Prime Video
  1. உங்கள் கணக்கு
2016 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதை 3 முறை வென்றது

டவுன்டன் அபே

டவுன்டன் அபேவின் கிராந்தம்கள் மற்றும் அவர்களது ஊழியர் குடும்பத்தினரும் ஏற்கனவே துரோகிகள், மோசடிகள், மற்றும் குறிப்பிடத்தக்க நெருக்கடிகளை அடுத்தடுத்து சந்தித்து விட்டனர். ஆனால் 1916 ஆம் ஆண்டு நவம்பருக்குள், மகாயுத்தம் அனைத்தையும் - அனைவரையும் மாற்றியது. டவுன்டன் அபேயையும் கூட, அதன் குடியிருப்பாளர்களைப் போலவே, கடமை என்ற அழைப்பிற்கு உயர்ந்து, மாற்றமடைந்தது.
IMDb 8.7201110 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - கிளைக்கதை ஒன்று.
    7 ஜனவரி, 2012
    1 ம 9 நிமிடம்
    13+
    பெரும் போர், டவுன்டனில், வாழ்க்கையில் சலனத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் இஸபெல்லின் மாத்தியூ பற்றிய ஆச்சர்ய செய்தி மேலும் குடும்பத்தை கலக்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - கிளைக்கதை இரண்டு.
    7 ஜனவரி, 2012
    55நிமி
    13+
    கார்சன், தனக்கேற்பட்ட பேரழிவு விளைவுகளோடும் தன் தரத்தை உயர்த்தியே வைத்திருக்க முயல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - கிளைக்கதை மூன்று.
    14 ஜனவரி, 2012
    55நிமி
    13+
    காயம்பட்ட அதிகாரிகளின் வருகையால் டவுன்டன் தலைகீழாக திரும்புகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - கிளைக்கதை நான்கு
    21 ஜனவரி, 2012
    54நிமி
    13+
    இசபெல் மற்றும் கோரா இடையே பதட்டங்கள் விரிவடைகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - கிளைக்கதை ஐந்து
    28 ஜனவரி, 2012
    55நிமி
    13+
    ராபர்ட் சில அதிர்ச்சி செய்திகளை பெறுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - கிளைக்கதை ஆறு
    4 பிப்ரவரி, 2012
    55நிமி
    13+
    காயமடைந்த கனேடிய அதிகாரி டவுன்டனுக்கு ஆரோக்கியத்தை மீட்பதற்காக வந்து அனைவரையும் நிலை தடுமாற வைக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - கிளைக்கதை ஏழு
    11 பிப்ரவரி, 2012
    55நிமி
    13+
    போரின் புயல் நிற்க, வாழ்க்கை, திரும்ப, டவுன்டனில் அதே போல் இருக்குமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - கிளைக்கதை எட்டு
    11 பிப்ரவரி, 2012
    1 ம 10 நிமிடம்
    13+
    திருமணம் நெருங்கும் சமயம், எங்கும் உற்சாகம் பரவி இருக்கும் வேளையில், பிரான்சனின் திட்டம் அனைவரையும் அதிரடிக்குமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - கிறிஸ்துமஸ் சிறப்பு, பகுதி 1
    18 பிப்ரவரி, 2012
    47நிமி
    13+
    இரண்டில் முதல் பகுதி. கிறிஸ்துமஸ் 1919. டவுன்டன் அபே ஒரு ஆடம்பரமான கிறிஸ்துமஸ் பார்ட்டியை வைக்கிறது. பண்டிகையின் மகிழ்ச்சிகள் பதட்டங்கள் நிறைந்ததாகவும் மற்றும் பேட்ஸின் கைது பண்டிகையின் கேளிக்கைகளில் இடராக எதிரொலிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - கிறிஸ்துமஸ் சிறப்பு, பகுதி 2
    18 பிப்ரவரி, 2012
    52நிமி
    13+
    இரண்டில் இரண்டாம் பகுதி. கிறிஸ்துமஸ் 1919. டவுன்டன் அபே ஒரு ஆடம்பரமான கிறிஸ்துமஸ் பார்ட்டியை வைக்கிறது. பண்டிகையின் மகிழ்ச்சிகள் பதட்டங்கள் நிறைந்ததாகவும் மற்றும் பேட்ஸின் கைது பண்டிகையின் கேளிக்கைகளில் இடராக எதிரொலிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Brian PercivalDavid EvansPhilip JohnAndy GoddardCatherine MorsheadMinkie SpiroBrian KellyMichael EnglerBen BoltAshley Pearce
தயாரிப்பாளர்கள்
லிஸ் ட்ருபிரிட்ஜ்காரெத் நீயாம்ரெபேக்கா ஈட்டன்
நடித்தவர்கள்
பெனிலோப்பி வில்டன்ஜிம் கார்ட்டர்பிலிஸ் லோகன்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.