Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

கொச்சினா என்வீடியா

சீசன் 1
நான்கு அருமைத் தோழிகள், ஒரு கொண்டாட்ட விருந்தை, ஒரு முற்றிய கொடுங்கனவாக்குகின்றனர்; நட்பும், பொறாமையும் ஒன்றாக அமர்கையில், விஷயங்கள் விஷமம் ஆகின்றன.
IMDb 6.220226 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - மளிகை சாமான்களும் சமையல் குறிப்பும்
    5 அக்டோபர், 2022
    29நிமி
    16+
    ஸ்பெயினின் சிறந்த இலக்கிய விருதை வென்ற ஆனாவின் உயிர்த்தோழி மரியா, இப்போது புகழ் பெற்ற விருது வென்ற எழுத்தாளர். டீனா தன் மகனுக்கு பிரியாவிடையளிக்க, ஃப்ளோரா, மரியாவை கெளரவிக்க, தன் அக்கா ஆனா எப்படி சமைத்து விருந்து ஏற்பாடு செய்திருக்கிறாள் என விவரிக்கிறாள். மரியா ஊருக்குத் திரும்பியதும், தன் கணவனைத் தேடும் கடுமையான நிலைக்கு ஆளாகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - பசி தூண்டி
    6 அக்டோபர், 2022
    28நிமி
    16+
    மரியா கறும்புச் சாறு மதுவைக் குடித்து, விசும்ப, அவளது தோழிகள் என்ன நடந்ததென கண்டுபிடிக்க முனைகின்றனர். லியோ, ஹுவான், என்ரிகே இவர்கள் கூடாரத்துக்குப் போகிறார்கள், ஆனால் அங்கே எதிர்பார்த்தது போல் ஏதுமில்லை. மரியா தோழிகளை “கோட் ரெட்”டை பிரகடனப் படுத்தச் சொல்கிறாள், ஆனால், ஆனா கோபமடைகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - துவக்கச் சுவை
    6 அக்டோபர், 2022
    32நிமி
    16+
    ஆனா, மறுபடி துவங்கலாமா எனக் கேட்க, அனைவரும் நன்கு உதவ முன்வருகின்றனர். அனைவருக்கும் விருந்து பற்றிய ஆர்வம் தொற்றிக் கொள்கிறது, ஆனால் அமைதி கொஞ்ச நேரத்துக்குத்தான், உடனே ஆனாவுக்கும், மரியாவுக்கும், ஃப்ளோராவுக்கும் இடையே பிணக்குகள் மூள்கின்றன. லியோவும் என்ரிகேயும் தொடர்ந்து ஹுவானின் உடைந்த மனத்தை தேற்ற முனைகின்றனர். டீனா மரியாவின் ஒரு ரகசியத்தை போட்டுக் கொடுக்க, ஆனாவின் ரகசியமும் வெளியாகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - பல்சுவை உணவு
    6 அக்டோபர், 2022
    33நிமி
    16+
    இப்படிப் பட்ட அபத்தமான சூழ்நிலையை எதிர்கொள்கையில், ஃப்ளோராவும் டீனாவும் தோழிகளை பரிகசிக்க, மற்றுமொரு சச்சரவு உருவாகிறது. ஃப்ளோரா வாயிலெடுக்க, புதிய ஐயம் எழுகிறது. லியோ, ஹுவான், என்ரிகே இவர்கள் குடித்து புகைக்க நினைக்கின்றனர். ஃப்ளோராவின் இறுதி வாக்குமூலம் ஆனாவை அதிர்ச்சியடையச் செய்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - மறு சுவை
    6 அக்டோபர், 2022
    32நிமி
    16+
    வெளியான புது ரகசியங்கள் தோழிகளிடையே ஆழ்ந்த விவாதத்தை தூண்டுகின்றன. டீனா ஒரு நடன இசையை இசைக்க விட்டு, நால்வரையும் சமாதானத்துக்கு அழைக்க, அவர்கள் தாம் உருவாக்கிய பழைய நடன அடிகளை ஆடிப் பார்க்கின்றனர். ஹுவான் மன நிலை தேறியதாக தோன்ற, லியோ, என்ரிகேவுடன் விருந்து கொண்டாடுகிறான். கொஞ்சம் குடித்ததும், ஃப்ளோரா மறுபடி பிரச்சினைகளை துருவ, அது குற்றச் சாட்டாகி, டீனாவின் சொகுசான நிம்மதி குலைந்து போகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - இனிப்பு
    6 அக்டோபர், 2022
    42நிமி
    16+
    லியோ, ஹுவான், என்ரிகே இவர்களுக்கு ஒரு பின்னடைவு வந்து, கிளம்ப முடியாமல் போகிறது. ஆனாவின் வீட்டில் நடவடிக்கைகள் நன்றாகப் போகவில்லை, விருந்தின் கடைசியில் ஓர் எதிர்பாராத திருப்பம் பிணக்கை வெடிக்கச் செய்கிறது. வேறு எதையுமே சொல்ல முடியாத அளவுக்கு, தோழிகள் தங்கள் பொறாமை உணர்ச்சியையும், வேதனையையும் கக்குகிறார்கள். எல்லோருக்கும் அவமானமாகிறது, ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளக் கூட முடியாத அளவுக்கு.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
Español [descripción de audio]PortuguêsEspañol
சப்டைட்டில்
தமிழ்EnglishالعربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Colombia) [CC]Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
மத்தயோ ஸ்டீவெர்ல்பர்க்
தயாரிப்பாளர்கள்
சாமுவேல் டூகேசில்வியா டூரான்கேரொலீனா கூயெர்வா நாவியா
நடித்தவர்கள்
கேரொலீனா கூயெர்வா நாவியாஆனா மரியா ஒராஸ்கோசிசீலியா நாவியா
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.