Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

எல்.ஓ.எல் – எங்க சிரி பாப்போம்

சீசன் 1
தடம்பதித்த காமெடியன் விவேக் மற்றும் பிரபல நடிகர் மிர்ச்சி சிவா வழிநடத்த,10 தமிழ் காமெடியன்கள் தான் சிரிக்காம, மத்தவங்கள சிரிக்க வைக்க அது இதுன்னு இல்லாம எல்லாம் பண்றாங்க. ஒரே சிம்பிள் ரூல் - சிரிச்சா, போச்சு! இப்போ சிரிச்சா வெளிய போவாங்க, சிரிக்காம இருந்தா பட்டமும் பணப்பரிசும் வாங்கி கடைசில சிரிப்பாங்க. 6 மணிகள், 10 காமெடியன்ஸ் & 2 தொகுப்பாளர்கள்னு, உங்களுக்கு சிரிப்பு சவால் விடுகிறார்கள்!
IMDb 5.620216 எப்பிசோடுகள்
16+

எப்பிசோடுகள்

  1. LOL - Enga Siri Paappom - Season 1 Trailer
    ஆதரவான சாதனங்களில் காண்க
    16 ஆகஸ்ட், 2021
    2நிமி
    16+
    Hosted by legendary comedian Vivek, and popular actor Mirchi Shiva, 10 Tamil comedians pull out all the stops to make each other laugh while ensuring they keep a straight face. One simple rule - you laugh, you lose. Those who laugh are eliminated while the last one standing gets the title & wins a whopping cash prize. 6 hours, 10 diverse comedians & 2 hilarious hosts, Dare you to laugh!
  2. சீ1 எ1 - ரெடி ஸ்டெடி போ
    25 ஆகஸ்ட், 2021
    28நிமி
    13+
    யாரங்கே, போட்டி தொடங்கட்டும்! ஒவ்வொரு காமெடியனும் கல்லுளிமங்கனாட்டம் கம்முன்னு இருக்க ஒரு ஸ்ட்ராட்டஜி வெச்சிருக்காங்க, ஆனா எல்லோ கார்டு ஒரு சிரிப்பு தூரம்தான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ2 - வேர் இஸ் த பார்ட்டி டுநைட்?
    26 ஆகஸ்ட், 2021
    23நிமி
    16+
    காமெடியன்கள் போட்டியில் தொடர அவங்களுக்கு தெரிஞ்ச எல்லா தகிடுதத்தமும் பண்றாங்க, ஆனா ஒரு கூக்லி நடன பர்ஃபார்மன்ஸ் ஒருத்தருக்கு ரெட் சிக்னல் காட்டுது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ3 - கால் வாரலாம் வாங்க!
    26 ஆகஸ்ட், 2021
    24நிமி
    13+
    தொகுப்பாளர்கள் விவேக் மற்றும் சிவா காமெடியன்ஸோட சேஷ்டைகளை ரொம்பவே ரசிக்கறாங்க. ஆனா ஒருத்தர் இல்லங்க ரெண்டு பேர எலிமினேட் பண்றாங்க, ஏன்னா காமெடி சீரியஸ் பிசினஸ்!
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ4 - ஹௌ இஸ் இட்?
    26 ஆகஸ்ட், 2021
    24நிமி
    13+
    பாதி ஷோ முடிஞ்சாச்சு, ரெண்டு காமெடியன்ஸ் அவங்க ஷோடைம மாத்தி பாக்கறாங்க, ஏன்னா அவங்க சிரிக்க வைக்க எது வேணா செய்வாங்க. தொகுப்பாளர்களும்தான் - ஒரு செத்த ஜோம்பிய உயிரோட எழுப்பறதா இருந்தாலும் சரி.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ5 - கேட்ச் மை பாயிண்ட்?
    26 ஆகஸ்ட், 2021
    22நிமி
    13+
    மத்தவங்கள சிரிக்க வெக்க முடியாததால தொகுப்பாளர்கள் விவேக் மற்றும் சிவாவிடம் இன்னொரு கார்டு வாங்கி ரெண்டு காமெடியன்ஸ் கேம் எவ்ளோ கஷ்டம்னு தெரிஞ்சி நுரை தள்றாங்க. ஆறு காலி, இன்னும் நாலு பாக்கி இருக்கு.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ6 - கடைசிக் கட்டம்
    26 ஆகஸ்ட், 2021
    23நிமி
    13+
    அப்புறம், இன்னும் 4 மீதி! கடைசி ரௌண்ட்ல ஃபுல்லா ஒருத்தருக்கொருத்தர் போட்டிகள்னு அதகளமாகுது, யாரு தோத்து வெளியேறுவாங்க அப்புறம் யாரு மெகா ப்ரைஸ் மற்றும் 'சூப்பர் சிரிதாங்கி' பட்டத்தை வீட்டுக்கு தூக்கிட்டு போவாங்க?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.