லவ் இஸ் ஃபார் த ஸ்ட்ராங்
Prime-இல் சேருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - அன்னையர் தினம்16 நவம்பர், 202335நிமிஅன்னையர் தினத்தற்கு தனது மூத்த மகனான சினிஸ்த்ரோவும் இளையவனான சுஷியும் வீட்டில் இல்லாததை எண்ணி ரீட்டா கவலை கொள்கிறாள். சுஷி அவளுக்கு இன்ப அதிர்ச்சி தர திட்டமிடுகிறான். போலீஸ் அதிகாரி ஜிகாவ் உடைய தாயான எத்னா தன் மகன் வீட்டிற்கு பத்திரமாக வர வேண்டுமே என்று கவலைப்படுகிறாள். அவர்களது சமூகத்தினுள் ஒரு போலீஸ் நடவடிக்கை அத்துமீறும்போது நிகழும் ஒரு துயர சம்பவம் இரு குடும்பங்களையும் நிரந்தரமாக மாற்றுகிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ2 - போருக்கிடையே வாழ்வது சோர்வானது16 நவம்பர், 202334நிமிசுஷியின் மரணத்தால் இரு குடும்பங்களும் விளைவுகளை சந்திக்கின்றன. ஜிகாவ் விசாரிக்கப்படுகையில், சினிஸ்த்ரோவும் ரீட்டாவும் துயர்த்தில் உள்ளனர், சுஷியின் இறுதிச்சடங்கிற்கு பணம் திரட்டுகின்றனர். நடந்ததற்கு தனது சக அதிகாரி லோபெஸ் தான் காரணம் என்று ஜிகாவ் கூறுகிறான். சுஷிக்கு விடை கூற சமூகமே திரள்கிறது, அது இன்னொரு போலீஸ் வன்முறையால் அதிர்ச்சியடைகிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ3 - எரியும் திரி16 நவம்பர், 202337நிமிசினிஸ்த்ரோ போலீஸுக்கு எதிராக தீவிரமாக இறங்குகிறான், அது தெ க்ரூவை பாதிக்கிறது. நீதி தேடும் ரீட்டா, வழக்கில் வாக்குமூலம் தர ஒரு சாட்சியை சம்மதிக்க வைக்க முயல்கிறாள், ஆனால் அந்த நபர் பயமுறுத்தப்படுகிறார். உண்மையை தேடி நடந்ததை அறிய எத்னா லோபெஸை எதிர்கொள்கிறாள். செய்வதறியாது, ஜிகாவ் ஒரு விபத்திற்கு காரணமாகிறான்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ4 - ஹாதோ காய்ச்சல்16 நவம்பர், 202331நிமிவன்முறை பற்றி தி க்ரூ வெளியில் பேசியதால் பிரச்சனையை சந்திக்கின்றனர், ஹாதோ அநியாயமாக கைது செய்யப்படுகிறான். சுஷியின் மரணத்தை நேரில் கண்ட ஒரே சாட்சி ரீட்டாவிற்கு உதவ முடியாத நிலையிலுள்ளார். ஜிகாவ் பொய் சொல்வதை ராத்ரீகோ கண்டறிகிறார். அந்த இளம் போலீஸ் அதிகாரி தான் செய்ததற்கு வருந்தி தனது நல்ல எண்ணத்தை வெளிப்படுத்துகிறான், ஹாதோவிற்காக போராட த க்ரூ ஒன்றிணைகிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ5 - எது சரியோ அதுவே சரி16 நவம்பர், 202334நிமிசிறையிலிருந்து வெளிவந்த பின், தி க்ரூவிலிருந்து வெளியேறுவதாக ஹாதோ அறிவிக்கிறான். ஒரு வக்கீலின் உதவியுடன், ரீட்டா தன் விசாரணையில் முன்னேறுகிறாள். ஒரு முக்கிய சாட்சியையும் பெறுகிறாள். ஜிகாவ் இன்னொரு போலீஸ் நடவடிக்கைக்கு பணிக்கப்படுகிறான், அவனது பெற்றோர் அவனை பாதுகாக்க வேண்டும். ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு செயல்பட தி க்ரூ தயாராகிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ6 - கண்ணுக்கு கண்16 நவம்பர், 202330நிமிதி க்ரூ வெற்றிகரமாக ஒரு தலையீடை நடத்துகிறது, தங்களை போலீஸிடமிருந்து காத்துக்கொள்ள திட்டமொன்றை வகுக்கிறது. ஜிகாவின் செயல்களுக்கான விளைவுகளை ராத்ரிகோ சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. சுஷியை கொன்னவன் யாரென்று தெரிந்ததும் ரீட்டா அதிர்ச்சியடைகிறாள். பயந்துபோன, ஜிகாவ் வீட்டிலிருந்து தப்பி ஓடுகிறான்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ7 - அமைதி என்பது செயலற்று இருப்பது அல்ல16 நவம்பர், 202343நிமிஒரு ஆபத்தான சூழ்நிலைக்கு பிறகு சினிஸ்த்ரோவும் தி க்ரூவும் ஜிகாவ் தான் கொலைகாரன் என்று அம்பலப்படுத்துகிறார்கள். ரீட்டா அதிகாரிகளை நேருக்கு நேர் கேள்வி கேட்கிறாள், தன் மகனுக்கு நீதி கோருகிறாள். வழக்கு ஒருவழியாக முடிவுக்கு வருகிறது. சினிஸ்த்ரோவும் ரீட்டாவும் சுஷியின் ஆசைகளில் ஒன்றை நிறைவேற்றுகின்றனர், தி க்ரூவிற்கு இன்னொரு பிரச்சனை காத்திருக்கிறது.Prime-இல் சேருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- Español Português Português [Descrição do áudio] Português Dialogue Boost: Medium Português Dialogue Boost: High
- சப்டைட்டில்
- தமிழ் English العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) [SDH] Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- காசியா லூண்ட்யாஸ்மீன் தாய்னாதனியேல் லீஃப்
- தயாரிப்பாளர்கள்
- பேதோ கவுஸ்ஃப்ரான்சேஸ்கோ சிவிதாமார்ஸேலோ டி2காசியா லூண்ட்ஹெனாதா க்ரின்ஸ்பேன்மரீனா ஹாஸ்க்
- நடிகர்கள்
- ததியானா திபூர்சியோமரியானா நூனெஸ்ப்ரேனோ ஃபெரைராமைகோன் ராத்ரீகெஸ்வீல்மா மேலோபுகாஸா கபெங்கெலேக்ளாரா மொனெகேடான் நெக்ரல்லாகிபாசெய்ன் கேடிடி
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.