புலப்படுகின்றன. அவன் மனத்தில் அமிழ்ந்த ரகசியங்கள் வெளிவருகின்றன. கபீரின் முரட்டுத்தனம் அவருடைய துறையிலிருப்பவர்களையே அவருக்கு எதிராக திருப்புகிறது. ஆபாவும் அவினாஷும் அது இன்னும் எவ்வளவு குழப்பங்களை ஏற்படுத்தும் என்று அறியாமலே அடுத்த கொலையையும் செய்து முடிக்கின்றனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ7 - தொடர் ஓட்டம்9 ஜூலை, 202045நிமிஇந்த கொலைகளின் பின்னணியில் ஊடகங்கள் கபீரையும் அவரது சகாக்களையும் துரத்துகின்றன. இதனூடே, பல புள்ளிகளை இணைத்து இந்த வழக்கில் ஒரு மிகப்பெரிய தடயத்தை கபீர் கண்டுபிடிக்கிறார். அதே சமயத்தில் கடத்தியவனின் வாழ்வில் ஒரு புதிரான பெண் நுழைந்து அவனையே அவனுக்கு வெளிச்சம் போட்டு காண்பிக்கிறாள். அவினாஷின் அடுத்த குறி பகிரப்படுகிறது. இதுவரை நடந்ததில் அவினாஷுக்கு மிகவும் சிக்கலான சவாலாக இது அமையும்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ8 - கெட்ட மாமா9 ஜூலை, 202044நிமிஅவினாஷ் கொலை செய்யவேண்டியவரை நேருக்கு நேர் சந்திக்கிறார். அவரைக் கொல்ல அவினாஷ் தன் மனதை இரும்பாக்கிக்கொள்ள வேண்டும். கொலைகளின் மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து, கபீர் உண்மைக்கு மிக அருகில் செல்கிறார்.வேறு வழியின்றி சியாவும், காயத்ரியும் அங்கிருந்து தப்பிக்க ஒரு திட்டம் போடுகிறார்கள். ஆனால் அந்த முகமூடி அவர்களை தப்பிக்க விடுவானா?இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ9 - இருட்டு9 ஜூலை, 202050நிமிமுகமூடி, தன் வாழ்வில் புதிதாய், புதிராய் வந்த ஷெர்லியின் துணையோடு ஒரு இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிக்கிறான். கொலை செய்யப்படப்போகிறவனின் பலவீனத்தைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில், அவினாஷ் கபீரை எதிர்பாராமல் சந்திக்கிறார். அவினாஷின் முகத்திரை கிழியும் அபாயம் ஏற்படுகிறது. ஆனால் கிரைம் பிராஞ்ச்சில் ஏற்படும் அரசியல் குழப்பங்களால் கபீரால் குற்றவாளியை பிடிக்க முடியாமல் போகிறது,.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ10 - 19969 ஜூலை, 202045நிமிகபீர், இந்த வழக்கை பல கோணங்களிலிருந்து பார்த்து, அவினாஷ் சொல்லும் காரணங்களை கேள்வியெழுப்பி, மடக்குகிறார். கிரைம் பிராஞ்ச்சில் ஸேபா, கபீர் மீது இருக்கும் பொறாமையால், ஊடகங்களை அவருக்கு எதிராக கிளப்பி விடுகிறார். கடத்தியவனின் மனக்கிலேசங்களும் அவனுடைய தீவரமான எண்ணங்களின் தொடக்கமும் இந்த கொலைகளுக்கான ஆரம்பப்புள்ளியும் தெரிய வருகிறது. சியாவும் காயத்ரியும் முகமூடி மனிதனுடன் தொடர்ந்து போராடுகிறார்கள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ11 - செஃப்ஸ் ஸ்பெஷல்9 ஜூலை, 202045நிமிகதை ஒரு முடிவை நோக்கி செல்லும் வேளையில், கடத்தியவனின் ஆழ்மனதுக்குள் நம்மால் பயணிக்க முடிகிறது. ஸேபா கொளுத்தி விட்ட நெருப்பு, கொழுந்து விட்டு எரிந்து கபீர் துறையிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார். பல சந்தேகங்களுடன் கபீர் ஆபாவை சந்திக்கிறார். சிறையில் ஏற்பட்ட காயத்தின் தீவிரத்தால், கபீர் வழக்கிலிருந்து விடுபட நேர்கிறது.. இந்த இறுதிச் சுற்றிலும் அவினாஷ் தொடர்ந்து ஓடுகிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ12 - C-169 ஜூலை, 202059நிமிஅவினாஷ் தன்னை ஏமாற்றிவிட்டதாக எண்ணும் ஆபாவுக்கு வானமே இடிந்து விழுந்ததுபோல் இருக்கிறது. கடத்தியவனின் கடந்தகாலத்தை வைத்தும் அவன் வழித்தடத்தை வைத்தும் அவன் யாரெனக் கண்டுபிடிக்கிறார் கபீர். கடத்தியவனை பின் தொடர்ந்து அவனுடைய இடத்துக்கே சென்று அவனை எதிர்கொள்கிறார் ஆபா. கபீரும் அங்கு வந்து சேர்கிறார், ஆனால் அங்கிருந்து சேதங்களின்றி வெளியேற முடியுமா? ஆபாவும் அவினாஷும் சியாவைக் காப்பாற்றி விடுவார்களா?இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- தமிழ் English Deutsch हिन्दी [ऑडियो विवरण] ಕನ್ನಡ Italiano Español (Latinoamérica) Français Polski हिन्दी Português Español (España) తెలుగు മലയാളം 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी [CC] Magyar Indonesia Italiano 日本語 ಕನ್ನಡ 한국어 മലയാളം Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- மயங்க் ஷர்மா
- தயாரிப்பாளர்கள்
- விக்ரம் மல்ஹோத்ராநிதி அகர்வாலலஜய் ஜி ராயவிஜாஷ் கோத்தாரி
- நடித்தவர்கள்
- அபிஷேக் , அ. பச்சனஅமித் சாதநித்யா மேனன
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.