Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

ஹஷ் ஹஷ்

சீசன் 1
ஒரு விருந்தில் ஏர்ப்பட்ட ஆபத்தான நிகழ்விற்க்கு பிறகு, நான்கு நண்பர்கள் பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார்கள் . அவர்களின் பாதுகாப்பான, சந்தோஷமனா உலகம் இருளாகவும் ஆபத்தாவும் மாறுச்சு.​​அவர்கள் வைத்திருக்கும் ரகசியம் அவர்கள் உயிர்வாழ்வதற்கான பிணைப்பாக மாறுது. நான்கு நண்பர்கள் இந்த ஏமாற்றத்தைத் தொடர முயற்சிக்கையில், ஒரு புத்திசாலித்தனமான போலீஸ் இந்த வழக்கை விசாரிக்கிறார்.
IMDb 5.320227 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - வாட் லைஸ் பிணித்
    20 செப்டம்பர், 2022
    52நிமி
    16+
    குருகிராமின் ஆடம்பரமான குடியிருப்பான லா ஓபுலென்சாவில், சைரா, சைபா மற்றும் டோலி அவர்களின் தோழி இஷி அடையாளம் தெரியாத ஒருவரால் தாக்கப்படுவதைக் காணும்போது, ​​ எதிர்பாரத விதமாக குற்றம் செய்கிறார்கள்
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - வாட் காண்ட் பி செட்
    21 செப்டம்பர், 2022
    47நிமி
    16+
    இஷி கொலை செய்யப்பட்டார் என்று உறுதியாக நம்ப, சோகத்தில் உள்ள நண்பர்கள் இஷியைக் கொன்றது யார்,அடுத்ததாகதானும் கொல்லப்படுவோமா என பல கேள்விகளை எழுப்புகிறார்கள் . வியக்கத்தக்க புத்தி கூர்மையுடைய இன்ஸ்பெக்டர், கீதா தெஹ்லான் வழக்கை விசாரிக்கத் தொடங்கி மூவருடனான முதல் சந்திப்பே அவருக்கு உண்மையை மறைக்கிறார்கள் என்ற சந்தேகத்தை ஏற்ப்படுத்தியது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - வாட் காண்ட் பி கில்ட்
    21 செப்டம்பர், 2022
    40நிமி
    16+
    மிக வேகமா தன்னோடைய விசாரணையா நடதித்திவரும் கீதா , பிளாக் மேயிலர் இடம் இருந்து வர போன் கால்ஸ், ஒவ்வொரு நிமிடமும் இதய துடிப்பை அதிகரிக்க ,இந்த சம்பவத்தில் எதுவரை இஷியின் ஈடுபாடு என்று கொழப்பத்துல இருக்கிறார்கள் நண்பர்கள். கீதாவின் விசாரணை அவளை லா ஓபுலென்சாவின் பார்டி வரை நெறுங்கசெய்தது
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - வாட் தி பாஸ்ட் ஹோல்ட்ஸ்
    21 செப்டம்பர், 2022
    44நிமி
    16+
    இஷியின் கடந்த காலம் பொய்யாக இருந்திருக்கலாம் என்று மீராவை விசாரிக்கும் பொழுது கீதாவுக்கு தெரியவருகிறது.கீதாவின் ஊகம் சரி என்றால், இஷியின் நண்பர்கள் கடுமையான ஆபத்தில் மாட்டிக்கொள்ளலா . அவளது அச்சம் நிரூபனம் ஆனது
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - வாட் கீப்ஸ் அஸ் அவேக்
    21 செப்டம்பர், 2022
    35நிமி
    16+
    சாயிபாவின் கணவர் மீதான தாக்குதலுக்குப் பிறகு, இனி இதை தனியாக எதிர்கொள்ள முடியாது என்பதை நண்பர்கள் உணர்கிறார்கள்.இறுதியாக கீதாவிடம் நடந்ததை கூற அழைக்கிறார்கள்,ஆனால் முழு உண்மையையும் கூறவில்லை. இவர்கள் சொல்லும் கதையை நம்பமுடியவில்லை,மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.விநாயக்கின் காரில் நண்பர்கள் கண்டுபிடித்த ரகசிய ‘கிரிட்’டை பார்த்ததும் அதிர்ந்துபோகிறார் கீதா
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - வாட் ரிமைன்ஸ் அன்ஸீன்
    21 செப்டம்பர், 2022
    43நிமி
    16+
    பண்ணை வீட்டின் மர்மம் இறுதியாக கண்டுபிடிக்கப்பட்டது.இஷி மோசமான சம்பவத்தில் ஈடுப்பட்டடை பற்றி வெவ்வேறு கருத்துகள் நண்பர்கள் இடத்தில் இருந்தது .இஷியின் ஷெல்டர் ஹோம் பற்றி தெரிய காவல் நிலையத்தில் மீண்டும் மீராவை விசாரிக்கிறார் கீதா , மீரா கதையை ஷெல்டர் ஹோமில் இருந்து ஆரம்பிக்கிறார் .
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - வாட் இஸ் டு பி நோன்
    21 செப்டம்பர், 2022
    48நிமி
    16+
    விருந்தின் இரவில் நடந்த நிகழ்வுகள் இறுதியாக வெளிப்படுத்தப்பட்டது . கீதா சைரா, சைபா மற்றும் டோலிக்கு மிகவும் முக்கிய தகவல்களை கீதா வழங்குகிறார் .இஷியின் நினைவுகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சைரா தனது நிகழ்ச்சியை இஷிக்கு அர்ப்பணிக்கிறார் ஆனால் நண்பர்களுக்குத் தெரியாமல், கதையின் உண்மையான வில்லன் தலைத்தூக்குகிறான் .
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்हिन्दी [ऑडियो विवरण]ಕನ್ನಡहिन्दीతెలుగుമലയാളം
சப்டைட்டில்
தமிழ்EnglishالعربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दी [CC]MagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
தனுஜா சந்திராகோபால் நெய்தனிஆஷிஷ் பாண்டே
தயாரிப்பாளர்கள்
விக்ரம் மல்ஹோத்ராதனுஜா சந்திராஷிகா சர்மா
நடித்தவர்கள்
Juhi ChawlaSoha Ali KhanKritika Kamra
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.