சேனல் சின்னம்

வில்டர்னஸ்

சீசன் 1
லிவ், வில் இருவருக்கும் எல்லாமே கிடைத்ததாக தோன்றுகிறது. அசைக்க முடியாத திருமண உறவு. நியூயார்க்கில் கவார்ச்சிகரமான ஒரு வாழ்க்கை, இப்படி. லிவ் அந்த உறவைப் பற்றி அறியும் வரை. எப்போதும் அவள் கனவான அமெரிக்க சாலைப் பயண வாய்ப்பு வருகிறது, வில்லுக்கு அது ஒரு வகை பரிகாரம். லிவ்வுக்கோ, அதைப் பார்க்கும் விதமே வேறு. எப்போதும் வழக்கமாக விபத்துகள் நடக்கும் பகுதி. ஆக, பழி தீர்த்துக் கொள்ள கச்சிதமான ஓர் இடம்.
IMDb 6.320236 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
Prime-இல் சேருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஹேப்பிலி எவர் ஆஃப்டர்
    14 செப்டம்பர், 2023
    52நிமி
    16+
    கவர்ச்சிகர நியூயார்க்கில், ஒரு பொறாமையூட்டும் அடுக்ககம், மோகம் மிகுந்த மணவாழ்வு, இணைந்த கச்சிதமான வாழ்க்கைக்கான உத்தரவாதம் என, பிரிட்டிஷ் புதுமணத் தம்பதியர் ஒரு அமெரிக்க கனவை நனவாக்கிக் கொள்கின்றனர். ஆனால், உறையவைக்கும் ஒரு ரகசியம் இந்த விண்ணை எட்டும் மகிழ்ச்சிக்கு பங்கமாக வரும்போது, வாழ்விலேயே ஒரு வாய்ப்பான அமெரிக்க வனப் பயணம் அவர்களது மண வாழ்வை காக்குமா?
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - தி அதர் உமன்
    14 செப்டம்பர், 2023
    50நிமி
    16+
    லிவ், வில் இருவரும் யோசமிடி போய் சேர்ந்திருக்கக் கூடும். ஆனால், திட்டம், இன்னொரு பெண்ணான காராவின் வரவால் அதிர்ச்சியூட்டும் வகையில் சிதைந்து போகிறது. கடந்தகாலத்தின் துரோகங்களை வெகுவாக நிகழ்காலத்துக்கு கொண்டு வருகிறது அது. லிவ், காரா, இவர்களிடையான மோதல்கள் முற்றுகையில், இன்னும் பல ரகசியங்கள் வெளியாகின்றன. லிவ்வின் மணவாழ்வு, மயிரிழையில் ஆட்டம் காண்பதால், பழிவாங்குவதுதான் ஒரே வழியாகிறது.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - ரிபென்ட் அட் லீஷர்
    14 செப்டம்பர், 2023
    42நிமி
    16+
    தான் செய்ததன் தீவிரத்தை உணர்ந்து நொறுங்குகிறாள் லிவ். தப்பிக்க ஒரு சான்று என்பதன் தேவை மையமானதாகிறது. ஆனால் தேடுதல் வேட்டை தீவிரமாகையில், கொடுங்கனவான ஒரு வியப்பு அவளது வாசலில் காத்திருக்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - ஹோம் ஸ்வீட் ஹோம்
    14 செப்டம்பர், 2023
    49நிமி
    16+
    வேகாஸில், பிரச்சினைக்குள்ளாகும் மணவாழ்வு, கசப்புகள் நிறைந்த தளையாகிறது. நியூயார்க்குக்கு திரும்பிவிட்டால், லிவ், டிடெக்டிவ்கள் ராலின்ஸ், வைஸ்மன் கண்டுபிடித்து, நெருங்கி வரும் இந்த தருணத்தில், பயணத்தின் அச்சுறுத்தும் அந்த விளைவுகளிலிருந்து தப்ப முடியுமா?
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - லைக் மதர், லைக் டாட்டர்
    14 செப்டம்பர், 2023
    58நிமி
    16+
    போலீஸ் லிவ்வை நெருங்கிவிட்ட அதே தருணத்தில், வேல்ஸிலிருந்து வரும் லிவ்வின் தாய் கேரில், விளக்கவியலா கேள்விகளை முன்வைக்கிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - வேர் வைட் நைட்ஸ் கோ டு டை
    14 செப்டம்பர், 2023
    58நிமி
    16+
    உறைய வைக்கும் உச்ச கட்டமாக, லிவ்வின் கசப்பான தளையான வாழ்வு வெடித்துச் சிதற தயாராகிறது, யாரும் எதிர்பார்த்திருக்க முடியாத தீய மிரட்சி மிகு இறுதி மோதலுக்கான களம் அமைக்கப் பட்டுவிட்டது.
    Prime-இல் சேருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
EnglishEnglish [Audio Description]English Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighDeutschEspañol (España)Español (Latinoamérica)FrançaisItalianoPolskiPortuguêsTürkçeहिन्दी日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ஸோ யோங் கிம்
தயாரிப்பாளர்கள்
எலிஸபெத் கில்காரிஃப்மார்னீ டிக்கன்ஸ்க்ரெய்க் ஹோல்வொர்த்ஸோ யோங் கிம்பால் ரிச்சிரான் மக்லோட்
நடிகர்கள்
ஜென்னா கோல்மன்ஆலிவர் ஜாக்சன்-கோவென்ஆஷ்லி பென்சன்எரிக் பல்ஃபோர்மார்ஷா ஸ்டெஃபானீ ப்ளேக்மோர்கானா வான் பீபிள்ஸ்டாலியா பால்சம்ஸ்டீவ் பாசிக்எவரிக் கோல்டிங்நடாலி ஷார்ப்ஜோனதன் கெல்ட்ஸ்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.