Prime Video
  1. உங்கள் கணக்கு

கெயில்லோ

குழந்தை பருவத்தின் அன்றாட சாகசங்களை அனுபவிக்கும்போதே, நம்பத்தகுந்த பால் கெயில்லோவுக்கும், அவரது சகோதரியான ரோஸிக்கும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் சொந்தமாக உணர்கிறாள்.
201026 எப்பிசோடுகள்
TV-Y
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - கெயில்லோ கிரிக்கெட் / டைலமா நாய் / ஸ்பைடர் பிரச்சனை
    31 ஆகஸ்ட், 2010
    22நிமி
    TV-Y
    கெயில்லோ கவனமின்றி வீட்டில் ஒரு கிரிக்கெட் விளையாடுகிறான். / சாராவுக்கு ஒரு புதிய நாய் கிடைத்ததால், கெயில்லோ வுக்கு உண்மையில் ஒரு சிறிய பொறாமை உள்ளது. / கெயில்லோ உண்மையான சிலந்திகள் என்றால் பயம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ5 எ2 - கெயில்லோ ரோலர் சக்கர சப்பாத்து / கூறுவீராக கீரை! / கெயில்லோ விசில் முயற்சிக்கிறது
    1 செப்டம்பர், 2010
    22நிமி
    TV-Y
    கெயில்லோ ரோலர் ஸ்கேட் செய்ய கற்று கொள்வது எப்படி என விரும்புகிறான். / பாட்டியின் தோட்டத்தில் ஒரு பன்னி முயல் படம் எடுக்க வேண்டும் என கெயில்லோ விரும்புகிறான். / கிளெமென்ட்டால் விசில் அடிக்க முடியும், மற்றும் கெயில்லோ வால் முடியாது!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ5 எ3 - ரிங்கெட்டெ என்ன? / மழை நாள் கடற்கரை / கெயில்லோ ஏறினார்
    2 செப்டம்பர், 2010
    22நிமி
    TV-Y
    கெயில்லோ மற்றும் லியோ ஹாக்கி விளையாட விரும்புகிறார்கள். / கெயில்லோ மற்றும் அவரது குடும்பம் ஒரு நல்ல நாளை அனுபவிக்கின்றனர். / ஒரு உள்ளக ராக் சுவரில் கெயில்லோமற்றும் க்ளெமைண்டைன் ஏறும் போது அவர்களை அம்மா வெளியே எடுப்பார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ5 எ4 - கெயில்லோ ஒரு உணவினை செய்கிறார் / கெயில்லோ புதிய க்ரூவ் / கெயில்லோ பந்துவீச்சுக்கு போகிறான்
    31 டிசம்பர், 2009
    22நிமி
    TV-Y
    கெயில்லோ தனது குடும்பத்துடன் சேர்ந்து இரவு உணவிற்கு பீஸ்ஸாவை செய்கிறார். / அம்மாவும் அப்பாவும் ஒரே இரவில் வெளியில் சென்றுவிடுவார்கள் தாத்தா மற்றும் பாட்டி குழந்தையை பார்த்து கொள்வார்கள். / கெயில்லோ பந்துவீச முயற்சி செய்ய தயங்குவார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ5 எ5 - பெரியவன் கைலோ / கைலோவின் கண்ணாடி/ கைலோவின் டான்ஸ் பார்ட்டி.
    4 செப்டம்பர், 2010
    22நிமி
    TV-Y
    விளையாடுவதற்காக கைலோவின் பழைய நண்பன் ஆண்ட்ரே வருகிறான். / ஒரு புதிய ஜோடி முக்குக் கண்ணாடியை அம்மா வாங்கி வரும்போது கண்ணாடியும் வேண்டுமென கைலோ விரும்புகிறான். / மிஸ் மார்ட்டின் ஒரு டேன்ஸ் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ5 எ6 - கைலோவின் நிழல் / பணக்காரர்கள் / கைலோவின் இலை குவியல்
    5 செப்டம்பர், 2010
    22நிமி
    TV-Y
    மிஸ் மார்ட்டின் அவரை ஒரு நிழல் விஞ்ஞானி என்று அழைக்கும் போது கைலோ அதை விரும்புகிறார். / டேனியேல் வருகை தருகிறார். / இலையுதிர் இலைகள் மீது கைலோ அப்பாவுடன் சேர்ந்து குதிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ5 எ7 - ராக்கெட்ஷிப் பகிர்தல் / பயிற்சியாளர் தாத்தா / பாதுகாப்பு உதவியாளர்
    6 செப்டம்பர், 2010
    22நிமி
    TV-Y
    கைலோ மற்றும் லியோ ஒரு பொம்மை விண்கலத்தில் 'ஹால்விஸ்' செல்ல முடிவு செய்கிறார்கள். / தாத்தா கைலோவின் கால்பந்தாட்ட அணிக்கு பயிற்சி அளிக்கிறார்./மிஸ் மார்ட்டின் அவரை "பாதுகாப்பு உதவியாளராக" நியமிக்கும் போது கைலோ மிகவும் பெருமைப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ5 எ8 - ராஸ்பெர்ரிக்கு விரைதல் / ஸ்கேட் செய்ய காத்திருத்தல் / கைலோவின் விக்கல்.
    7 செப்டம்பர், 2010
    22நிமி
    TV-Y
    கைலோ ராஸ்பெர்ரி பஷ் செய்ய அம்மாவுக்கு உதவுகிறார். / அப்பா கொல்லைப்புறத்தில் பனி வளையம் செய்கிறார்/ சிரித்துக் கொண்டு இரவு உணவு சாப்பிடுவதால் கைலோவுக்கு விக்கல் வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ5 எ9 - கைலோவின் கிராஸ் ஹாப் / கிளிட்டர் தடுமாற்றம் / குப்பையான வகுப்பறை
    8 செப்டம்பர், 2010
    22நிமி
    TV-Y
    கைலோ கைகளை பிடிப்பது பாதுகாப்பு விதிகளுக்குக் கீழ்ப்படிதை இவற்றை விரும்புவதில்லை. / கைலோ தனது கையை கழுவுவதற்கு மறந்துவிடுகிறார். / அழுக்காக இருப்பதை பற்றி கைலோ புகார் செய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ5 எ10 - ஒப்பந்தம் இல்லை! / ஷூ ஸ்டோரி / ரோலி ரேசர்ஸ்
    31 டிசம்பர், 2009
    22நிமி
    TV-Y
    கைலோ சில ஸ்டிக்கர்கலுக்காக தனது சிறிய பொம்மை மண்வெட்டியை விற்பனை செய்ய முடிவு செய்கிறார். / கைலோவுக்கு ஒளிவீசும் ஸ்னீக்கர் ஜோடிமெது ஆசை. / ரோலி ரேசர்ஸ்(பொம்மை கார்கள்) சமீபத்திய ஆசைகள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ5 எ11 - கைலோவின்பாடல் / என்னை பின்பற்று / கைலோ எங்கே?
    10 செப்டம்பர், 2010
    22நிமி
    TV-Y
    கைலோ அவரது சிறிய கீபோர்டில் பாடல் இசைக்கக் கற்று கொள்ள விரும்புகிறார். / கைலோ அவரது புதிய கிளாஸ்மெட்களை நண்பர்களாக்க முயற்சிக்கிறார் / கைலோ யாரோடாவது விளையாட விரும்புகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ5 எ12 - ஆலிவ் மட்ல் / கைலோவின் களிமண் விளையாட்டு / லைட்னிங் பால் எக்ஸ்பிரஸ்
    31 டிசம்பர், 2009
    21நிமி
    TV-Y
    பாட்டி சில சுவையான உணவுகளை கொண்டு வருகிறார். / கைலோவும் லியோவும் தற்செயலாக ரோஸியின் களிமண் பூடிலை உடைக்கின்றனர். ஹோவர்ட் பழைய ரயில் செட் கொண்டு வருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ5 எ13 - சாராவின் பட்டம் / கைலோவின் புதிய விளையாட்டு / ஷைனி நினைவூட்டல்
    31 டிசம்பர், 2009
    22நிமி
    TV-Y
    சாராவின் பட்டத்தைப் பறக்கைவிடும் கைலோ தற்செயலாக ஒரு மரத்தில் சிக்க வைக்கிறார். / கைலோவின் நண்பர்கள் விளையாட விரும்புகிறார்கள். / லியோவின் ஸ்பெஷல் மார்க்கரை திரும்பத்த்ருவதாக கைலோ வாக்குறுதி அளிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ5 எ14 - கைலோ உரம் தயரித்தல் / கைலோவின் மரம் / கைலோ நீர் சேமித்தல்
    31 டிசம்பர், 2009
    22நிமி
    TV-Y
    கைலோ மண்டிரவாதை ஆக விரும்புகிறார் / பழைய சிதைந்த மரத்தை அப்பா வெட்டும் போது ​​கைலோ வருந்துகிறார். / நீர் சேமிக்கும் வழிகளைப் பற்றி சிந்திக்க வகுப்பில் மிஸ் மார்டின் கேட்கும் போது, ​​கைலோ அதை தீவிரமாக ஏற்கிறார்..
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ5 எ15 - பன்னி ஷம்னி / அது என்னுடையது! / ராஸ்பெர்ரி கிளர்ச்சி
    14 செப்டம்பர், 2010
    22நிமி
    TV-Y
    கைலோவுக்காக அவரது அம்மா செய்யும் வேலைகளை அவர் பொருட்படுத்துவதில்லை / ரோஸ்ஸி தற்செயலாக கைலோ வின் சைக்கிளில் கீறல்கள் விழவைக்கிறார். / ராஸ்பெர்ரி ஊதுவது எப்படி என ரோஸிக்கு கைலோ கற்றுக்கொடுக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ5 எ16 - செவ்வாய் எங்கே? / எம்மாவின் கூடுதல் ஸ்னாக்ஸ் / தொலைதல் கிடைத்தல்
    15 செப்டம்பர், 2010
    22நிமி
    TV-Y
    கைலோவும் அப்பாவும் சூரிய மண்டலத்தின் மாதிரியை செய்து முடிக்கிறார்கள்/ எம்மா கூடுதல் சிற்றுண்டிகள் உன்ன அனுமதிக்கப்பதைப் பற்றி கைலோ குழம்புகிறார். / வீட்டில் காணாமல் போகும் விஷயங்கள் பற்றி அம்மா கில்பெர்ட்டை குறை சொல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ5 எ17 - கைலோவின் மினி மராத்தான் / மென்மையான பயணம் / நான் இன்னும் பெரியவனா?
    19 செப்டம்பர், 2010
    22நிமி
    TV-Y
    அப்பாவை போல் கைலோவும் மராத்தான் ஓட விரும்புகிறார்/ அப்பா மற்றும் தாத்தாவுடன் படகில் செல்கிறார் கேய்லூ. / ரோஸ்ஸி குரோத் ஸ்பார்ட் பெருகிறார்,கைலோவும் ஒன்றை விரும்புகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ5 எ18 - காப்பியடிக்கும் க்ளேம்டேன் / கைலோவின் போஸ்டர் / ப்ளேஹவுஸ் ஆட்ட நாள்
    31 டிசம்பர், 2009
    22நிமி
    TV-Y
    கைவுக்குக் கோபம்! / கைலோ ஒரு போஸ்டர் செய்யும் வாய்ப்பு பற்றி உற்சாகமாக உள்ளார். / கைலோ மற்றும் சாரா இணைந்து கைலோ புதிய ப்ளேஹவுசை அலங்கரிக்கின்றனர்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ5 எ19 - திருமதி ஹோவர்ட்க்கு உதவுதல் / கைலோவின் வேடிக்கையான ஓட்டம் / புதிய பெண்
    30 செப்டம்பர், 2010
    22நிமி
    TV-Y
    திருமதி ஹோவர்ட் கணுக்கால் சுளுக்கினாள். / கைலோ ஒரு ரிப்பன் வெல்ல தீர்மானிக்கிறார். / கைலோ களப்பணியில் போது லியோவும் பங்குதாரராக இருப்பதை எதிர்பார்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ5 எ20 - கடன் வாங்கிய புத்தகம் / திரு. போன்ஸ்ஐ சரி செய்தல் / கைலோடெல்ஸ்
    4 அக்டோபர், 2010
    22நிமி
    TV-Y
    ஒரு பாலர் புத்தகத்தை கைலோவுக்கு அளிக்க மிஸ் மார்ட்டின் ஒப்புக்கொள்கிறார்/ லியோ தற்செயலாக திரு. போன்சை உடைக்கிறார். / ஜெப்ரி மற்றும் ஜேசன் தங்கள் வகுப்பு தோழர்களுக்கு வேடிக்கையான பெயர்கள் சூட்டுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ5 எ21 - ப்ளூபரி பாயிண்ட் / வகுப்பு செல்லம் / தோட்டத்தில்
    9 அக்டோபர், 2010
    22நிமி
    TV-Y
    இன்று தாத்தாவின் பிறந்த நாள்! / வகுப்பின் வெள்ளெலி ஹமிஷை கவனித்துக்கொள்வது பற்றி கைலோ மிகவும் உற்சாகமாக இருக்கிறார். / களை இல்லா தோட்டம் கொண்டு அப்பாவை ஆச்சரியப்படுத்த கைலோ எண்ணுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ5 எ22 - கைலோவின் ஓட்டாக சவாரி / இது எனக்குப் பெரிதல்ல! / கைலோவின் பறக்கும் சாஸர்
    31 டிசம்பர், 2009
    22நிமி
    TV-Y
    கைலோ ஒட்டக சவாரிக்கு செல்ல பயப்படுகிறார். / கைலோ "பிக் ஹில்" மீது சறுக்கல் போவதற்கு ஆர்வமாக உள்ளார். / முற்றத்தில் ஒரு பறக்கும் வட்டு பார்த்ததாக கைலோ நினைக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ5 எ23 - டாடி'ஸ் புதிர்கள் /என்னோடு விளையாடு / கைலோவின் துரதிர்ஷ்டம்
    19 அக்டோபர், 2010
    22நிமி
    TV-Y
    இது ஒரு மழை நாள் கைலோவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. / கைலோவுடன் விளையாட யாரும் இல்லை! / கைலோவுக்கு மோசமான நாளாக அமைகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ5 எ24 - கிட்டி புதிர் / கைலோவுக்கு பிடித்த ஸ்வெட்டர் / கைலோவின் பெரிய ஏமாற்றம்
    24 அக்டோபர், 2010
    22நிமி
    TV-Y
    கைலோ ஒரு சிறிய பூனையை ண்டுபிடிக்கிறார். / பாட்டி கைலோவுக்கு ஒரு அற்புதமான ஸ்வெட்டர் பின்னுகிறார். / மாதிரி டிரக் உருவாக்க முயற்சிக்கும் போது கைலோ விரக்தியாக உணர்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ5 எ25 - கைலோ நடத்துகிறார் / கேப்டன் கைலோ / கைலோவின் உறுமல்
    31 அக்டோபர், 2010
    22நிமி
    TV-Y
    பாலர் பள்ளிக்கு ஒரு பார்வையாளர் - லிஸ், ஒரு இசைக்கலைஞர் வருகிறார் / கேப்டன் கைலோவும் அருமை லியோவும் வீட்டை சுற்றி 'பறந்து' அனுபவிக்கின்றனர். / சிங்கங்கள் பற்றி ஒரு நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு, கைலோ சிங்கமாக விரும்புகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 26 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Larry Jacobs
நடித்தவர்கள்
Annie BovairdMerlee ShapiroSofie Holland
ஸ்டுடியோ
Discovery Global
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.