Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்
2022 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 7 முறை பரிந்துரைக்கப்பட்டது

தி மார்வலஸ் மிஸஸ் மெய்ஸல்

ஐந்தாவது மற்றும் இறுதி பருவத்தில், மிட்ஜ் தான் கனவு கண்ட வெற்றிக்கு முன்பைவிட நெருக்கமாக இருப்பதைக் காண்கிறாள், ஆனால் அந்த நெருக்கமும் இன்னும் வெகு தொலைவில் இருப்பதைக் கண்டறிகிறாள்.
IMDb 8.720179 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - முன்னேறி போ
    13 ஏப்ரல், 2023
    57நிமி
    16+
    மிட்ஜ் தன் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட, சூஸிக்கு ஒரு தெளிவுத் தருணம் ஏற்படுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ5 எ2 - இது ஆண், ஆண், ஆண், ஆண் உலகம்
    13 ஏப்ரல், 2023
    53நிமி
    16+
    புது வேலையில் மிட்ஜின் முதல் நாள். யாருக்காவது த கெய்ஸான்ஸ் பாடல் தெரியுமா?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ5 எ3 - எழுத்துப்பிழைகளும், முண்டங்களும்
    13 ஏப்ரல், 2023
    58நிமி
    16+
    மிட்ஜின் பேச்சு வேலையில் அவளை பிரச்சினைக்கு உள்ளாக்குகிறது, ஏப் ஒரு தவற்றினால் தடுமாறிப் போகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ5 எ4 - சூஸன்
    20 ஏப்ரல், 2023
    57நிமி
    16+
    ஒரு தொழிற்சாலை இசை நிகழ்ச்சி செய்ய சூஸி மிட்ஜையும் சேர்க்கிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ5 எ5 - கொள்ளை ராணி
    27 ஏப்ரல், 2023
    49நிமி
    16+
    ஒரு பெருநிறுவன நிகழ்ச்சி மோசமாகப் போக, மிட்ஜ் பெரும் பிரச்சினைக்கு உள்ளாகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ5 எ6 - தி டெஸ்டி ரோஸ்டியல்
    4 மே, 2023
    52நிமி
    16+
    ஃப்ரையர்ஸ் க்ளப் சூஸியை கௌரவிக்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ5 எ7 - சோம்பேறி மடம்
    11 மே, 2023
    1 ம 3 நிமிடம்
    16+
    பெற்றோர்-ஆசிரியர் தினத்தன்று மிட்ஜின் இடத்தை ஏப் நிரப்புகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ5 எ8 - இளவரசியும் வேண்டுகோளும்
    18 மே, 2023
    52நிமி
    16+
    த கார்டன் ஃபோர்ட் ஷோவிற்கு வந்த அரச குடும்பத்து விருந்தினர், மிட்ஜ் பிரகாசிக்க வாய்ப்பை தருகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  9. சீ5 எ9 - நான்கு நிமிடங்கள்
    25 மே, 2023
    1 ம 15 நிமிடம்
    16+
    தொடரின் கடைசி பாகம்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்போதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: HighDeutschČeštinaItalianoEspañol (Latinoamérica)FrançaisPolskiMagyarहिन्दीPortuguêsEspañol (España)Türkçe日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ஏமி ஷெர்மன்-பாலடினோடேனியல் பாலடினோடெய்சி வான் ஷெர்லர் மேயர்ஸ்காட் எல்லிஸ்
தயாரிப்பாளர்கள்
ஏமி ஷெர்மன்-பாலடினோடேனியல் பாலடினோடானா ரிவேரா கில்பர்ட்நீனா பெபீர்தீபிகா குஹா
நடித்தவர்கள்
ரேச்சல் ப்ராஸ்னஹன்அலெக்ஸ் போர்ஸ்டீன்மைகேல் சேகன்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.