Prime Video
  1. உங்கள் கணக்கு

மேட் இன் ஹெவென்

நாளுக்கு நாள் குறையும் கஸ்டமர்ஸ், கடுமையான நிதி நெருக்கடி காரணங்களால தாரா கன்னாவும், கரண்மெஹராவும் அவுங்க வெட்டிங் பிளானர் கம்பெனிய நடத்த கஷ்டபடுறாங்க. தங்கள் சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்தும் வாடிக்கையாளர்களுடைய கனவு திருமணத்தை சிறப்பாக நடத்துறாங்க. அதே நேரம் டெல்லில காணப்படும் கேளிக்கையும் கொண்டாட்டமும் பின்னல் பாரம்பரியம்னுற பெயருல பாரபட்சம் வேரூன்றியிருக்கு.
IMDb 8.220197 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - மிரர் மிரர் ஆன் த வால்
    9 ஆகஸ்ட், 2023
    1 ம 10 நிமிடம்
    18+
    ஒரு பிரம்மாண்டமான தீம் வெட்டிங்கில் மணமகள் தன்னுடைய மேனியை பளபளப்பாக காட்ட செய்யும் சில விஷயங்களை கண்டுப்பிடிக்கும் மணமகன். இதனால் திருமணம் தடைப்படும் நிலை ஏற்படுது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - பியூட்டி அண்ட் த பீஸ்ட்
    9 ஆகஸ்ட், 2023
    1 ம 13 நிமிடம்
    18+
    அனிக்கும் ஆதிராவும் காதலிக்கிறாங்க. ஆனால் அனிக்கின் வசீகரம் மற்றும் தன்னம்பிக்கைக்கு பின்னால் ஒலிந்திருப்பது என்ன? ஆதிராவின் உடைந்த பல்..அதன் பின்னால் இருக்கும் மர்மம் என்ன?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - அண்ட் தே லிவ்ட் ஹேப்பிலி எவர் ஆஃப்டர்
    9 ஆகஸ்ட், 2023
    1 ம 5 நிமிடம்
    18+
    க்ருத்தி மற்றும் குல்ஷன் தங்களுடைய குழந்தைகள் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதால் அவர்களுடைய உயிர்க்காதலை தியாகம் செய்ய முடிவு செய்றாங்க. ஆனா உண்மையாவே அவுங்களுடைய குழந்தைங்க காதலிக்கிறாங்களா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - லவ் ஸ்டோரி
    9 ஆகஸ்ட், 2023
    1 ம 1 நிமிடம்
    18+
    ஃப்ரான்சில் நடக்கும் பாலிவுட் திருமணத்தில் பல டிராமாக்கள் நடக்குது. ஆனா, இந்தக் காதல் கதை நடக்குமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - த ஹார்ட் ஸ்கிப்ட் அ பீட்
    9 ஆகஸ்ட், 2023
    1 ம 6 நிமிடம்
    18+
    ஒரு தலித் - பௌத்த திருமணத்தில் மணமகன் குடும்பத்தாரின் கலாச்சாரமும் பண்பாடுகளும் நிறைந்திருக்கு. ஆனால் அதே நேரம், தன்னுடைய தாயிற்கு இரண்டாவது திருமணம் நடக்கிறத ஏற்றுக்கொள்ள முடியாம தவிக்கிறான் அந்த சிறுவன்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - வாரியர் பிரின்செஸ்
    9 ஆகஸ்ட், 2023
    1 ம 14 நிமிடம்
    18+
    தன்னுடைய கணவனுக்கு நடக்கும் இரண்டாவது திருமணத்தை பார்த்துக்கொண்டிருக்கிறாள் மனைவி, அப்போது ஒரு லெஸ்பியன் கப்பில் தங்கள் திருமணத்தை குடும்பம் ஏத்துக்குமா என்று யோசிக்கிறாங்க.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - அ டேஸ்ட் ஆஃப் ஹெவென்
    9 ஆகஸ்ட், 2023
    1 ம 11 நிமிடம்
    18+
    குடும்பத்தோட எதிர்ப்பு எல்லாத்தையும் மீறி பத்து வயது வித்தியாசம் உள்ள தம்பதியினர், திருமணம் செஞ்சுக்க முயர்ச்சிக்கிறாங்க. ஆனா அது அவ்ளோ எளிதான காரியமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.