Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

பேப்பர் கேர்ள்ஸ்

சீசன் 1
எரின், மேக், டிஃபானி, கேஜேயின் பேப்பர் வழிகள் 1988-ஆம் ஆண்டில் அவர்கள் தெரியாமல் நேரம் மூலமாக பயணித்தால் ஒரு கெட்ட நாளில் சீர்குலைந்தது. முதல் சீசனில் அப்பெண்கள் 1988ஆம் ஆண்டில் வீட்டுக்கு திரும்ப வருவதைபற்றியது. நேரத்தின் பிடியில் நடைபெற்ற இரண்டு போர்களை, மனிதர்களை பார்க்க நேர்ந்தது. தங்களையே எதிர்காலத்தில் பார்த்து வாழ்க்கை எதிர்காலத்தில் எப்படி மாறும் என்று தெரிந்து கொண்டனர்.
IMDb 7.320228 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - வளரும் வலிகள்
    28 ஜூலை, 2022
    38நிமி
    16+
    1988-ல், அதிகாலை நியூஸ்பேப்பர்களை போடும்போது, நான்கு சிறுமிகளும் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்காக சேர்ந்து வேலை செய்ய நிர்பந்திக்கபட்டார்கள் என்பதே இவர்களுக்குள் இருந்த பொதுவான விஷயம்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - விசித்திர ஏஎல் இறந்தது
    28 ஜூலை, 2022
    44நிமி
    16+
    எரின் தன் எதிர்கால வயதில் உள்ளவளை 1988-ல் இருக்கும் வீட்டுக்கு போக உதவ வைத்தாள்... அது அவர்களை வரலாற்றிலிருந்து அழிக்க நினைக்கும், ஒரு வயதான வாட்ச் வீரர்கள் ப்ரியோரெஸ்களால் பின்தொடர்வதால்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - நீல நாக்குகள் பொய் சொல்லாது
    28 ஜூலை, 2022
    41நிமி
    16+
    மேக் தனது வாலிப வயதுள்ள சகோதரன் டைலனை சந்திக்கிறாள், அதோடு அவள் குடும்பத்தின் மாற்றத்தை பார்த்து திகைப்படைகிறாள். டிஃப், கேஜே மற்றும் எரின்ஸ், 1988-க்கு திரும்பி செல்லும் டிக்கெட்டை வைத்திருக்கும் ஒரு அந்நியரை சந்திக்கிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - இது சோளத்தைப் பற்றியது அல்ல
    28 ஜூலை, 2022
    48நிமி
    16+
    லாரியிடம் 1988-ல் வீட்டுக்கு செல்ல வழி இருக்கலாம்...ஆனால் அதற்கு வாலிப எரினின் தேவை அவசியம்...மேக்கிற்கு டைலனுடன் நேரம் செலவழித்ததும் பழைய வாழ்க்கைக்கு போக விருப்பமில்லை.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - ஒரு புது யுகம்
    28 ஜூலை, 2022
    56நிமி
    16+
    வாலிப எரின்1988-ல் உள்ள வீட்டிற்கு திரும்ப எடுக்கும் முயற்சி எதிர்பாராத திருப்பத்தை சந்திக்கிறது, கேஜேவின் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவள் எதிர்காலத்தைப் பற்றிய ரகசியம் தெரிய வருகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - மேட்னி
    28 ஜூலை, 2022
    47நிமி
    16+
    வீட்டுக்கு போகும் வழி தேட முனைப்பாக இருக்கும் வேளையில், டிஃப் அவளுடைய பெரிய வயது பெண்ணிடம் அனைவரையும் கூட்டிப்போகிறாள், அவள், டிஃபின் இளம் வயது கனவுகளை அடைந்திருக்கிறாள், ஆனால் அது அவள் எதிர்பார்த்த வழியில் இல்லை.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - சில வகையான ஏப்ப ஓட்டைகள்
    28 ஜூலை, 2022
    40நிமி
    16+
    டிஃப் அவள் பெரிய வயது பெண்ணிடம் அவள் கனவுகளை அடைந்த முறை சரியில்லை என்று வாதிடுகிறாள், கேஜேவும் லாரியும் எரினும் உதவிக்கு அழைத்தாள், அவள் எதிர்கால பெரிய வயது பெண்ணிடம் மோதுகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ8 - நிறைவடைந்தது
    28 ஜூலை, 2022
    40நிமி
    16+
    லாரியின் பண்ணையில் பழைய வாட்ச் உள்ளே நுழைந்து, அவர்கள் 1988-ல் வீட்டுக்கு செல்லும் ஒரு வாய்ப்பை பெண்களுக்கு விட்டுப் போகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

கூடுதல்கள்

டிரெய்லர்கள்

பேப்பர் கேர்ள்ஸ் - பருவம் 1: ட்ரான்ஸிஷன் டீஸ்
பேப்பர் கேர்ள்ஸ் - பருவம் 1: ட்ரான்ஸிஷன் டீஸ்
24நொடி16+
1988 இல் ஹாலோவீனுக்கு மறுநாள், நான்கு இள நண்பர்கள் தற்செயலாக விண்ணுடுக்களுக்கு நடுவே நடக்கும் போரில் மாட்டிக் கொண்டு எப்படியோ வருடம் 2019க்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கு அவர்கள் தங்களுடைய முதிர்ந்த வயது உருவங்களை சந்திக்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய சக்திகளை அறிந்து கொண்டு ஒன்று சேர்ந்து முற்காலத்திற்கு செல்ல முயன்று கொண்டே உலகத்தின் எதிர்காலத்தையும் காக்க முயல்கிறார்கள்.

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: HighDeutschPolskiItalianoEspañol (Latinoamérica)PortuguêsEspañol (España)Türkçe日本語Français
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ஜியோர்கி பேங்க்ஸ்-டேவிஸ்டெஸ்டினி எகெராகாகரேன் கவயோலாமைர்சீ அல்மாஸ்
தயாரிப்பாளர்கள்
ஸ்டெப்னி போல்சம்கிறிஸ்டோபர் சி. ரோஜர்ஸ்கிறிஸ்டோபர் கான்ட்வெல்பிராட் பிட்தேடே கார்ட்னர்ஜெரேமி கிளைனர்கிறிஸ்டீனா ஒஹ்பிரையன் கே. வூகான்கிலிஃப் சியாங்ஸ்டீவ் பிரின்ஸ்கரீனா ஸ்போசடோகாய் யு வூலிசா ஆல்பர்ட்கே.சி. பெர்ரிஜார்ஜி பாங்க்ஸ்-டேவிஸ்கரேன் கவயோலாவேயில் ரோமியேன்ஆண்ட்ரியா சில்ஜென்பார்மிகெல் மோகவேரோ
நடித்தவர்கள்
கேம்ரைன் ஜோன்ஸ்ரயிலி லாய் நெலெட்சோஃபியா ரோசின்ஸ்கி
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.