Prime Video
  1. உங்கள் கணக்கு
2013 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

என்சிஐஎஸ்

கடற்படை மற்றும் மரைன் கார்ப் பணியாளர்களுடன் தொடர்புடைய எந்தவொரு குற்றத்தையும் இராணுவ உத்தரவுக்கு அப்பாற்பட்டு செயல்படும் சிறப்பு முகவர்கள் குழுக்கள் பதவி மற்றும் ஸ்தானங்களுக்கு அப்பாற்பட்டு விசாரணை செய்ய வேண்டும்.
IMDb 7.8200323 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - யாங்கி வொயிட்
    22 செப்டம்பர், 2003
    44நிமி
    TV-14
    விமானப்படை ஒன்றில், ஒரு கடற்படை தளபதி இறந்து போகிறார். என்சிஐஎஸ் -ன் ஏஜெண்டுகள் தங்கள் கைகளில் விசாரணையை மேற்கொள்வதற்கும் தீர்மனித்த இரகசிய சேவை முகவர் கேட் டாட் உதவி செய்ய வலியுறுத்தினார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - ஹங் அவுட் டு ட்ரை
    29 செப்டம்பர், 2003
    44நிமி
    TV-14
    உடற்பயிற்சியின் போது ஒரு கடல்வழிப் பாராசூட் திறக்கவில்லை ஆதனால் அவர் நிறுத்தப்பட்ட காரில் மோதினார். என்சிஐஎஸ் குழுவினர் காட்சி தோன்றி மரைனின் இறப்பு தற்செயலாக நிகழ்ந்ததா அல்லது ஒரு கொலையா என்று தீர்மானிக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - சீ டாக்
    6 அக்டோபர், 2003
    43நிமி
    TV-14
    இரண்டு போதை பொருள் விற்பனையாளர்களின் சடலங்களுடன் ஒரு கடற்படை தளபதியின் சடலம் கரையோரத்தில் ஓதுக்கிய போது கொல்லப்பட்ட கடலோடிய குற்றவாளி என்று கிப்ஸ் நம்பவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - தி இம்மார்ட்டல்ஸ்
    13 அக்டோபர், 2003
    44நிமி
    TV-14
    வெள்ளை உடையுடன் கூடிய சடங்கு வாள் கொண்ட ஒரு கடலோடியின் உடல் கடலில் கீழே கண்டுபிடிக்கப்பட்டபோது என்சிஐஎஸ் குழு விசாரணையில் ஈடுபடுகிறது. அவர் ஒரு விசார்ட்ஸ் மற்றும் வாரியர்ஸ் ரோல் பிலே விளையாட்டிற்கு அடிமையாகி இருப்பதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - தி கர்ஸ்
    27 அக்டோபர், 2003
    44நிமி
    TV-14
    சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஒரு கடற்படை தளபதி ஒரு மான் வேட்டைக்காரரால் கண்டுபிடிக்கப்பட்டார். என்சிஐஎஸ் குழு விசாரணை நடக்கும் இடத்தில் வந்தவுடன், அவரின் எஞ்சியுள்ளவைகள் பதப்படுத்தப்பட்டிருந்ததை பார்க்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - ஹை சீஸ்
    3 நவம்பர், 2003
    43நிமி
    TV-14
    அதிகமான போதைப் பொருள் எடுத்ததினால் ஒரு விமானம் தாங்கிக் கப்பலில் இருக்கும் மாலுமிகள் இறந்து போயிருக்கிறார்கள் ஆனால் போதைப் பொருள் துஷ்பிரயோகத்திற்கான எந்த வித வரலாறும் கிடையாது. இந்த வழக்கை விசாரிக்க கிப்ஸ் -க்கு கீழ் பணியாற்றிய ஒரு என்சிஐஎஸ் ஏஜெண்ட் ஒரு குழுவை கேட்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - சப் ரோஸா
    17 நவம்பர், 2003
    44நிமி
    TV-14
    ஒரு சிதைந்த உடல் ஒரு கடற்படை தளத்தில் அமில தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் டக்கி மற்றும் அப்பி பாதிக்கப்பட்டவர் ஒரு நீர்மூழ்கி கப்பல் மாலுமி என்று அறிந்துகொண்டனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - மினிமம் செக்யூரிட்டி
    24 நவம்பர், 2003
    44நிமி
    TV-14
    குவாண்டனமோ வளைகுடாவில் இருந்து அமெரிக்காவுக்குத் திரும்பி வரும் போது அவரது காரில் திடீரென இறந்த ஒரு தடுப்பு மையத்தில் கடத்தலோடு தொடர்புடைய ஒரு கடற்படை மொழிபெயர்ப்பாளரை குறித்து விசாரணை செய்ய கியூபாவுக்கு என்சிஐஎஸ் குழு போகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - மரைன் டவுன்
    15 டிசம்பர், 2003
    44நிமி
    TV-14
    ஒரு மரைன் விதவை தனது இறந்த கணவரின் அழைப்பைப் பெற்ற பிறகு, என்சிஐஎஸ் குழு இந்த வழக்கை எடுத்துக்கொள்வதோடு, அந்த அழைப்பு ஒரு குறும்பாகச் செய்யப்பட்டதா அல்லது உண்மையானதா என்பதைத் தணிக்கை செய்ய உடலை தோண்டியெடுக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - லெஃப்ட் ஃபார் டெட்
    5 ஜனவரி, 2004
    44நிமி
    TV-14
    உயிருடன் புதைக்கப்பட்ட பிறகு, ஒரு பெண் கல்லறை விட்டு வெளியே நினைவிழந்தவளாக வருகிறாள் மற்றும் அவள் நினைவில் இருந்த ஒரு காரியம் கடற்படை கப்பலில் ஒரு குண்டு இருந்தது மட்டுமே.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - ஐ ஸ்பை
    12 ஜனவரி, 2004
    44நிமி
    TV-14
    கடற்படை தளபதி, ஒரு கையடக்க சோனர் ஸ்கேனர் உருவாக்கி ஒரு பொது ஒப்பந்தக்காரருக்கு தொழில்நுட்ப ஆலோசகர் இருந்தவர், கடற்கரையில் இறந்து கிடந்த போது, என்சிஐஎஸ் குழு செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொலையை விசாரணை செய்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - மை அதர் லெஃப்ட் ஃபுட்
    2 பிப்ரவரி, 2004
    44நிமி
    TV-14
    ஒரு மரைன் பச்சை குத்தப்பட்ட துண்டிக்கப்பட்ட கால் ஒன்று குப்பையில் இருந்து கண்டுபிடிக்கப்படும் போது என்சிஐஎஸ் குழு அழைக்கப்படுகிறது மற்றும் அது அவர்களை கொலை திட்டம் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறிய நகரத்திற்கு கொண்டு சென்றது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - ஒன் ஷார், ஒன் கில்
    9 பிப்ரவரி, 2004
    42நிமி
    TV-14
    மரைன் ஆட்சேர்ப்பு அதிகாரி துப்பாக்கி சுடும் வீரரால் காழ்ப்புணர்ச்சி காரணமாக கொல்லப்பட்டு அவருக்கு பின் ஒரு வெள்ளை இறகு வைத்து சென்றதை பற்றி என்சிஐஎஸ் குழு விசாரணைசெய்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ1 எ14 - தி குட் சமரிடன்
    16 பிப்ரவரி, 2004
    43நிமி
    TV-14
    ஒரு கடற்படை சிவிலியன் ஊழியர் மற்றும் மோசமான விவாகரத்துக்குள்ளாய் கடந்துக்கொண்டிருக்கும் ஒரு மாலுமி ஆகியவர்ககளின் கொலைகள் பற்றி கண்டுபிடித்த போது ஒரு உள்ளூர் கடற்படை அதிகாரியாகிய சார்லி -யின் உதவியுடன் குழு விசாரணை நடத்தியது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ1 எ15 - எனிக்மா
    23 பிப்ரவரி, 2004
    44நிமி
    TV-14
    முன்னாள் கமாண்டிங் அதிகாரி மீது நிதி திருட்டு குற்றம் சாட்டும்போது கிப்ஸ் தனது வேலையில் ரிஸ்க் எடுக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ1 எ16 - பெட் நொயர்
    1 மார்ச், 2004
    44நிமி
    TV-14
    ஒரு பயங்கரவாதிகள் டாக்கி, ஜெரால்ட் மற்றும் கேட் ஆகியோறை பணயக்கைதிகள் வைத்திருக்கும்போது, என்சிஐஎஸ் குழுவினர் பயங்கரவாதிகள் உள்ளே எப்படி வந்தனர் மற்றும் தங்கள் மக்களை எப்படி பாதுகாப்பாக வெளியே கொண்டு வருவது என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ1 எ17 - தி ட்ரூத் இஸ் அவுட் தேர்
    15 மார்ச், 2004
    43நிமி
    TV-14
    ஒரு சட்டவிரோத நைட் கிளப்பில் ஒரு மரைனின் சடலம் காணப்படுகையில் குழுவானது அச்சுறுத்தல் மற்றும் தற்செயலான மரணம் உட்பட பல சாத்தியமான தடங்கள் பலவற்றை விசாரணை செய்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ1 எ18 - அன்சீல்ட்
    5 ஏப்ரல், 2004
    44நிமி
    TV-14
    பழிவாங்கும் நோக்கத்தோடு சிறையில் இருந்து தப்பின முன்னாள் எக்ஸ்-சீலை குழு தேடுகின்றனர். அவரது மனைவியை உண்மையாக கொலை செய்யதவர் யார் என்று கண்டுபிடிப்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ1 எ19 - டெட் மேன் டாக்கிங்
    26 ஏப்ரல், 2004
    44நிமி
    TV-14
    ஒரு வழக்கு விசாரணையின்போது ஒரு என்சிஐஎஸ் முகவர் கொலை செய்யப்பட்டார், என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க குழு வேலை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ1 எ20 - மிஸ்ஸிங்
    3 மே, 2004
    44நிமி
    TV-14
    நிருபர் ஒருவரோடு வெளியில் சென்ற ஒரு மரைன் காணாமல் போனார். விசாரணையின்போது, அவரது யுனிட்டில் மூன்று முன்னாள் உறுப்பினர்கள் இறந்துவிட்டதாகவும், யூனிட் தளபதி ஒரு தொடர் கொலைகாரனாக சந்தேகிக்கப்படுவதாக குழு கண்டுபிடித்துள்ளது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ1 எ21 - ஸ்ப்லிட் டிசிஷன்
    10 மே, 2004
    44நிமி
    TV-14
    ஒரு கொலை செய்யப்பட்ட ஒரு மரைனின் சடலம் காட்டில் கண்டுபிடிக்கப்பட்டபோது புலன்விசாரணை உள்ளூர் கூலிப்படையின் ஆயுத பேரம் தவறாக சென்றது என்பது தெரியவந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ1 எ22 - தி வீக் லிங்க்
    17 மே, 2004
    43நிமி
    TV-14
    ஒரு உடற் பயிற்சியின் போது மரித்து போன ஒரு சீலை பற்றி கிப்ஸ் மற்றும் அவருடைய குழு விசாரிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ1 எ23 - ரெவெயீல்
    24 மே, 2004
    44நிமி
    TV-14
    முன்னர் என்சிஐஎஸ் குழுவின் பிணைக் கைதியாக இருந்த ஒரு பயங்கரவாதி, ஜனாதிபதியைத் தாக்கும் ஒரு திட்டத்தோடு திரும்ப வருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Dennis SmithTerrence O'HaraTony WharmbyJames Whitmore Jr.Thomas J. WrightMichael ZinbergArvin BrownRocky CarrollLeslie LibmanDiana Valentine
தயாரிப்பாளர்கள்
ஸ்டீவன் டி.பைன்டர்மார்க் ஹார்மொன்சாஸ். ஃபிளாயிட் ஜான்சன்.கேரி கிளாஸ்பேர்க்ஸ்காட் வில்லியம்ஸ்ஃப்ரான்க் கார்டியாஜார்ஜ் ஸ்கென்க்மார்க் ஹோரோவிட்ஸ்
நடித்தவர்கள்
பாலே பெர்ரெட்டேவிட் மெக்கல்லம்சாஷா அலெக்ஸ்சாண்டர்
ஸ்டுடியோ
Belisarius Productions, Paramount Network Television
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.