Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

ஷெஹெர் லக்ஹோட்

சீசன் 1
பெரும் வளர்ச்சியின் விளிம்பில் நிற்கும் ஒரு மார்பிள் சுரங்க நகரம், பத்து வருடங்களுக்குப் பிறகு வீடு திரும்பும் ஒரு மனிதன் மற்றும் எல்லாமே மர்மமாக இருக்கும் ஒரு சதித் திட்டம். லக்ஹோட்டில் தன்னுடைய கடந்த காலத்துடன் சமாதானம் செய்து கொள்ள முயற்சி செய்யும் ஒரு மனிதனைப் பற்றிய இந்த க்ரைம் ட்ராமாவில் கொலை, அரசியல், ப்ளாக்மெயில்(மிரட்டல்), காதல் மற்றும் குடும்பம் ஆகியவை ஒரு புள்ளியில் இணைகின்றன.
IMDb 6.720238 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - யு ஷுட்ன்'ட் ஹாவ் கம் பேக், தேவ்
    28 நவம்பர், 2023
    54நிமி
    16+
    பத்து வருடங்களுக்குப் பிறகு வேண்டா வெறுப்பாக வீடு திரும்புகிறான் தேவ். சுரங்கத்தை எதிர்த்து நடக்கும் போராட்டத்தை தடுக்க வரும் இடத்தில், எதிர்பாராத விதமாக ஒரு ப்ளாக்மெயில் (மிரட்டல்) சதி திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் தேவ் தன்னை ஒதுக்கும் அந்த சூழலில் தன்னுடைய கடந்த கால நிகழ்வுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - வேர்'ஸ் மை கார்?
    29 நவம்பர், 2023
    56நிமி
    16+
    ஆர்பியின் காரை கண்டுபிடிக்க கொடூரமான இரட்டையருடன் இணைய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறான் தேவ். கைரவ் வேறொரு பெரிய விளையாட்டை விளையாடுகிறான், அதில் தோற்றுப் போகும் எண்ணம் அவனுக்கில்லை. வெளிநாட்டு நபரின் கொலை வழக்கை, ராஜ்பீர் சொல்லியும் கேட்காமல், தொடர்ந்து விசாரிக்கிறாள் பல்லவி.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - அ லிட்டில் திஸ், அ லிட்டில் தட்
    29 நவம்பர், 2023
    57நிமி
    16+
    அதிர்ச்சிகரமான ஒரு இழப்பில் குடும்பம் தவிக்க, ஒரு வன்முறை கலவரம் தேவ் சந்தியாவை மீண்டும் ஒன்று சேர்க்கிறது. ராஜ்பீரும் பென்னோவும் கட்டுப்பாட்டை மீறிப் போக, கைரவ் துடிக்கிறான். தேவ் மீது கொலை குற்றம் சாற்றப்பட, தான் நிரபராதி என்று அவன் நிரூபித்தாக வேண்டும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - ஒன் லாஸ்ட் சர்ப்ரைஸ், மிஸ்டர் தோமர்?
    29 நவம்பர், 2023
    56நிமி
    16+
    தனக்கெதிரான குற்றச்சாட்டுகளோடு போராடும் அதே வேளையில் தன் தந்தையின் நோயையும் சமாளிக்கிறான் தேவ். கைரவின் சட்டவிரோத தொழிலை கண்டுபிடிக்கும் ராஜ்பீர் அவன் மீது பிடியை இறுக்க தயாராகிறான். சந்தியாவின் ரகசியத்தை கண்டறியும் தேவ் அதிர்ச்சிக்குள்ளாகிறான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - கேர்ஃபுல், எனிதிங் கேன் ஹேப்பென்
    29 நவம்பர், 2023
    55நிமி
    16+
    தேவ் தன் தந்தையுடன் சமாதானமாகப் போக முயற்சி செய்கிறான். ராஜ்பீரும் பென்னோவும் கைரவ்வை ஒதுக்க முயற்சி செய்கின்றனர். போராட்டத்தை கைவிடுமாறு கைரவின் அழுத்தத்திற்கு ஆளாகிறான் விகாஸ். கைரவுக்காக சட்டவிரோத செயல்களில் தேவ் ஈடுபட்டதை தேவும் விதூஷியும் கண்டுபிடிக்கின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - இட்'ஸ் ஆல் பியான்ட் மி
    29 நவம்பர், 2023
    52நிமி
    16+
    இல்லையென்ற வார்த்தையை கேட்க விரும்பாத ஒரு எதிர்பாராத விருந்தாளியை எதிர்கொள்கிறான் தேவ். கைரவின் ஹோட்டலிலிருந்து தேவும் அந்தரிக்ஷும் அதிர்ச்சியூட்டும் ஆதாரங்களை கண்டுபிடிக்கின்றனர். பியும் போவும் ஒரு ஆவியை துரத்த அது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியூட்டும் விளைவுகளை உண்டாக்குகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - த ரோல்ஸ் ஆர் எ பிட் டிஃப்ரென்ட் நவ்
    29 நவம்பர், 2023
    51நிமி
    16+
    தான் நிரபராதி என்பதை நிரூபிக்க ஒரு முக்கியமான ஆதாரத்தை தேவ் கண்டுபிடிக்கிறான். சந்தியாவின் கடந்த கால செயல்கள் அவளை துரத்துகின்றன. கைரவுடன் கூட்டணி அமைக்கும் ராஜ்பீர், பென்னோவுக்கு துரோகம் செய்கிறான். தங்களுடைய எதிர்காலத்தை பாதுகாக்க, தேவை ஒரு ஆபத்தான செயலில் இறங்கச் சொல்கிறாள் சந்தியா.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ8 - புட் தட் கன் டவுன், தேவ்
    28 நவம்பர், 2023
    1 ம 12 நிமிடம்
    16+
    தான் கைதாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உண்மையோடு போராடுகிறான் தேவ். புதிய கூட்டணிகளுக்கு கைரவ் வழிவிடுகிறான். ஜெயிக்க வேண்டுமானால் களத்தில் இறங்க வேண்டுமென்பதை பல்லவி உணர்கிறாள். இறுதியில் எல்லா மர்ம முடிச்சுகளும் அவிழ, துரோகமும் இழப்பும் நேரிடுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்हिन्दी [ऑडियो विवरण]ಕನ್ನಡहिन्दीతెలుగుമലയാളം
சப்டைட்டில்
தமிழ்Englishالعربيةहिन्दी [CC]Indonesia日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
நவ்தீப் சிங்
தயாரிப்பாளர்கள்
கலீல் பச்சூஅலிநவ்தீப் சிங்
நடித்தவர்கள்
ப்ரியான்ஷு பைன்யுலிசந்தன் ராய் சன்யால்குப்ரா சேய்ட்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.