Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

கபானேரி ஆஃப் தி அயர்ன் ஃபோர்ட்ரெஸ்

சீசன் 1
தொழிற்புரட்சியின் போது, இறக்காத பேய்களின் வருகையால் மனிதர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அவர்களின் இதயத்தை இரும்புத்தடியால் துளைத்தால் மட்டுமே இறந்துபோவர். அவர்கள் கடித்தவர்களும் பேயாக மாறிடுவர். “கபானே” என்று அழைக்கப்படும் இவர்கள், பல்கிப் பெருகுகின்றனர். ஹினோமோடோ மக்கள் கோட்டைகளையும் அரண்களையும் அமைத்து வசிக்கின்றனர். அவற்றுக்கு இடையே நீராவிவண்டிகளான ஹயாஜிரோ மட்டுமே பயணிக்க முடியும்.(சி)கேசி
IMDb 7.2201612 எப்பிசோடுகள்
TV-MA
$7.99/மாதம்-க்கு Crunchyroll-க்குச் சந்தா செலுத்தவும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - பயந்த பிணம்
    7 ஏப்ரல், 2016
    23நிமி
    TV-MA
     எபிசோட் ஒன்று, காபெய்ன், சாகாத மான்ஸ்டர்கள் அராகெய்ன் நிலையத்தை தாக்குகின்றன. அங்கு வசிக்கும், இகோமா, நீராவி எஞ்சின்கள் சரிசெய்யும் பையன் சாரை சாரையாக பயந்து ஓடி வரும் மக்களைப் பார்க்கிறான். அவன் இரகசியமாகத் தயாரித்து வரும் ஆயுதத்தால் – துளையும் துப்பாக்கி, காபெய்னுக்கு எதிராக சண்டையிடப்போகிறான். அவனது அவனுடைய சொந்த கடந்த காலம் மற்றும் மரியாதைக்கானது.(சி)கேசி
    $7.99/மாதம்-க்கு Crunchyroll-க்குச் சந்தா செலுத்தவும்
  2. சீ1 எ2 - எப்போதும் முடியாத இருள்
    21 ஏப்ரல், 2016
    23நிமி
    TV-MA
     எபிசோட் இரண்டு இகோமா எப்படியோ தப்பித்து கென்கின் நிலையத்தில் மீதமிருக்கும் கடைசி ஹயாஜிரோவான கோடட்சுஜ்யோவை நோக்கி செல்கிறான். அதே வேளையில், அயாமி மற்றும் அவளுடைய மக்கள் தான் காபெய்னை எதிர்க்க மீதமிருக்கிறார்கள், அப்போது முமெய் என்ற சிறுமி அவர்கள் முன்பு தோன்றுகிறாள். அச்சிறுமி அற்புதமான போரிடும் வீரத்தால் கோடட்சுஜ்யோவிற்கு செல்லும் பாதையைத் திறக்கிறாள்.(சி)கேசி
    $7.99/மாதம்-க்கு Crunchyroll-க்குச் சந்தா செலுத்தவும்
  3. சீ1 எ3 - பிரார்த்தனை வழங்கல்
    28 ஏப்ரல், 2016
    23நிமி
    TV-MA
     எபிசோட் மூன்று கென்கின் நிலையம், கோடட்சுஜ்யோவிலிருந்து தப்பித்து ஷோகனேட்டின் அரணான கோங்க்காவிற்கு செல்கிறார்கள். இருப்பினும், கோடட்சுஜ்யோவில் உள்ள மக்கள் இகோமா மற்றும் முமெய்க்கு எதிராகத் திரும்பி அவர்கள் தொடர்வண்டியை விட்டு விரட்ட முயற்சிக்கிறார்க்கள். தனது தலைமைப் பதவிக்கு எதிரான அவர்களை அடக்குவதற்கு போதிய ஆற்றல் இன்றி அயாமி இருக்கிறார்...(சி)கேசி
    $7.99/மாதம்-க்கு Crunchyroll-க்குச் சந்தா செலுத்தவும்
  4. சீ1 எ4 - ரத்த ஓட்டம்
    5 ஏப்ரல், 2016
    23நிமி
    TV-MA
     எபிசோட் நான்கு மற்ற மக்கள் இகோமா மற்றும் முமெய்யை கடைசி பெட்டியில் அடைக்கின்றனர். அதனால் கோடட்சுஜ்யோ இரண்டு சிறந்த வீரர்களை இழந்து விடுகிறது. அதன் பிறகு, காபெய்ன் தாக்குகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அதில் வஜாட்டோரி என்ற காபெய்ன் உள்ளது, ஒவ்வொரு போருக்குப் பிறகும் அதனுடைய திறமை வலிமையாகும்...(சி)கேசி
    $7.99/மாதம்-க்கு Crunchyroll-க்குச் சந்தா செலுத்தவும்
  5. சீ1 எ5 - தப்பிக்கமுடியாத இருள்
    12 மே, 2016
    23நிமி
    TV-MA
     எபிசோட் ஐந்து கோடட்சுஜ்யோ, காபெய்ன் தாக்குதலால் அழிக்கப்பட்ட யாட்சுஷிரோ நிலையத்திலிருந்து தப்பிப் பிழைத்தவர்களை ஏற்றிக் கொள்கிறது. தப்பியவர்களில் ஒருவர், எனோகு முமெய்யின் பழைய நண்பர். அவர் முமெய்யயிடம், அவள் கோடட்சுஜோய் மக்களுடன் நெருக்கமானதால் எவ்வளவு வலிமை குறைந்து விட்டாள் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். பயந்துபோன முமெய், மோசமான சண்டையில் ஈடுபட்டு ஆபத்தான சூழலில் சிக்கிக் கொள்கிறாள்.(சி)கேசி
    $7.99/மாதம்-க்கு Crunchyroll-க்குச் சந்தா செலுத்தவும்
  6. சீ1 எ6 - ஒளியைத் திரட்டல்
    19 மே, 2016
    23நிமி
    TV-MA
     எபிசோட் ஆறு கோடட்சுஜோய் பெரிய காபெய்ன் குழுவான, கருப்பு புகையின் முன்பு நிற்கிறது, எல்லாரும் நம்பிக்கை இழந்து விட்டுகின்றனர். அதே வேளையில், இகோமா மற்றும் முமெய் கைவிடப்பட்ட நிலையத்தின் அடிப்பகுதிக்குச் செல்கின்றனர். காபெய்ன்னால் சூழப்பட்ட போது முமெய் இடுபாடுகளுக்கு அடியில் புதைந்து விடுகிறாள், எந்த பாக் அப்பும் இல்லை, சூழ்நிலை மோசமாக உள்ளது, இருப்பினும் இகோமா அதனை எதிர் கொள்ள தயாராகிறான்.(சி)கேசி
    $7.99/மாதம்-க்கு Crunchyroll-க்குச் சந்தா செலுத்தவும்
  7. சீ1 எ7 - சொர்க்கங்களிடம் இரங்குதல்
    26 மே, 2016
    23நிமி
    TV-MA
     எபிசோட் ஏழு கோடட்சுஜ்யோ ஷிட்டோரி நிலையத்திற்கு வருகிறது, இகோமா மற்றும மற்றவர்கள் பொருட்கள வாங்குவதற்காக செல்கின்றனர், பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் முதல் அமைதியான கணத்தை அனுபவிக்கின்றனர். அதே வேளையில், அயாமி ஷட்டோரி நிலையத்தவர்களோடு அவர்கள் சிறிது உணவு வழங்க முடியுமா என்று பேசிப் பார்க்கிறாள், ஆனால் எல்லா இடங்களிலும் உணவு விலையுயர்ந்ததாக உள்ளது...(சி)கேசி
    $7.99/மாதம்-க்கு Crunchyroll-க்குச் சந்தா செலுத்தவும்
  8. சீ1 எ8 - தி சைலன்ட் ஹன்டர்
    2 ஜூன், 2016
    23நிமி
    TV-MA
    ஹன்டர்களின் தலைவனான பிபா டென்சினுக்கு மூத்த சகோதரன் முமீ சேவை செய்கிறான் - கபானேயை வேட்டையாடுவதற்கு ஒரு சிறப்புப் பிரிவு ஒதுக்கப்படுகிறது. இருந்தாலும், பிபாவை மக்கள் தலைவனாகக் கொண்டாடுகின்ற அதே சமயத்தில், இகோமா அவனை நம்ப மறுக்கிறான். ஏனென்றால், அவன்தான் முமீயை கபானேரியாக மாற்றியவன். (சி)கேசி
    $7.99/மாதம்-க்கு Crunchyroll-க்குச் சந்தா செலுத்தவும்
  9. சீ1 எ9 - ஃபேங் ஆஃப் ரூயின்
    9 ஜூன், 2016
    23நிமி
    TV-MA
    எபிசோடு ஒன்பதில், பிபாவுக்கு இருக்கக்கூடிய ஆதரவால் எச்சரிக்கையுடன், கோங்கோகாகுவின் பாதையை ஷோகுனேட் மூடிவிடுகின்றனர். லார்ட் ஆஃப் இவாடோ ஸ்டேஷனிடம் இருந்து பிபா ஆதரவாளர்களை நாடுகிறான் மற்றும் அதற்கு அனுமதிக்கப்பட்டவுடன் பிபா அவனைக் கொல்கிறான்.. பிபாவும் அவனது வேட்டைக்காரர்களும் ஷோகுனேட்டை வீழ்த்துவது தொடங்கிவிட்டது.(சி)கேசி
    $7.99/மாதம்-க்கு Crunchyroll-க்குச் சந்தா செலுத்தவும்
  10. சீ1 எ10 - தி அட்டாக்கிங் வீக்
    16 ஜூன், 2016
    23நிமி
    TV-MA
    எபிசோடு பத்தில், கோகுஜ்யோ, டாகுமி மற்றும் வேட்டைக்காரர்களின் கீழுள்ள மற்றவர்களின் இரத்தத்தை சேகரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதால், கொடேட்சுஜ்யோவுக்கு அவர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. மக்கள் நம்பிக்கையற்றுப் போனாலும், இகோமா எதிர்த்தாக்குதலைச் செய்வான் என்ற நம்பிக்கையை அனைவரும் இழக்கவில்லை. அவன்தான் தனது சுதந்திரத்தையும், பெருமையையும் மற்றும் முமீயையும் மீட்கவேண்டும்.(சி)கேசி
    $7.99/மாதம்-க்கு Crunchyroll-க்குச் சந்தா செலுத்தவும்
  11. சீ1 எ11 - பர்னிங் லைஃப்
    23 ஜூன், 2016
    23நிமி
    TV-MA
    எபிசோடு பதினொன்றில், 10 வருடங்கள் கழித்து பிபா தனது தந்தை ஷோகுன் கோவ்க்யோவுடன் மீண்டும் இணைகிறான். காட்சிகளின் பின்புலத்தில், முமீயின் ந்யூ தயாராகிறான். இதனிடையே, இகோமா முன்பு கொண்டிருந்த தனது நம்பிக்கையையும், மனஉறுதியையும் இழக்கிறான். கபானேயின் பார்வையால் மட்டுமே இகோமா இப்போது பின்வாங்க முடியும்.(சி)கேசி
    $7.99/மாதம்-க்கு Crunchyroll-க்குச் சந்தா செலுத்தவும்
  12. சீ1 எ12 - கொடேட்சுஜ்யோ
    30 ஜூன், 2016
    23நிமி
    TV-MA
    எபிசோடு பன்னிரெண்டில் பிபாவின் திட்டம், முமீயின் மாற்றம் மற்றும் கபானேயின் வருகை அனைத்தையும் கோங்கோகாகுவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த சமயத்தில்தான் இகோமா வருகிறான். தான் எதிர்கொள்ளக் கூடிய அபாயத்தைப் பொருட்படுத்தாது அவன் தனது உடலை மீண்டும் உருமாற்றிக் கொண்டு, முமீயை காப்பாற்றுவதற்காக கோங்கோகாகுவுக்குள் இகோமா நுழைகிறான்.(சி)கேசி
    $7.99/மாதம்-க்கு Crunchyroll-க்குச் சந்தா செலுத்தவும்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபுகைப்பிடித்தல்தவறான மொழி
ஆடியோ
English日本語Deutsch
சப்டைட்டில்
EnglishEnglish [CC]العربيةDeutschEspañolFrançaisItalianoPortuguêsРусский
இயக்குநர்கள்
Tetsuro Araki
நடித்தவர்கள்
சயாகா சென்போகிடஸுகு ஹடனாகா
ஸ்டுடியோ
Funimation
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.