Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

க்ளார்க்சன்'ஸ் ஃபார்ம்

பிரிட்டனின் மிக அசாதாரணமான விவசாயி ஜெரமி க்ளார்க்சன்னின் வாழ்வில் தீவிரமான, கடினமான, அடிக்கடி நகைச்சுவையான ஆண்டு. ஒத்துழைக்காத வானிலை, அடங்காத மிருகங்கள், பயனளிக்காத பயிர்கள் மற்றும் எதிர்பாராத தொற்றுநோய் கொண்ட பின்னணியை சந்திக்கும் ஜெரமி மற்றும் அவரது தாறுமாறான விவசாய உதவியாளர் குழுவுடன் இணையுங்கள். நீங்கள் இதுவரை பார்த்திராத ஜெரமி க்ளார்க்சன் இவர்.
IMDb 9.020218 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - டிராக்டரிங்
    9 ஜூன், 2021
    54நிமி
    16+
    தன் சொந்த வயலை நடத்துவதன் மூலமாக, மண் நிறைந்த துயரத்தையும், சாத்தியமான நஷ்டத்தையும் நோக்கி பயணிக்கிறார் ஜெரமி க்ளார்க்சன்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - ஷீப்பிங்
    10 ஜூன், 2021
    51நிமி
    16+
    வளர்க்கக் கடினமான செம்மறிகளால் ஏற்படப்போகும் கூடுதல் சிக்கல்களை சரிவர உணராமல், ஜெரமி ஒரு செம்மறி ஆட்டுமந்தையை வாங்க முடிவெடுக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - ஷாப்பிங்
    10 ஜூன், 2021
    52நிமி
    16+
    தன் சொந்த விளைபொருட்களை விற்க, ஜெரமி க்ளார்க்சன் ஒரு வயல் கடையை திறக்க முடிவெடுக்கிறார். இது கேட்பதற்கு எளிதானாலும் உண்மையில் அப்படி அல்ல.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - வைல்டிங்
    10 ஜூன், 2021
    49நிமி
    16+
    ஜெரமி க்ளார்க்சன் ஒரு இயற்கை ஆர்வலராக முடிவெடுக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - பான்(டெமி)க்கிங்
    10 ஜூன், 2021
    47நிமி
    16+
    பிரிட்டனை கோவிட்-19 பொதுமுடக்கத்தில் ஆழ்த்தும்போது, தன் மிகப்பெரிய கவலைகள் எல்லாமே எதிர்வரும் செம்மறி பிரசவ பருவத்தைப் பற்றியதல்ல என்று ஜெரமி உணர்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - மெல்டிங்
    10 ஜூன், 2021
    42நிமி
    16+
    வானிலை பற்றி பிரிட்டிஷ் விவசாயிகள் ஏன் எப்போதும் புலம்பிக் கொண்டே இருக்கின்றனர் என்று ஜெரமி அறிந்துகொள்கிறார். பெரும்பாலும் அதன் காரணம், அவர்கள் நினைத்தபடி வானிலை நடந்து கொள்வதில்லை என்பதால் தான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - ஃப்ளஃபிங்
    10 ஜூன், 2021
    41நிமி
    16+
    வறட்சி நீடித்துக்கொண்டே, அறுவடை காலமும் நெருங்குகையில், ஜெரமியும் அவரின் குழுவும் முடிக்க வேண்டிய பணிகளின் பட்டியல் அச்சுறுத்துகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ8 - ஹார்வெஸ்டிங்
    10 ஜூன், 2021
    54நிமி
    16+
    பல மாதங்கள் கடின உழைப்புக்குப் பிறகு, க்ளார்க்சன்'ஸ் ஃபார்ம் ஒரு செய் அல்லது செத்து மடி தருணத்தை அடைகிறது; அறுவடை காலம்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
EnglishEnglish Dialogue Boost: HighEnglish Dialogue Boost: LowEnglish [Audio Description]English Dialogue Boost: MediumDeutschPolskiItalianoEspañol (Latinoamérica)PortuguêsEspañol (España)日本語Français
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
காவின் வைட்ஹெட
தயாரிப்பாளர்கள்
எக்ஸ்பெக்டேஷன் என்டெர்டெய்ன்மென்டகான்டவ் ப்ரொடக்ஷன்ஸ
நடித்தவர்கள்
ஜெரமி க்ளார்க்சன
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.