எப்பிசோடுகள்
- சீ4 எ1 - கிளைக்கதை ஒன்று4 ஜனவரி, 20141 ம 9 நிமிடம்மாத்தியூவின் அகால மரணத்தைத் தொடர்ந்து, புதிய தாய் மேரி தன் இழப்பில் இருந்து மீண்டு வர போராடுகிறாள். ராபர்ட் மற்றும் வயலட் அவளை எவ்வாறு அதிலிருந்து மீட்பது என்பதில் கருத்து வேறுபடுகின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ2 - கிளைக்கதை இரண்டு4 ஜனவரி, 201449நிமிதுயரத்திலிருந்து வெளிவரும் மேரி, சொத்தை பராமரிக்கலாம் என ஆர்வம் காட்ட தொடங்குகிறாள், ஆனால் ராபர்ட்டிடமிருந்து எதிர்ப்பை சந்திக்கிறாள். மொலஸ்லியின் அதிர்ஷ்டம் மோசமாகி வருவதால், பேட்ஸ் அவனுக்கு உதவ ஒரு திட்டத்தை தீட்டுகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ3 - கிளைக்கதை மூன்று11 ஜனவரி, 201449நிமிஅபேயில் ஒரு ஆடம்பரமான வீட்டு விருந்து, கிராலிகளுக்கு பழைய நண்பர்களுடன் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பைக் கொடுக்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ4 - கிளைக்கதை நான்கு18 ஜனவரி, 201450நிமிமுக்கிய நிகழ்ச்சிகள் கொண்ட வீட்டு விருந்து வீழ்ச்சியடைந்த பின் மேரியின் எதிர்காலம் அழுத்தமான கேள்விக்குறியாக உள்ளது, ஆச்சர்யப்படும்படி கார்சன் தன் கடந்தகால முன்னாள் வாழ்க்கையின் விவரங்களை சொல்கிறான், பின் லண்டனுக்கு பிரகாசமான விளக்குகளை காண மேற்கொண்ட பயணம், ரோஸ், கிராலிகளின் புகழை ஆபத்தில் இடுவதை காண முடிகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ5 - கிளைக்கதை அஞ்சு25 ஜனவரி, 201449நிமிஉற்சாகமான மாற்றம் அல்ப்ரெடுக்கு தெரிய அது ஐவிக்கும் டெய்சிக்கும் இடையில் பதட்டத்தை ஏற்படுத்துகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ6 - கிளைக்கதை ஆறு1 பிப்ரவரி, 201450நிமிஒரு பிறந்த நாள் விழா ராபர்ட்டுக்காக திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால், நிகழ்வில் ரோஸின் பங்கேற்பு மாடி மற்றும் கீழே குழப்பமான ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ7 - கிளைக்கதை ஏழு8 பிப்ரவரி, 201450நிமிகோராவின் பிளேபாய் சகோதரன் ஹாரல்ட் ஒரு சங்கடத்தில் உள்ளான், ராபர்ட் அவனை ஜாமீனில் விடுவிக்க அமெரிக்கா செல்ல வேண்டும், அதே நேரத்தில் டவுன்டன்னில் ஒரு புதிய பண்ணைக்காக பிளேக் மற்றும் மேரி இருவரும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வயலட் உடல்நலம் சரி இல்லாமல் போக எதிர்பாராத இடத்தில் இருந்து உதவி கிடைக்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ8 - கிளைக்கதை எட்டு15 பிப்ரவரி, 20141 ம 9 நிமிடம்ரோசமண்ட் எடித்தின் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தப்ப ஒரு திட்டம் தீட்டுகிறாள், ஆனால் அதை வயலட் கண்டுபிடிப்பாளா?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ9 - கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சி, பகுதி 122 பிப்ரவரி, 201446நிமிஇரண்டில் முதல் பகுதி. வேனிற்காலத்தில் 'ரோஸ் வெளிவரும்போது' பக்கிங்காம் அரண்மனையில் காட்ட வேண்டும். குடும்பம் லண்டனில் கிராந்தம் வீட்டை, வரும் சமூக நிகழ்ச்சிக்காக தயார் செய்கின்றனர். அதை தவற விடக்கூடாது என்பதற்காக மார்த்தா லேவின்சன் நியூ யார்க்கில் இருந்து சமீபத்தில் அவமானப்படுத்தப்பட்ட கோராவின் சகோதரனுடன் வருகிறாள். இருவரும் வெளிப்படையாகவும் ஆடம்பரமாகவும் இருப்பது லண்டனின் ஒரு சில...இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ10 - கிறிஸ்துமஸ் சிறப்பு, பகுதி 222 பிப்ரவரி, 201452நிமிஇரண்டில் இரண்டாம் பகுதி. வேனிற்காலத்தில் 'ரோஸ் வெளிவரும்போது' பக்கிங்காம் அரண்மனையில் காட்ட வேண்டும். குடும்பம் லண்டனில் கிராந்தம் வீட்டை, வரும் சமூக நிகழ்ச்சிக்காக தயார் செய்கின்றனர். அதை தவற விடக்கூடாது என்பதற்காக மார்த்தா லேவின்சன் நியூ யார்க்கில் இருந்து சமீபத்தில் அவமானப்படுத்தப்பட்ட கோராவின் சகோதரன் ஹாரால்டுடன் வருகிறாள். இருவரும் வெளிப்படையாகவும் ஆடம்பரமாகவும் இருப்பது லண்டனின் ஒரு சில...இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- இயக்குநர்கள்
- Brian PercivalDavid EvansPhilip JohnAndy GoddardCatherine MorsheadMinkie SpiroBrian KellyMichael EnglerBen BoltAshley Pearce
- தயாரிப்பாளர்கள்
- லிஸ் ட்ருபிரிட்ஜ்காரெத் நீயாம்ரூபர்ட் ரயில்-ஹாட்ஜஸ்
- நடித்தவர்கள்
- சார்லஸ் எட்வர்ட்ஸ்பெனிலோப்பி வில்டன்ஜிம் கார்ட்டர்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.