எப்பிசோடுகள்
- சீ1 எ1 - தி ஷார்ட்டர் வே1 ஜூன், 201955நிமிஅழிவில்லாத சார்லி மாங்க்ஸ் தன் அமானுஷ்யத் திறமைகளைப் பயன்படுத்தும்போது, நியூ இங்கிலாந்தின் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த விக்டோரியா தன் அமானுஷ்யத் திறமைகளைக் கண்டறிகிறாள்.AMC +-இன் இலவசச் சோதனை
- சீ1 எ2 - தி க்ரேவ்யார்ட் ஆஃப் வாட் மைட் பி1 ஜூன், 201947நிமிபல கேள்விகளுக்கு விடை காண விரும்பும் மீடியம் மேகியை விக் சந்திக்கிறாள். ஷார்ட்டர் வேயைத் தேடி மாங்க்ஸ் ஹேவர்ஹில்லுக்குப் போகிறான். அங்கு அவன் ஆர்வம் மிகுந்த பிங்கைச் சந்திக்கிறான்.AMC +-இன் இலவசச் சோதனை
- சீ1 எ3 - தி கேஸ் மாஸ்க் மேன்1 ஜூன், 201945நிமிமேகியின் எச்சரிக்கைக்குப் பிறகும், விக் இயல்பான வாழ்க்கை வாழ முயல்கிறாள். சார்லி மாங்க்ஸ் பிங்க் பாட்ரிட்ஜைத் தன் வேலைக்குப் பயன்படுத்துகிறான்.AMC +-இன் இலவசச் சோதனை
- சீ1 எ4 - தி ஹவுஸ் ஆஃப் ஸ்லீப்1 ஜூன், 201945நிமிவிக் ரெய்த்தைத் தேடுகிறாள். தன் விசேஷ சக்தியை நம்ப வேண்டும் என்று நினைக்கிறாள். ஹேவர்ஹில்லில் ஒரு பிரேதம் கிடைக்கிறது.AMC +-இன் இலவசச் சோதனை
- சீ1 எ5 - தி ரெய்த்1 ஜூன், 201947நிமிவிக்கை போலீஸ் விசாரிக்கிறது. அவள் கூறியதில் இருந்த ஓட்டைகளை அடைக்க முடியவில்லை. மாங்க்ஸ் விக்குக்கு எதிராகத் தன் திட்டத்தைத் தீட்டுகிறான். ஆனால் நிகழ்வுகள் வேறு விதமாகப் போகின்றன.AMC +-இன் இலவசச் சோதனை
- சீ1 எ6 - தி டார்க் டனல்ஸ்1 ஜூன், 201944நிமிவிக் மற்றொரு ஸ்ட்ராங் க்ரியேடிவைச் சந்திக்கிறாள். அவர் அவளுக்கு சில யோசனைகள் சொல்கிறார். மாங்க்ஸைச் சந்திக்க எதிர்பாராத ஒரு நபர் வருகிறார்.AMC +-இன் இலவசச் சோதனை
- சீ1 எ7 - சிஸர்ஸ் ஃபார் தி ட்ரிஃப்டர்1 ஜூன், 201944நிமிவிக் நிஜ உலகத்தில் சிக்கிக் கொண்டு விட்டதாக உணர்கிறாள். மாங்க்ஸ் பிரச்னையில் சிக்கிக்கொண்டு பிங்கை உதவிக்கு அழைக்கிறான்.AMC +-இன் இலவசச் சோதனை
- சீ1 எ8 - பாமாஸஸ்1 ஜூன், 201946நிமிலிண்டாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்துக்குப் பிறகு, விக்குக்குப் பெரிய ஆபத்து ஏற்படுகிறது. மாங்க்ஸ் ஒரு பழைய நண்பனிடம் யோசனை கேட்கிறான்.AMC +-இன் இலவசச் சோதனை
- சீ1 எ9 - ஸ்லே ஹவுஸ்1 ஜூன், 201939நிமிமேகி எச்சரித்திருந்தும் கூட, தான் விரும்பும் ஒருவரைக் காப்பாற்ற விக் முயல்கிறாள். விக்கைப் பற்றி அறிந்து கொண்ட ஒரு விஷயம் மாங்க்ஸுக்கு ஏமாற்றமளிக்கிரது.AMC +-இன் இலவசச் சோதனை
- சீ1 எ10 - கன்பேரல்1 ஜூன், 201945நிமிசார்லி மாங்க்ஸைத் தடுத்து நிறுத்த மோட்டார் சைக்கிளில் சுற்றும் ஒரு உள்ளூர் மனிதனின் உதவியை விக் நாடுகிறாள். கிறிஸ்ட்மஸ்லாண்ட் செல்லும் வழியில் மாங்க்ஸ் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்துகிறான்.AMC +-இன் இலவசச் சோதனை
- சீ1 எ11 - BONUS: Ghost1 ஜூன், 201913நிமிA boy forms a strange and dangerous bond with a possessed car that shows up at his father's garage.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ11 - NOS4A2: Ghost1 ஜூன், 201913நிமிIn this digital short, a boy forms a strange and dangerous bond with a possessed car that shows up at his father's garage.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English
- சப்டைட்டில்
- English [CC]
- தயாரிப்பாளர்கள்
- Jami O'BrienJoe HillLauren CorraoTom BradyNina JackColin WalshMegan Mostyn-BrownShana Fischer HuberKate AmerScott Willmann
- நடிகர்கள்
- Zachary QuintoAshleigh CummingsOlafur Darri OlafssonJahkara J. SmithEbon Moss-BachrachVirginia Kull
- ஸ்டுடியோ
- AMC Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.